Tamil Muslim Media

Tamil Muslim Media In the name of ALLAH...

27/08/2017
27/08/2017

என் மாற்றுமத சகோதரர்களே இந்த பதிவு
யார் மனதயும் புண்படுத்த அல்ல ஒரு 2 நிமிடம்

*மாடு கடவுளா*

⚖ *உண்மை*⚖

💠பசு கடவுள் என்று கூறுபவர்களே சிந்திக்கமாட்டீர்களா

💈பசு கடவுளாகுமா ❓

💈மிருகவதை கூடாது என்பவர்களே சிந்திக்கமாட்டீர்களா❓

💈மனித உயிரைவிட மாட்டின் உயிர் சிறந்ததா❓

💈ஆறு அறிவு மனிதனுக்கு ஜந்து அறிவு கொண்ட விலங்கு
கடவுளா❓

💈கடவுள் தான் அனைவரையும் காப்பாற்றவேண்டும்

💠நாம் கடவுளை காப்பதா

💈தன்னை காப்பாற்ற முடியாதாத மாடு எப்படி நம் கடவுளாக முடியும்❓

💈பசுவதை
என கூறுகிறீர்களே!!

💈பால் தரும் பசுவை அறுத்து யாராவது தின்பார்களா❓

💈இருக்கும் பால் விலையில், எவனாவது பசுவை அறுத்து மிக மலிவான விலையில் விற்பானா?

💈பசுவைக் கடவுள் என்போர் கடவுளின் கணவனான காளை மாட்டைக் கஷ்டப்படுத்தலாமா?

✅சிந்திக்க மாட்டீர்களா??

💈உணவுக்காக அறுக்கப்படுபவைகள் அடிமாடு தான் கறவை மாடுகள் அல்ல!!

💈பசுவதை என அவதூறுகள் பரவசெய்து பசுவை திண்பது போல் தவறாக நினைக்க வைத்துவிட்டார்கள்.

💈நமக்கு ஆறு அறிவு இருப்பதால் நாம் நல்லது கெட்டது எது என்பதுமட்டுமல்லாது இறைவனையும் அறிந்துள்ளோம்.

💈ஐந்து அறிவு கொண்ட மாடு கடவுள் எப்படி ஆகும்

💈அதை படைத்ததே இறைவன் தானே

💈இதை நீ எப்போது நீ புரிந்து கொள்வாய்

❌ மாடு கடவுள் மற்றும்
கடவுளின் வாகனம் என்று கூறினால்.

💈மாடு மட்டுமா கடவுளின் வாகனமாக இருக்கின்றன.

➡மயில்
➡புலி
➡பன்றி
➡பல்லி
➡பாம்பு
➡நாய்
➡காகம்
➡கருடன்
➡எலி
➡மீன்
இன்னும் பல இருக்கின்றன

✅அப்போ அவைகளும் கடவுள்களா சொல்லுங்கள்

✅பசு பால் தருகின்றது. அது எம் தாய் போன்றது.
தாயைக் கொல்லலாமா என்று கேள்வி கேட்டால்

✅பசு பாலை நமக்கு தரவில்லை அது தன் கன்றுக்கென்று உருவானது.

✅கன்றின் உரிமையைப் பறித்து நாமாக அதை திருடி விட்டு பால் தந்தது என்றால் என்ன அர்த்தம்?

✅நாம் பகுத்தறிவுள்ள மனிதன் ஆகையால் பசுவைத் தாயாக ஏற்கமாட்டோம்.

✅ஏற்போர் வேண்டுமானால் எதை வேண்டுமானாலும் தாயாக ஏற்கட்டும்.

💥ஆடும் பால் தருகின்றது,

💥கோழி முட்டை தருகின்றது,

💥மரம் கனி தருகின்றது,

💥பனை கள் தருகின்றது,

💥தென்னை தேங்காய் தருகின்றது,

💥ஏன் நெற்கதிர்கள்
அரிசி தருகிறது.

