Thiru Aanilai

Thiru Aanilai திருச்சிற்றம்பலம் மெய் பக்தர் சேர் திருக்கருவூர் ஆனிலை அண்ணலார் அடி போற்றுவோம்

🙏🪷🍃 *அருள்மிகு  கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில் கரூர்*  🍃🪷🙏*💐🪻🙏எறிபத்த நாயனார் விழாவின் பூக்குடலைத் திருவிழா*🙏🪻💐 🔹 *நாள...
02/09/2023

🙏🪷🍃 *அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில் கரூர்* 🍃🪷🙏

*💐🪻🙏எறிபத்த நாயனார் விழாவின் பூக்குடலைத் திருவிழா*🙏🪻💐
🔹 *நாள்: 22.10.2023*🔹

🌷🍃🪷 பக்தர்கள் தங்களின் இடர் களும் குறைகளும் நீங்கப்பெற்று
வாழ்வில் அனைத்து 🙇‍♂️நன்மைகளையும் பெறுவதற்கான🪔 *நோன்பு பூசை *🪷🍃*

🙏🌷பக்தர்கள் இந்த விழாவிற்கு முன் 📿48, 27,21,11, குறைந்தபட்சம் 4 நாட்களாவது 📿 *சிவபெருமானை நினைத்து ருத்ராட்ச மாலை அணிந்து🙏📿 சுத்தமாக இருந்து அதிகாலையில் குளித்து நெற்றி நிறைய திருநீறு அணிந்து🙏 வீட்டிலேயே திருவிளக்கு ஏற்றி 🪔"*தொண்டெல்லாம் மலர் தூவி*"💐🌸 *எனத்துவங்கும் இத்திருக்கோவில் திருப்பதிகத்தை முழுவதும் படித்து*🙏 🪔(படிக்கத் தெரியாதவர்கள்🙏 *ஓம் நமச்சிவாய* " 🙏என்று 108 முறை ஜெபித்து)🪔 *வந்து 5வது நாள் இந்த பூக்குடலைத் திருவிழாவில் 💐💐💐* *கலந்து கொண்டால் வாழ்வில் அனைத்து நன்மைகளையும்*
*பெற்று 🙏📿🪔சிவபெருமானின் திருவருளுக்கு உரியவர் ஆவார்கள்*

💐🪻🙏48 நாட்கள் இந்த நோன்பு பூசையை கடைபிடிக்க விரும்பும் அன்பர்கள்
*4.9.2023 திங்கள் கிழமை* 🙏 *மாலை 6.00 மணி அளவில் அடியார்கள் அறைக்கு* 🙏 வந்து சிவ பெருமானை நினைத்து 📿மாலை அணிந்துக் கொள்ளலாம் .🙏🪻💐
மறுநாளில் இருந்து அதிகாலையில் எழுந்து நமது நோன்பு பூசையை தொடரலாம்.🙏🙏🙏

🙏🌾*ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று யார் வேண்டுமானலும் இந்த நோன்பு பூசையை மேற்கொள்ளலாம்🙏

நோன்பு பூசை சம்பந்தமான சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்.
📱8903992128
📱9445584544
📱9791492916

29/10/2022
01/06/2022
25/04/2022

Address

Karur

Alerts

Be the first to know and let us send you an email when Thiru Aanilai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Thiru Aanilai:

Share