ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலையம் கரூர் காந்திகிராமம்

  • Home
  • India
  • Karur
  • ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலையம் கரூர் காந்திகிராமம்

ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலையம் கரூர் காந்திகிராமம் ஆலைய நிகழ்வுகள்

07/03/2026

நாளை *8.3.2026 ஞாயிற்றுக்கிழமை* *பஞ்சமி* திதி மற்றும் *சுவாதி* நட்சத்திரம்

*ஞாயிறு மாலை 6* மணிக்கு மேல் நமது ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் எழுந்து அருளியுள்ள *ஸ்ரீ ஹயக்ரீவர்* பெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜையும் தொடர்ந்து *ஸ்ரீ வாராகி அம்மனுக்கு* சிறப்பு அபிஷேக பூஜைகளும் நடைபெறும்.

26/02/2026

அனைவருக்கும் இனிய வணக்கம்

நமது ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் வருகின்ற *மார்ச் 6ம்* தேதியன்று *சனிப்பெயர்ச்சி விழா* நடைபெற உள்ளது.

அது சமயம் நமது *ஸ்ரீ சக்தி விநாயகர்* ஆலயத்தில் நவக்கிரஹ சன்னதியில் எழுந்தருளியுள்ள *ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு* காலை 6 மணி முதல் சிறப்பு ஹோமங்களும் சிறப்பு அபிஷேக பூஜையும் நடைபெற உள்ளது. அத்தருணம் நாம் அனைவரும் விழாவில் பங்கேற்று நம் சங்கடங்கள் தீர்க்கும் *சனீஸ்வர பகவானின்* அருளோடு அனைத்து வளங்களும் பெற்றிடுவோம்.

அன்பர்கள் அனைவரும் திருக்கோயில் அலுவலகத்தில் *ரூ. 100* மட்டும் செலுத்தி தங்களது *பெயர் - ராசி - நட்சத்திரம்* ஆகியவற்றை பதிவு செய்து கொள்ளுங்கள்.

விழா நிறைவில் பக்தர்கள் அனைவருக்கும் *திருஅமுது (பிரசாதம்)* வழங்கப்படும்.

ரூ. 100 செலுத்தி தங்களது பெயர் விவரங்களை முன்பதிவு செய்யும் அன்பர்கள் விழா நிறைவில் தங்களது டோக்கனை கொடுத்து *பிரசாத பை* பெற்றுக் கொள்ளலாம்.

நன்றி 🙏

Address

ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலையம் காந்திகிராமம் கரூர்
Karur
639004

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலையம் கரூர் காந்திகிராமம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share