✅இவைகளும் கடவுள்கள் ஆகுமா

💥உதாரணமாக ஒரு பசுவை இவர்களது தோட்டத்தையோ, காய்கறிக் கடையிலுள்ள காய்கறிகளை உண்பதையோ கண்டால் ஆகா கடவுள் நம் கடைக்கு வந்துள்ளார் நன்றாக சாப்பிடட்டும் என்றா நினைப்பீர்களா❓

💥அல்லது தடியெடுத்து விரட்டுவீர்களா?

💥தனக்கு பாதிப்பு என்றதும் கடவுளா போடா என்று உங்களது சுய முகம் வெளிப்படுகின்றதல்லவா?

💥கடவுள் என்று உண்மையான உள்ளத்துடன் கூறாத போது அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்பது அர்த்தமற்ற எதிர்பார்ப்பாகும்.

💥பசுவைக் கடவுள் என்று கூறுவது சமய நோக்கில் ஏற்பட்டிருக்க முடியாது.

💥சமூக நோக்கில் தான் உருவாகியிருக்க வேண்டும்.

💥இன்னும் “செய்யும் தொழிலே தெய்வம்” என்பர்.

💥 இதனடிப்படையில் வியாபாரிகள் தராசையும்

💥டிரைவர்கள் ஸ்டியரிங்கையும் தொட்டுக் தொழிலை ஆரம்பிப்பதைக் காணலாம்.

💥அன்றைய பொருளாதாரத்தில் விவசாயத்தில் பசு இருந்ததால் சும்மா ஒரு பேச்சுக்காகப் பசுவைக் கடவுள் என்றிருப்பர்.

💥புலால் உணவை தீவிரமாக எதிர்த்து வந்த வடலூர் இராமலிங்க அடியார் அவர்கள் “பால் கூட புலாலே” என்று
கூறியுள்ளார்.

💥மாடு கடவுள் என்றால் அதன் தோலும் கடவுள் தானே

💥தோல் ஏற்றுமதியையும் தடைசெய்யுங்கள்

💥உலகிலேயே இந்தியா தான் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முதலிடம்.

💥அதையும் தடைசெய்யுங்களேன்

💥ஏற்றுமதி செய்பவர்களில் முதல் 5 கம்பெனிகள் இந்துக்களுக்கு சொந்தமானது.

💥எங்களுக்கு புரியவில்லை
முஸ்லீம் கொன்றால் கடவுள்

💥நீங்கள் கொன்றால் மாடா

💥மாட்டிறைச்சி சாப்பிடாதவன் நல்ல இந்து இல்லை

💥மேலும்
உடலை வருத்தி உழைக்கும் மக்கள் மாட்டிறைச்சி சாப்பிடட்டும்

💥என்று விவேகானந்தர்
கலிபோர்னியாவில் பிப்ரவரி 2, 1990 ஆண்டு கூறினார்.

👉🏻சமுதாய அக்கறையுள்ளவர்களே

👉🏻நியாயவான்களே

👉🏻சகோதர்களே

👉🏻சகோதரிகளே

💥மாட்டிறைச்சி தின்றதால்
கொலை செய்யுமளவிற்கு மனம் சென்றதன் காரணங்கள் தான் என்ன?

✅பதில் சொல்லுங்கள் சிந்தனையாளர்களே❓

☆҉‿➹⁀☆҉🍃🌸🍃 ☆҉‿➹⁀☆҉

👉🏿மறந்துவிடுவது மக்கள் இயல்பு❗

👉🏿நினைவு படுத்துவது நம் கடமை❗

👉🏻சமூக மாற்றத்தை உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள்......

⚖ உண்மை ⚖

26/07/2017

*இறந்துவிட்டவர்கள் சார்பாகக் குர்பானி*

இறந்தவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை. இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டப்படும் ஹதீஸ் பலவீனமானதாக இருப்பதுடன் ஆதாரப்பூர்மான ஹதீஸுடன் மோதுகிறது.

