11/07/2026
ஓம் நமசிவாய! 🕉️
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், புங்கம்பாடி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர் திருக்கோயிலில், பிரதோஷ கால சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. சிவபெருமானின் அருளைப் பெற பக்தர்களாகிய நீங்கள் அனைவரும் வருகை தந்து, நந்தி பெருமானையும் இறைவனையும் வழிபட்டு பேறுபெற அன்புடன் அழைக்கிறோம்.
📅 தேதி: 12.07.2026 (ஞாயிற்றுக்கிழமை)
🕓 நேரம்: மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை
📍 இடம்: அருள்மிகு மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர் திருக்கோயில், புங்கம்பாடி கிராமம், அரவக்குறிச்சி, கரூர்.
சிவபெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். 🌺
இங்கணம்:
புங்கம்பாடி அரண்மனையார்
முத்துராமய்யா வள்ளல்
📞 தொடர்புக்கு: 99944 83763
#பிரதோஷம் #சிவபெருமான் #கோயில் #கரூர்