Sri Vediappan Temple

Sri Vediappan Temple சுண்டக்காப்பட்டி ஸ்ரீ வேடியப்பன் கோவில் திருப்பணி நடைபெறுவதை தெரிவிப்பதற்காக

 #காவேரிப்பட்டினம் அடுத்த  #திம்மாபுரம்  #வலைநோண்டிகொட்டாய் கிராமத்தில் வசிக்கும் நமது குலதெய்வ பங்காளி திரு  #எல்லப்பன்...
15/07/2024

#காவேரிப்பட்டினம் அடுத்த #திம்மாபுரம் #வலைநோண்டிகொட்டாய் கிராமத்தில் வசிக்கும் நமது குலதெய்வ பங்காளி
திரு #எல்லப்பன் குடும்பத்தினர் நமது கோவில் கட்டுமானத்திற்காக தமது கோவில் #பங்குதொகையாக 5000 ரூபாயை வழங்கியுள்ளார்.

அவரும் அவர் குடும்பமும்
நூறாண்டு காலம்
நோய் நொடியின்றி
எல்லா செல்வ வளங்களையும் பெற்று
வாழ
எல்லாம் வல்ல
நமது குலதெய்வமான
#சுண்டக்காபட்டி #வேடியப்பன் சுவாமியை பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.
#சுண்டக்காபட்டி #பாலக்கோடு #வேடியப்பன் #பங்குதொகையாக

 #பாலக்கோடு அடுத்த  #சீரியம்பட்டி  #கரகூர் கிராமத்தில் வசிக்கும் நமது குலதெய்வ பங்காளி திரு  #பெரியதம்பி  #சக்தி குடும்ப...
15/07/2024

#பாலக்கோடு அடுத்த #சீரியம்பட்டி #கரகூர் கிராமத்தில் வசிக்கும் நமது குலதெய்வ பங்காளி
திரு #பெரியதம்பி #சக்தி குடும்பத்தினர் நமது கோவில் கட்டுமானத்திற்காக தமது கோவில் #பங்குதொகையாக 5000 ரூபாயை வழங்கியுள்ளார்.

அவரும் அவர் குடும்பமும்
நூறாண்டு காலம்
நோய் நொடியின்றி
எல்லா செல்வ வளங்களையும் பெற்று
வாழ
எல்லாம் வல்ல
நமது குலதெய்வமான
#சுண்டக்காபட்டி #வேடியப்பன் சுவாமியை பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

 #சிகரளபள்ளி கிராமத்தில் வசிக்கும் நமது குலதெய்வ பங்காளி திரு  #சம்பத்குமார்  #நேத்ரா குடும்பத்தினர் நமது கோவில் கட்டுமா...
17/05/2024

#சிகரளபள்ளி கிராமத்தில் வசிக்கும் நமது குலதெய்வ பங்காளி
திரு #சம்பத்குமார் #நேத்ரா குடும்பத்தினர் நமது கோவில் கட்டுமானத்திற்காக தமது கோவில் #பங்குதொகையாக 5000 ரூபாயை வழங்கியுள்ளார்.

அவரும் அவர் குடும்பமும்
நூறாண்டு காலம்
நோய் நொடியின்றி
எல்லா செல்வ வளங்களையும் பெற்று
வாழ
எல்லாம் வல்ல
நமது குலதெய்வமான
#சுண்டக்காபட்டி #வேடியப்பன் சுவாமியை பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

 #சிகரளபள்ளி கிராமத்தில் வசிக்கும் நமது குலதெய்வ பங்காளி திரு  #வேடியப்பன் த/பெ  #சின்னகுட்டி என்பவர் நமது கோவில் கட்டும...
17/05/2024

#சிகரளபள்ளி கிராமத்தில் வசிக்கும் நமது குலதெய்வ பங்காளி
திரு #வேடியப்பன் த/பெ #சின்னகுட்டி என்பவர் நமது கோவில் கட்டுமானத்திற்காக தமது கோவில் #பங்குதொகையாக 5000 ரூபாயை வழங்கியுள்ளார்.