ஆதமின் மகன் இறந்த உடன் மூன்று காரியங்களைத் தவிர மற்ற எல்லாத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. அவை 1. நிரந்தர தர்மம். 2 .பஸ்ன் தரும் கல்வி 3. தன் தந்தைக்காக துஆச் செய்யும் நல்ல குழந்தை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் (3084)

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் தனக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார்.

நூற்கள் : திர்மிதீ (1425), இப்னுமாஜா (3138)

அறிவிப்பவர் : அபூ அய்யூப்(ரலி)

மேற்கண்ட ஹதீஸ் நபித்தோழர்கள் தன் குடும்பத்திற்காக மட்டுமே குர்பானி கொடுத்துள்ளார்கள். இறந்தவர்களுக்காகக் கொடுக்கவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

நபி (ஸல்) அவர்களுடைய வாழ்நாளிலே அவர்களுக்கு மிகப்பிரியமான பலர் மரணித்திருக்கிறார்கள். அவர்கள் மிகவும் நேசித்த அவர்களுடைய மகன் இப்ராஹிம் மகள் ஜைனப் மனைவி கதீஜா ஆகியோர் மரணித்தனர். இறந்தவர்களுக்கு குர்பானி கொடுப்பது கூடுமென்றால் நபி (ஸல்) அவர்கள் முதலில் இவர்களுக்குக் குர்பானி கொடுத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யாததால் இறந்தவர்களுக்காக உயிருடன் இருப்பவர்கள் குர்பானி கொடுக்கக்க கூடாது.

Onlinepj

அடேய் மூடி
03/07/2017

அடேய் மூடி

25/04/2017
தற்பெருமை தந்தியே,மலம் தின்னும் மலரே
03/03/2017

தற்பெருமை தந்தியே,
மலம் தின்னும் மலரே

28/02/2017

மீத்தேன் திட்டம் பி.ஜே.பி யின் சதி.. தமிழகத்தை அழிப்பதில் என்ன உல்லாசமோ?

04/02/2017

மெரினாகடலை எளிதில் சுத்தமாக்கலாம்
#தேங்காய்நாரே உடனடி தீர்வு
--------------------------------------

சென்னை கடல் எண்ணை கசிவு பெரிய செயற்கை பேரழிவு ஆகும்

இதன் பாதிப்பு பல ஆண்டுகள் இருக்கும்

இதனால் கடல் உயிரினம் மீன் மீனவர் மட்டுமல்ல

நாமும் பாதிக்கப்படுவோம்

கடலை சுத்திகரித்து இந்த பேரழிவை தடுக்கலாம்

எல்லாவற்றிற்கும் விக்கிபீடியா தேடவேண்டிய அவசியம் இல்லை

இயற்கைமுறையில் சுத்திகரிக்கலாம்

அதற்கு தேங்காய் நார் கழிவுகளை பயன்படுத்தலாம் . நிறைய அளவில் நம்மிடம் உள்ளது

நார்கழிவுகளை ஹெலிகாப்டர்கள் மூலம் கடல்மேல்பரப்பில் தூவுவதன்மூலம்

எண்ணைப்படலங்கள் தேங்காய்நார்கழிவுடன் சேர்ந்து அலைகளால் கடற்கரைக்கு அடித்துவரப்படும்

சுத்திகரிப்பது எளிதானது

Surfactants அல்லது சோப்பு நுறைகளை பயன்படுத்துவது கடலை மேலும் மாசுபடுத்தும்

அதிகாரிகள் அனுகினால் விரிவான திட்டமளிக்க தயார்

அரசின் காதுக்கு செல்லும்வரை பரப்புங்கள் நண்பர்களே

சித்தர் க திருத்தணிகாசலம் Ka Thiruthanikasalam அவர்கள் பதிவிலிருந்து


17/01/2017

சுமார் 90 வகையான காளைகளோடு வீர நடை போட்ட தமிழன் இன்று மிஞ்சிய 6 வகையான காளைகளுக்காக போராடும் நிலை.
இந்நிலையின் முதல் காரணப்புள்ளி பாக்கெட் பால்.

