Nagayanallur Dheivangal

Nagayanallur Dheivangal A friendly page maintained by a Village person of Nagayanallur (PO), Thottiyam (TK), Trichy (DT)

26/12/2023

நாகையநல்லூர் ஸ்ரீ அருள்மிகு மதுரகாளி அம்மன் திருக்கோவிலில் மார்கழி மாத பௌர்ணமி பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அதனைத் தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டது

#நாகையநல்லூர் #பௌர்ணமிபூஜை

நாகையநல்லூர் ஸ்ரீ அருள்மிகு மதுரகாளி அம்மன் திருக்கோவிலில் மார்கழி  மாத  பௌர்ணமி  பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் ...
26/12/2023

நாகையநல்லூர் ஸ்ரீ அருள்மிகு மதுரகாளி அம்மன் திருக்கோவிலில் மார்கழி மாத பௌர்ணமி பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அதனைத் தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டது

#நாகையநல்லூர் #பௌர்ணமிபூஜை

(அண்ணன்....தங்கச்சி....)கண்ணன்:- கௌரி!..என்ன இது!..சிறுபிள்ளத்தனமா நடந்துக்கற!.....இந்த மாதிரி, நீ அழறத பாத்தா, ...என்னம...
03/05/2023

(அண்ணன்....தங்கச்சி....)

கண்ணன்:-

கௌரி!..
என்ன இது!..
சிறுபிள்ளத்தனமா நடந்துக்கற!...
..இந்த மாதிரி, நீ அழறத பாத்தா, ...என்னமோ இஷ்டமே இல்லாம கல்யாணம் பண்ணிண்டயோனு எல்லாரும் நெனைக்க மாட்டாளா?..

மொதல்ல கண்ணத் தொட காமாக்ஷி....
(அண்ணனின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, அவன்
மேல் அங்கியிலேயே கண்ணைத் தொடைத்து, மூக்கையும் உறிஞ்சுகிறாள் மீனாட்சி...)
..என்ன செய்வதென்று புரியாமல், மகேசன் முகம் வெளிறிப்போய் நிற்கிறான்...
...எத்தன ஆசைஆசையா என்பின்னாடி ஓடி வந்தா இவ!..

இப்போ என்னடானா, அண்ணன் பக்கத்துல நின்னுண்டு, சின்னக் கொழந்த மாதிரி கண்ணக் கசக்கறாளே...
...ஏன்?.....என்ன ஆயிடுத்துனு இந்த ஆர்ப்பாட்டம் பண்றா இவ?..
...அம்மாடி...இந்தப் பொண்கள் விஷயத்துல எத நம்பறதுனு ஒன்னுமே புரியலயே..

(மனதுக்குள்ளேயே மகேசன் போராடுவதை, முகுந்தன் படித்து விடுகிறான்..)

மாப்ளே!..
...ஒன்னும் கவலப்படாதீங்கோ..

(அரைக் கண் அடித்து, குறும்பாய்ச் சிரிக்கிறான் கோவிந்தன்..)
...அங்கப் பாருங்கோ..
...இந்தக் கையால, என் அங்கியில கண்ணத் தொடச்சுண்டு,
...அந்தக் கையால ஒங்கள இறுக்கிப் பிடிச்சுண்டுருக்கா..
...எங்கயானும் அவ அழறத நீங்க நெஜம்னு நம்பி, விட்டுட்டுப் போயிடுவேளோனு அவ்ளோ பயம் அவளுக்கு!
...இந்த அழுகை எல்லாம் அண்ணன் தன்னத் தப்பா நெனச்சுக்கக் கூடாதேனு...
ஒரு....சம்ப்ரதாயத்துக்காகத்தான்!..

ஆனா அடிமனசுல,
தான் நெனச்ச புருஷன, நெனச்சபடி அடைஞ்ச ஆனந்தம்தான் கொப்பளிச்சுண்டு இருக்கு!...

நீங்க வேணா பாருங்கோ...

அண்ணன விட்டுட்டு கொஞ்சம் நகந்தா போறும்...
...இந்தக் கொளுத்தற கோடையில காஞ்சு போய் கெடக்கற இந்த வைகை கூட,
...நாளைக்குள்ளயே...
...இவ கண்ணுலேந்து பெருகப் போற ஆனந்தக் கண்ணீரால, ப்ரவாகமா ஓடப் போறது!...
...அதப் பாக்க இந்த ஏமாளி அண்ணன் வரத்தானே போறேன்...
...இல்லயா மீனாட்சி?...

(முகுந்தனின் கேலியில்,
மன பாரம் வெகுவாகக் குறைந்து,
கண்களிலிருந்து மீனாக்ஷிக்கு நிஜமாகவே ஆனந்த வெள்ளம் பெருக்கெடுக்க,
சுந்தரேசனும் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்..)
..மேலே வானில் சட்டென்று மேகங்கள் சூழ்ந்தது...
..எங்கும் குளிர்காற்று ஊடுருவியது...
...படபடவென்று சிறுதூறலில் ஆரம்பித்து, பெருமழை பிடித்துக் கொண்ட போது,
..வைகை, தன்னை நோக்கி வருகின்ற பெருநீரை மடி ஏந்திக் கொள்ளத் தயாரானாள்.....

