Sri Maha Soliamman Temple, Athur, ஆத்தூர் ஸ்ரீ மஹா சோளியம்மன் திருக்கோவில்

  • Home
  • India
  • Karur
  • Sri Maha Soliamman Temple, Athur, ஆத்தூர் ஸ்ரீ மஹா சோளியம்மன் திருக்கோவில்

Sri Maha Soliamman Temple, Athur, ஆத்தூர் ஸ்ரீ மஹா சோளியம்மன் திருக்கோவில் இந்து கொங்கு வெள்ளாள கவுண்டர்களில் காடை குலம் மற்றும் விளையன் குல குடிபாட்டு மக்களின் கோவில்

ஓம் சக்தி     மஹா சக்தி நமது மஹா சோளியம்மன் திருக்கோவிலில் இன்று திங்கட்கிழமை 14.09.2026 காலை 6:45 மணிக்கு விநாயகர் சதுர...
14/09/2026

ஓம் சக்தி மஹா சக்தி

நமது மஹா சோளியம்மன் திருக்கோவிலில் இன்று திங்கட்கிழமை 14.09.2026 காலை 6:45 மணிக்கு
விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளதால் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு விநாயகரின் திருவருள் பெற வேண்டுகிறோம்.

ஓம் சக்தி     மஹா சக்தி நமது மஹா சோளியம்மன் திருக்கோவிலில் நாளை திங்கட்கிழமை 14.09.2026 காலை 6:45 மணிக்கு விநாயகர் சதுர்...
13/09/2026

ஓம் சக்தி மஹா சக்தி

நமது மஹா சோளியம்மன் திருக்கோவிலில் நாளை திங்கட்கிழமை 14.09.2026 காலை 6:45 மணிக்கு
விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளதால் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு விநாயகரின் திருவருள் பெற வேண்டுகிறோம்.

10/09/2026
ஓம் சக்தி மஹா சக்தி இன்று  31.08.2026 திங்கட்கிழமை மாலை நமது மஹா சோளியம்மன் திருக்கோவிலில்  ஸ்ரீ கண்ணி மூல கணபதி சன்னதிய...
31/08/2026

ஓம் சக்தி மஹா சக்தி

இன்று 31.08.2026 திங்கட்கிழமை மாலை நமது மஹா சோளியம்மன் திருக்கோவிலில்

ஸ்ரீ கண்ணி மூல கணபதி சன்னதியில்

மஹா சங்கடஹரா சதுர்த்தி அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெறும்.

மஹா சங்கடஹரா சதுர்த்தி அபிஷேக பூஜைக்கு மாலை 5:30 மணிக்குள் அபிஷேகப் பொருட்கள் வழங்க வேண்டுகிறோம்.
மாலை 6:15 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகும்.

பூஜைகளுக்குப் பின் பிரசாதம் வழங்கப்படும்.

27/08/2026
ஓம் சக்தி மஹா சக்திநாளை மறுநாள்  27.08.2026 வியாழக்கிழமை மாலை ஆவனி பௌர்ணமி பூஜைகளும் தொடர்ந்து  அன்னதானமும் நடைபெறும்.பௌ...
27/08/2026

ஓம் சக்தி மஹா சக்தி

நாளை மறுநாள் 27.08.2026 வியாழக்கிழமை மாலை ஆவனி பௌர்ணமி பூஜைகளும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும்.

பௌர்ணமி அபிஷேக பூஜைக்கு மாலை 5:30 மணிக்குள் அபிஷேகப் பொருட்கள் வழங்க வேண்டுகிறோம்.
மாலை 6:00 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகும்.

மேலும் நமது திருக்கோவில் மாசி மண்டபத்தில் ஆயுர்வேத வைத்தியர் திரு தங்கம் பொன்னுசாமி BAMS,MD (Ayus)அவர்களின்
நமது இன மகளிருக்காக
""ஆரோக்கியமே உங்கள் முதலீடு"" என்ற தலைப்பில் சரியாக மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை சிறப்பு கலந்துரையாடலுடன் கருத்தரங்கு நடைபெற உள்ளது ஆகையால் அனைவரும் குடும்பத்துடன் தவறாமல் சரியான நேரத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்

ஓம் சக்தி மஹா சக்திநாளை மறுநாள்  27.08.2026 வியாழக்கிழமை மாலை ஆவணி பௌர்ணமி பூஜைகளும் தொடர்ந்து  அன்னதானமும் நடைபெறும்.பௌ...
25/08/2026

ஓம் சக்தி மஹா சக்தி

நாளை மறுநாள் 27.08.2026 வியாழக்கிழமை மாலை ஆவணி பௌர்ணமி பூஜைகளும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும்.

பௌர்ணமி அபிஷேக பூஜைக்கு மாலை 5:30 மணிக்குள் அபிஷேகப் பொருட்கள் வழங்க வேண்டுகிறோம்.
மாலை 6:00 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகும்.

மேலும் நமது திருக்கோவில் மாசி மண்டபத்தில் ஆயுர்வேத வைத்தியர் திரு. தங்கம் பொன்னுசாமி BAMS,MD (Ayus)அவர்களின்
நமது இன மகளிருக்காக
""ஆரோக்கியமே உங்கள் முதலீடு"" என்ற தலைப்பில் சரியாக மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை சிறப்பு கலந்துரையாடலுடன் கருத்தரங்கு நடைபெற உள்ளது. ஆகையால்,அனைவரும் குடும்பத்துடன் தவறாமல் சரியான நேரத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

15/08/2026

10008 பால் குட விழா ஆடி வெள்ளியை முன்னிட்டு

Address

Karur

Opening Hours

Monday 6am - 6pm
Tuesday 6am - 6pm
Wednesday 6am - 6pm
Thursday 6am - 6pm
Friday 6am - 6pm
Saturday 6am - 6pm
Sunday 6am - 6pm

Telephone

9442377000

Alerts

Be the first to know and let us send you an email when Sri Maha Soliamman Temple, Athur, ஆத்தூர் ஸ்ரீ மஹா சோளியம்மன் திருக்கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri Maha Soliamman Temple, Athur, ஆத்தூர் ஸ்ரீ மஹா சோளியம்மன் திருக்கோவில்:

Shortcuts

Share