02/01/2017

ஆர் எஸ் எஸ் என்றால் என்ன ?

அவர்கள் யார்?

அவர்களின் பணி என்ன?

அழித்தொழிப்போம் தேசத்தை காப்போம்!

1.ஆர் எஸ் எஸ் என்பது -
ராசிடிரிய சேவை சங்கம் -
இது இந்து மத வெறி
என்ற ஒன்றால் அமைக்கப்பட்ட
பார்பனர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாபனம்,

2.இதுக்கு உலகெங்கும் உள்ள பார்ப்பன மதவெறியர்கள் நன்கொடை அளித்து நடத்தி வரும் ஒரு பயங்கரவாத அமைப்பு இது.

3,இதுதான் கோட்சே மூலம் காந்தியை
சுட்டு கொன்றது. இன்று இந்தியாவில்
இருக்கும் மத கலவரங்களுக்கும் , சாதி
மோதல்களுக்கும் இதுதான் காரணம் ..

4. இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் இன்று அரங்கேற காரணம் இந்த அமைப்புதான் ..

5. இதன் நோக்கம் பார்ப்பனர்கள் தொடர்ந்து
அதிகாரத்தில் இருப்பதும் மற்றவர்கள்
அடிமையாக , தீண்ட தகாதவர்களாக
இருக்கவேண்டும் என்பதுவே இதன்
குறிக்கோள் .

6. இது உலகின் மிக பெரிய பாசிச
அமைப்புகளில் பயங்கரமானது.

7.இந்த அமைப்பில் ராணுவ தளபதி முதல், நீதிபதி வரை உறுப்பினார்கள் இருப்பார்கள்
பெரும்பாலும் "பார்ப்பனர்கள் பல
அதிகாரத்தில் இருப்பார்கள்

8.இந்த அமைப்பில் அடியாளாக "ஆதிக்க சாதி
இளைஞர்கள் இருப்பார்கள்- ஒடுக்கப்பட்ட -
தலித் மக்களுக்கு எதிராகவும் ,
சிறுபான்மை மக்களுக்கு எதிராக ,
கொலைகள் -குற்றங்கள் நடத்த
பயன்படுத்தபடுவர்

9.இவர்கள் மக்களிடம் அதிகமான மூட
நம்பிக்கை கருத்துக்களை பரப்புவர் .
புராணத்தில் சொல்லப்பட்ட "கதாபாத்திரங்களை , உணமையான
கடவுள்கள் என மக்களிடம் பிரச்சாரம்
செய்து , மக்களை மூட நம்பிக்கையில்
புதைப்பார்கள் ,-
ராமன் என்பவன் ஒரு
கதையின் கதா பாத்திரம் -அதை
உண்மை கடவுள் என்று மக்களிடம் பரப்பி அந்த கடவுளின் கோவில் , பாபர் மசூதி
உள்ள இடத்தில் முன்பு இருந்தது என்று
பொய் சொல்லி , முட்டாள் இந்துக்களை ,
இஸ்லாமியருக்கு எதிராக திருப்பி ,
பாபர் மசூதியை குண்டு வைத்து
இடித்து , இந்த நாட்டில் "பயங்கரவதத்தை
'விதைத்தனர்

11. விநாயகர் ஊர்வலம் ஒன்று , முன்பு
வடநாட்டில் மட்டுமே இருந்த ஒன்றை ,
இங்கே தமிழ் நாட்டிலும் கொண்டு
வந்து மத நல்லிணக்கத்தை சிதைத்தனர் -
அந்நேரங்களில் சட்ட ஒழுங்கு
அழிக்கபடுகிறது ..

