Puliyur St. John's Church

Puliyur St. John's Church Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Puliyur St. John's Church, Religious organisation, Karur.

Palm Sunday Click
28/03/2021

Palm Sunday Click

கரூர் மறைமாவட்டம் புலியூரில் கட்டப்பட்டு வருகின்ற தூய யோவான் ஆலய கட்டுமானப் பணிகளை இன்று 29-01-21 மாலை பேராயர் அவர்கள்  ...
31/01/2021

கரூர் மறைமாவட்டம் புலியூரில் கட்டப்பட்டு வருகின்ற தூய யோவான் ஆலய கட்டுமானப் பணிகளை இன்று 29-01-21 மாலை பேராயர் அவர்கள் பார்வையிட்டார்கள். இந்த ஆலயம் பேராயர் அவர்கள் குருத்துவச் செயலராக இருந்த பொழுது அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கின என்பது குறிப்பிடத்தக்கது. இது வரை கட்டிட பணிக்கான செலவு ரூபாய் 1 கோடி 25 லட்சம் ஆகும். சுமார் ஏழு வருடங்களாக நடைபெற்ற கட்டிடப் பணி தற்பொழுது நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. பேராயர், பேராயர் அம்மா, குருத்துவச் செயலர், தஞ்சை மறைமாவட்ட தலைவர் ஆகியோருடன் நமது கரூர் மறைமாவட்ட தலைவரும் கட்டிட பணியை ஆய்வு செய்து ஜெபித்தார்கள். பேராயர் அவர்களின் தனிப்பட்ட முயற்சியினால் இந்த கட்டிட பணிக்கு ஏராளமான உதவிகள் கிடைக்கப் பெற்றன. மேலும் பணியை நிறைவு செய்வதற்கு ஏதுவாக இன்றைய தினம் ஒரு பெரும் பங்களிப்பை நமது ஆலயத்திற்கு பெற்று கொடுத்தார்கள்.பேராயர் அவர்கள் இந்த பணிகள் விரைவில் நிறைவு பெறுவதற்கான எல்லாவிதமான ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்வேன் என்று வாக்குக் கொடுத்தார்கள். கர்த்தருக்கு சித்தமானால் வருகின்ற ஏப்ரல் மாதம் இந்த ஆலயம் பிரதிஷ்டைச் செய்யப்படும் என்று தெரிவித்தார்கள்.

புலியூர் சேகரத்தினுடைய ஆயர் அருள்திரு. சேகர் அவர்கள் கட்டுமான பணியினுடைய அனைத்து விபரங்களையும் எடுத்துரைத்தார்கள். திரு. டென்னிசன். திரு. ராஜா டேவிட், ஆகிய திருச்சபை பொறுப்பாளர்களும் மற்றும் அந்த சமயத்தில் கூடிய சபை அன்பர்களும் பேராயர் அவர்களை அன்போடு வரவேற்றார்கள்.

கட்டிடப் பணி நிறைவு பெறவும் ஏப்ரல் மாதம் மங்கல படைப்பு செய்யப்படவும் தேவையான நிதி உதவிகள் கிடைக்கவும், இந்த காரியங்களுக்காக முனைப்புடன் செயல்படும் அன்பர்களுக்காகவும் தொடர்ந்து ஜெபிக்க வேண்டுகிறோம்.

28/09/2020
21/08/2020
04/07/2020
27/06/2020
20/06/2020

Address

Karur
639001

Telephone

8903478163

Website

Alerts

Be the first to know and let us send you an email when Puliyur St. John's Church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Puliyur St. John's Church:

Share