04/06/2026
அருள்மிகு ஸ்ரீ சுயவேம்பு விநாயகர் திருக்கோயில் காட்டுமன்னார்கோயில்
ஸ்ரீ சுயவேம்பு விநாயக பெருமானுக்கு நிகழும் மங்களகரமான ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 21 ஆம் தேதி வியாழக்கிழமை
04.06.2026 சங்கடஹர சதுர்த்தி பூஜை மஹா அபிஷேகம், விசேஷ அலங்காரம், மஹா தீபாராதனை நடைபெற்றது.
இங்ஙனம்
திருக்கோயில் நிர்வாகம்