12, இவர்கள் அரை டவுசர் போட்டு
,கையில் தடியுடன் , பொது
சாலையில் இஸ்லாமியருக்கு எதிராக
முழக்கம் போட்டு ஊர்வலம் போவார்கள் ..
இவர்களுக்கு , முழு டவுசர் போட்ட
"காவல் துறை " முழு பாதுகாப்பு
கொடுக்கும்

13. இவர்களது அமைப்புக்கு , ஒய்வு
பெற்ற காவல்துறை அதிகாரிகள் ,
ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் ,
ஆயுத பயிற்சி, துப்பாக்கி சுடுதல் ,
குண்டு வைத்தல் ஆகிய பயிற்ச்சிகளை
கொடுப்பார்கள்

14. ராணுவ கிடங்கிலிருந்து மிக
எளிதாக இவர்களுக்கு ஆயுதங்கள்
கிடைக்கும்

15. பெரும்பாலான அரசுகள் ( மத்திய -
மாநில அரசுகள் ) இவர்களின் அமைப்பு
மீது "பெரிய குற்றவியல் அல்லது
நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்காது
என்பது யதார்த்தம்

16. இந்த அமைப்புகளின் தலைவர்கள்
மாற்று மதத்தினரை இழிவு படுத்தும்
உரைகளை பொது இடங்களில் வாசிப்பர் அரசு இதை கண்டு கொள்ளாது .

17. சமஸ்கிருதம் -இந்தி இவை
இரண்டையும் எல்லோரும் படிக்க
வேண்டும் என வற்புறுத்துவார்கள்பசு மாட்டை தெய்வம் என்று சொல்லி
"மாட்டு கறி உண்பதை தடை
செய்வார்கள்

18. அதிகமான "அம்மண-சாமியார்கள் -
பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி
திரிவார்கள் .. அவர்களை இவர்கள் "
ரிஷிகள் அமைப்பு என " ரவுடிகளாக
பயன்படுத்தி கொள்ளுவார்கள்

19. இவர்களின் மூட நம்பிக்கை
கருத்துக்களை எதிர்க்கும் -
அறிவுஜீவிகள் , எழுத்தாளர்கள் ,
கம்யூனிஸ்டுகள் , பகுத்தறிவாளர்கள் ,
பெரியாரிஸ்டுகள் ஆகியோர்களை
தாக்கி கலவரம் செய்வார்கள்
பல நேரங்களில்
கொலையும் செய்வார்கள்
இப்படி பல
அறிஞர்களை கொலை செய்திருக்கின்றனர்

20. இவர்கள் பல துணை அமைப்புகளை வைத்துள்ளனர் --அவை
" விஷ்வ ஹிந்து பரிசாத்,
பஜ்ரங் தல் ,
ஹிந்து முன்னணி,
ஹிந்துஸ்தான் விராத் ,
நிர்மான் சபா ,
ஹிந்து சபா ,
அகில பாரத் வித்யார்த்தி
பவன் எனற மாணவர் அமைப்பு , சேவாதல் மாநில
சுயாட்சிகொண்ட "சிவா சேனா ,
ரன்பீர் சேனா ( பிகாரில் நிலபிரபுக்கள் படை )
-அரசியல் கட்சியாக -பாரதிய ஜனதா
பார்டி .

21. பெயருக்கு தேச பற்று என்று
கூச்சலிடுவார்கள் - இந்திய தேசிய
மூவண்ண கொடியை இவர்களது
அமைப்பு எப்போதும் ஏற்று
கொள்ளாது மரியாதையையும் செய்யாது

22. இவர்களின் தலைமை பீடம் "(RSS )
நாக்பூரில் , சென்ற ஆண்டு வரை
தேசிய கொடி ஏற்ற படவே இல்லை

23. இவர்களின் அமைப்பு " சமூக நீதிக்கு
-இடஒதுகீட்டு எதிரானது .