Vasantha Kelikkai and PavalaimbuSunday Night 09/04/2023Live telecast linkhttps://www.youtube.com/live/a7Kjwibfbsg?featur...
10/04/2023

Vasantha Kelikkai and Pavalaimbu

Sunday Night 09/04/2023

Live telecast link
https://www.youtube.com/live/a7Kjwibfbsg?feature=share

#ராமநவமிமஹோத்ஸவம் #நாகையநல்லூர் #ஸ்ரீராமநவமி

Vasantha Kelikkai & Pavalimpu by Udayalur BhramaSri Balaraman Bhagavathar & Kapanamangalam BhramaSri Venkatraman Bhagavathar

09/04/2023

99ஆவது ஆண்டு ராமநவமி
மாங்கல்யதாரண காணொளி பகுதி

Full Video Link:
https://youtube.com/live/1lEq6DucBZ0?feature=share

#ராமநவமிமஹோத்ஸவம் #நாகையநல்லூர் #ஸ்ரீராமநவமி

99th Year Sri RamaNavami Mahotsavam, Nagayanallur08/04/2023 Saturdayhttps://www.youtube.com/live/Q3sfWbyyIjk?feature=sha...
09/04/2023

99th Year Sri RamaNavami Mahotsavam, Nagayanallur

08/04/2023 Saturday

https://www.youtube.com/live/Q3sfWbyyIjk?feature=share

Recorded live link - network issues in sharing the link
Courtesy: Seetha Kalyanam Page

#ராமநவமிமஹோத்ஸவம் #நாகையநல்லூர் #ஸ்ரீராமநவமி

99th Year Sri Rama Navami Mahotsavam NagayanallurMaha Abishekam & Seetha Kalyana Vaibhavam from 6:30 AMhttps://youtube.c...
09/04/2023

99th Year Sri Rama Navami Mahotsavam Nagayanallur

Maha Abishekam & Seetha Kalyana Vaibhavam from 6:30 AM

https://youtube.com/live/1lEq6DucBZ0?feature=share

LINK COURTESY: SEETHA KALYANAM PAGE

#ராமநவமிமஹோத்ஸவம் #நாகையநல்லூர் #ஸ்ரீராமநவமி

Pancharathna Keerthanai by Sangeetha Vidwan Trichy Ramesh & TeamYouTube Live Streaming from 5.00pm 08/04/202399th Year S...
08/04/2023

Pancharathna Keerthanai by Sangeetha Vidwan Trichy Ramesh & Team

YouTube Live Streaming from 5.00pm 08/04/2023
99th Year Sri Rama Navami Mahotsavam Nagayanallur

Link:
https://youtube.com/live/8EioELhd-ME?feature=share

Courtesy Nagaiyanallur Seetha Kalyanam Page

#ராமநவமிமஹோத்ஸவம் #நாகையநல்லூர் #ஸ்ரீராமநவமி

Nagayanallur Ramanavami 99th Year MahotsavamSpecial Asthapathi Bhajan live by Gnananada Nama Sankeerthanam Mandali, Chen...
08/04/2023

Nagayanallur Ramanavami 99th Year Mahotsavam

Special Asthapathi Bhajan live by Gnananada Nama Sankeerthanam Mandali, Chennai

Live starts from 8:00am by today 08/04/2023 Saturday

https://youtube.com/live/w_UioW01yFQ?feature=share

Link Courtesy: Nagaiyanallur Sri Rama Navami YouTube Channel

#ராமநவமிமஹோத்ஸவம் #நாகையநல்லூர் #ஸ்ரீராமநவமி

99th Year Sriramanavami MahotsavamNight Bhajan live by Marudhanallur Poojya Shri Sathguru Swamigal, from 9:00pmhttps://y...
07/04/2023

99th Year Sriramanavami Mahotsavam

Night Bhajan live by Marudhanallur Poojya Shri Sathguru Swamigal, from 9:00pm

https://youtube.com/live/-ZcIJ2MKiYU?feature=share

Courtesy: Seethakalyanam FB Page

#ராமநவமிமஹோத்ஸவம் #நாகையநல்லூர் #ஸ்ரீராமநவமி

நாகையநல்லூர் 99ஆம் ஆண்டு  ஸ்ரீராமநவமி மஹோத்சவத்தில் இன்று 05/04/2023YouTube Link: https://www.youtube.com/live/etZGhgcgs...
05/04/2023

நாகையநல்லூர் 99ஆம் ஆண்டு ஸ்ரீராமநவமி மஹோத்சவத்தில் இன்று 05/04/2023

YouTube Link: https://www.youtube.com/live/etZGhgcgs4Q?feature=share

Facebook Live Link:
https://fb.watch/jJdh2Sn1Hq/

#ராமநவமிமஹோத்ஸவம் #நாகையநல்லூர் #ஸ்ரீராமநவமி

Video links shared as received from Mr.Sivakumar Lakshmanan from Nagayanallur village

NAMASANKEERTHANAM

Address

Kattuputhur
621207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nagayanallur Dheivangal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share