அவரும் அவர் குடும்பமும்
நூறாண்டு காலம்
நோய் நொடியின்றி
எல்லா செல்வ வளங்களையும் பெற்று
வாழ
எல்லாம் வல்ல
நமது குலதெய்வமான
#சுண்டக்காபட்டி #வேடியப்பன் சுவாமியை பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

 #திம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்ததிரு   #ராஜா_டெய்லர் த/பெ  #வேடியப்பன் குடும்பத்தினர் நமது குலதெய்வமான வேடியப்பன் கோவில...
16/05/2024

#திம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த
திரு #ராஜா_டெய்லர் த/பெ #வேடியப்பன் குடும்பத்தினர்
நமது குலதெய்வமான வேடியப்பன் கோவிலுக்கு வருகை தந்து
குலதெய்வ பூஜையை சிறப்பாக செய்து முடித்து
குலதெய்வத்தின் அருளாசி பெற்றதோடு
நமது குலதெய்வத்திற்காக புதியதாக கட்டப்படுகின்ற
புதிய கோவிலுக்காக
கோவில் பங்குத்தொகையாக
5000 ரூபாயை
24.4.24ம் தேதியில் செலுத்தினார்கள்.

அவர்களும்
அவர் குடும்பத்தாரும்
எவ்வித நோய் நொடியும் இன்றி
நூறாண்டு காலம் வாழ
எல்லாம் வல்ல
நமது குல தெய்வமான
அருள்மிகு வேடியப்பன் சாமியிடம் வேண்டிக் கொள்கின்றோம்

 #பெரமன்கொட்டாய் கிராமத்தில் வசிக்கும் திரு  #குப்புசாமி த/பெ  #சுருட்டையன் குடும்பத்தினர் நமது குலதெய்வ கோவிலுக்கு குடு...
16/05/2024

#பெரமன்கொட்டாய் கிராமத்தில் வசிக்கும்
திரு #குப்புசாமி த/பெ #சுருட்டையன் குடும்பத்தினர்
நமது குலதெய்வ கோவிலுக்கு
குடும்பத்தோடு வருகை தந்து
சிறப்பு பூஜையை செய்து குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தை பெற்றதோடு அல்லாமல்
நமது குலதெய்வ கோவிலுக்கான
பங்கு தொகையாக 5000 ரூபாயை
22.4.24ம் தேதியில் செலுத்தியுள்ளார்கள்.

அவரும் அவர் குடும்பத்தாரும் எவ்வித நோயும் இன்றி
நூறாண்டு காலம் வாழ்ந்திட
எல்லா செல்வங்களும் பெற்று
சீரும் சிறப்புமாக வாழ்ந்திட
எல்லாம் வல்ல
நமது குலதெய்வமான
அருள்மிகு வேடியப்பசாமியை
அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்

 #இடைப்பையூர் கிராமத்தில் வசிக்கின்ற நமது கோவில் பங்காளி திரு  #சுரேஷ்_மஞ்சு தம்பதியினர் நமது குலதெய்வமான சுண்டக்காப்பட்...
16/05/2024

#இடைப்பையூர் கிராமத்தில் வசிக்கின்ற நமது கோவில் பங்காளி திரு #சுரேஷ்_மஞ்சு தம்பதியினர்
நமது குலதெய்வமான சுண்டக்காப்பட்டி வேடியப்பன் கோவிலில் 14.424ம் தேதி #தமிழ்_புத்தாண்டுக்கு வந்திருந்து
குலதெய்வ பூஜையை சிறப்பாக செய்து முடித்து
நமது புதிய கோவிலுக்காக கட்டிட நன்கொடையாக
500 ரூபாயை வழங்கி உள்ளார்கள்.

கோவிலுக்கு நன்கொடை வழங்கிய அவரும் அவர் குடும்பத்தாரும்
எல்லா வளமும் பெற்று
நூறாண்டு காலம் நீடூழி வாழ
எல்லாம் வல்ல நமது குல தெய்வமான
வேடியப்பன் சாமியை பணிவுடன் வேண்டிக் கொள்கின்றோம்

 #திம்மாபுரம் கிராமத்தில் வசிக்கின்ற நமது கோவில் பங்காளி திரு  #வேலு டைலர் த/பெ  #சின்னப்பையன் திம்மாபுரம்  #வளையன்அள்ளி...
16/05/2024

#திம்மாபுரம் கிராமத்தில் வசிக்கின்ற
நமது கோவில் பங்காளி
திரு #வேலு டைலர் த/பெ #சின்னப்பையன் திம்மாபுரம் #வளையன்அள்ளி_கொட்டாய் அவர்கள்
தமது குடும்பத்தோடு
நமது குலதெய்வ கோவிலுக்கு வருகை புரிந்து
குலதெய்வ பூஜையை சிறப்பாக செய்து முடித்து
நமது கோவிலுக்காக
பங்குத்தொகையாக
5000 ரூபாயை 7.4.24ம் தேதியில் செலுத்தி உள்ளார்.