24. இவர்களது அமைப்பு " சமத்துவத்தை
"எதிர்க்கும் ஒரு பாசிச அமைப்பு

25- உரிமை -- ஜனநாயகம் அதற்க்கான
போராட்டம் -இவற்றை அடிப்படையிலே மறுக்கும் கொள்கை கொண்டது -
அந்த தருணத்தில் -ரத்தகளரி கொண்டு
போராட்டங்களை ஒடுக்கவேண்டும் என்ற கொள்கையை கொண்டது -ஆங்காங்கே
உள்ள அரசு இயந்திரங்கள் மூலம் அதை
செய்து கொண்டிருக்கிறது .

26. இந்தியாவில் இதுவரை 10000
மேற்பட்ட கலவரங்களை தூண்டி
லட்சக்கனக்கான மக்களை காவு வாங்கி உள்ளது

26. உயர் சாதி - கிழ் சாதி - தீண்டாமை
என்பவை - மனுதர்ம -வர்ணாசிரம
கொள்கையை உயிர் மூச்சாக
கொண்டவை

27. இன்றைய சூழலில் தமிழ் நாட்டில்
எல்லா சாதி அமைப்புகளிலும் "
இவர்கள்தான் "தலைமை பொறுப்பை
கைபற்றி கொண்டனர் ( கோகுல்ராஜ்
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட
"யுவராஜ் கூட ஆர் எஸ் எஸ் அமைப்பின்
முக்கிய பிரமுகர் என்பது
குறிபிடத்தக்கது

28. இந்தியாவில் உள்ள அச்சு மற்றும்
தொலைகாட்சி ஊடங்கங்கள்,
ஆர் எஸ் எஸ்
ஆதரவாலர்கலால்தான் நடத்தபடுகிறது

29. இவர்களின் அமைப்பு , இந்திய அரசின்
முக்கிய முடிவுகளை
தீர்மானிக்கிறது . பாஜக கட்சியின்
மோடி - அமீத்சா எல்லோரும்
ஆர் எஸ் எஸ் அடிப்படை கோர் உறுப்பினர்கள்

30 .இவர்களின் ஆலோசனையின்படியே
"இந்திய உளவுத்துறைகளான " ரா "
மற்றும் ஐபி செயல்படுகின்றன ..

ஈழப்பிரச்சனையில் , ரா வின்
ஆலோசனையில்தான் இந்தியாவும் .
இந்திய வெளியுறவுத்துறையும்
செயல்பட்டன -அந்த ராவை இயக்குவது
ஆர் எஸ் எஸ் அமைப்பு தான்..........>

31.பெண்களுக்கு எந்த உரிமையும்
கிடையாது -பெண்கள் படிக்க கூடாது
-வேலைக்கு போக கூடாது -
பெண்ணின் வேலை -பிள்ளை பெற்று
வீட்டில் இருந்து பரமரிக்கவேண்டியதுதான் என்பது ஆர் எஸ் எஸ் தர்மம் -

32.வெள்ளையர்களுக்கு எதிராக போரட திராணி இல்லாமல்
இந்த தேசத்தின் தியாகிகளை காட்டிக்கொடுத்தவர்கள் இந்த RSS

33.கோவில்களில் "பார்பனர்கள் மட்டுமே
பூஜை செய்ய வேண்டும் பார்ப்பணர்
அல்லாதோர் கருவறைக்கு சென்றால்
தீட்டு என்ற கொள்கையை அமுல்
படுத்தியதும் இந்தஆர் எஸ் எஸ். தான்

இந்த தேசத்துரோகிகளை பற்றி இன்னும் நிறைய இருக்கின்றது......!!!

Verified Forwarded message..

Address

Lalpet
Kattumannarkoil
608303

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Muslim Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share