06/10/2026
உலகம் எப்படியிருந்தாலும்,
நீ நீதியின் பாதையில் நட.
உன் வாழ்க்கையில் நேர்மை வெளிப்படட்டும்.
தேவனுடைய சித்தத்தைத் தேடு.
அவருடைய நீதியைப் பற்றிக்கொள்.
அது உனக்கும், உன் தலைமுறைக்கும் ஆசீர்வாதமாகும்.
கர்த்தர் உன்னை மகிழ்ச்சியோடு நடத்துவார்.
நீதியைச் செய்; தேவனை நம்பு;
உன் வாழ்க்கை ஆசீர்வாதமாகட்டும். 🙏📖