அவரும் அவர் குடும்பமும்
நோயின்றி எல்லா வளங்களையும் பெற்று
நூறாண்டு காலம்
சீரும் சிறப்புமாக வாழ்ந்திட
எல்லாம் வல்ல

நமது குலதெய்வமான சுண்டக்காப்பட்டி அருள்மிகு வேடியப்ப சுவாமியை பணிவன்புடன் வேண்டிக்கிறோம்

 #திம்மாபுரம் கிராமத்தில் வசிக்கின்ற நமது கோவில் பங்காளி திரு  #வெங்கடேசன் குடும்பத்தினர் நமது குலதெய்வமான சுண்டக்காப்பட...
16/05/2024

#திம்மாபுரம் கிராமத்தில் வசிக்கின்ற
நமது கோவில் பங்காளி திரு #வெங்கடேசன் குடும்பத்தினர்
நமது குலதெய்வமான சுண்டக்காப்பட்டி #வேடியப்பன் கோவிலுக்கு நேரில் வந்திருந்து
#குலதெய்வ_பூஜையை செய்துக்கொண்டு

தமது குடும்பத்தின் சார்பாக
கோவில் #பங்கு_தொகையாக 5000 ரூபாயை
6.4.24ம் தேதி
செலுத்தி உள்ளார்கள்.

பங்குத்தொகை செலுத்திய
வெங்கடேசன் அவரும்
அவர் குடும்பத்தாரும்
நூறாண்டு காலம்
நோய் நொடி இன்றி வாழவும்
எல்லா செல்வங்களும் பெற்று
நீடூழி வாழவும்
எல்லாம் வல்ல
நமது குலதெய்வமான
சுண்டக்காப்பட்டி அருள்மிகு வேடியப்பன் சுவாமியை பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்

 #திம்மாபுரம் கிராமத்தைச் சார்ந்த நமது குலதெய்வ பங்காளி  #சரவணன் த/பெ  #காவேரி_கவுண்டர் குடும்பத்தினர் நமது குலதெய்வ கோவ...
16/05/2024

#திம்மாபுரம் கிராமத்தைச் சார்ந்த நமது குலதெய்வ பங்காளி
#சரவணன் த/பெ #காவேரி_கவுண்டர் குடும்பத்தினர்
நமது குலதெய்வ கோவிலில் நேரடியாக வந்து
குலதெய்வ பூஜையில் கலந்து கொண்டு
குடும்பத்தோடு சேர்ந்து
தமது குடும்பத்தின் பங்குத் தொகையாக
5000 ரூபாயை
6.4.24ம் தேதி
கோவிலில் செலுத்தி உள்ளார்கள்

கோவில் பங்குத் தொகை செலுத்திய
குடும்பத்தார் அவரும் அவர் குடும்பத்தினரும்
நோயின்றி நூறாண்டு காலம் வாழ்ந்திடவும்
எல்லா செல்வங்களையும் பெற்று
நீடூழி வாழ
எல்லாம் வல்ல
நமது குலதெய்வமான
சுண்டக்காபட்டி #வேடியப்பன் சாமியிடம் பணிவன்போடு வேண்டிக் கொள்கின்றோம்

 #கருக்கஞ்சாவடி கிராமத்தைச் சார்ந்த  #சக்தி த/பெ  #கோபால் குடும்பத்தினர்  நமது குலதெய்வத்திற்கு புதிய கோவில் கட்டுவதற்கா...
16/05/2024

#கருக்கஞ்சாவடி கிராமத்தைச் சார்ந்த #சக்தி த/பெ #கோபால் குடும்பத்தினர்
நமது குலதெய்வத்திற்கு
புதிய கோவில் கட்டுவதற்காக
கோவில் கட்டிட நன்கொடையாக
5000 ரூபாயை 30.3.24ம் தேதியில்
#நன்கொடையாக வழங்கி உள்ளார்கள்.

நன்கொடை வழங்கிய நமது கோவில் பங்காளியின்
அவர் குடும்பமும்
நூறாண்டு காலம்
நோய் நொடியின்றி
எல்லா செல்வ வளங்களையும் பெற்று
சீரும் சிறப்புமாக வாழ
எல்லாம் வல்ல
நமது குலதெய்வமான
#சுண்டக்காப்பட்டி அருள்மிகு #வேடியப்பசுவாமியை அன்போடு வேண்டிக் கொள்கின்றோம்

Address

Sundakappatti
Kaveripattinam
635112

Opening Hours

Monday 7am - 11am

Telephone

+919787217913

Alerts

Be the first to know and let us send you an email when Sri Vediappan Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri Vediappan Temple:

Share