29/08/2025
*சுவாமி ஐயப்பன் ஆலயம் குளித்தலை*
*சஷ்டி விழா*
*நாள்* 30.08.25 வெள்ளிகிழமை *நேரம்* , ••
மாலை 6:30 மணி
வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை அன்னதானம் நடைபெறும்
அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமி அருள் பெற கேட்டுக்கொள்கிறோம் அரோகரா அரோகரா