Sri Ganeshapuramariamman Kovil

Sri Ganeshapuramariamman Kovil Ganesapura mariamman Kovil - Official Site.

அருள்மிகு ஸ்ரீ கணேசபுர மாரியம்மன்.        கோயில் பங்குனி பொங்கல் திருவிழா     2025 🎉🌼🏯️🎊
03/04/2025

அருள்மிகு ஸ்ரீ கணேசபுர மாரியம்மன். கோயில் பங்குனி பொங்கல் திருவிழா 2025 🎉🌼🏯️🎊

25/03/2025

நமது கணேசபுரம் மாரியம்மன் 96 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு வருகின்ற செவ்வாய்க்கிழமை (25.03.25) அன்று நமது ஆலயத்தில் காலை 5 மணி அளவில் மகா கணபதி ஹோமமும், காலை 8 மணி முதல் 9 மணிக்குள் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியும் நடைபெற இருப்பதால் பக்த கோடி பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நவராத்திரி விழா பத்தாம்  நாள் கணேசபுர மாரியம்மன் அம்பு போடும் நிகழ்வு  மண்டகப்படி உபேதாரர்கள் கணேசபுரம் இளைஞரணி குடும்பத...
29/10/2023

நவராத்திரி விழா பத்தாம் நாள் கணேசபுர மாரியம்மன் அம்பு போடும் நிகழ்வு மண்டகப்படி உபேதாரர்கள் கணேசபுரம் இளைஞரணி குடும்பத்தார்

23/10/2023

நவராத்திரி விழா ஒன்பதாம் நாள் ஸ்ரீ சரஸ்வதி அலங்காரம் மண்டகப்படி உபயதாரர். துஷ்ட ராயமூர்த்தி சந்திரா குடும்பத்தார்கள்

23/10/2023

நவராத்திரி விழா எட்டாம் நாள் ஸ்ரீ சிவ பூஜையில் சத்தி மண்டகப்படி உபயதாரர் M வள்ளிநாயகம் பாக்கியம்மாள் குடும்பத்தார்கள்

21/10/2023

நவராத்திரி விழா ஏழாம் நாள் ஸ்ரீ கௌமாரி அலங்காரத்தில் மண்டகப்படி உபயதாரர் முருகன் மேரி குடும்பத்தார்

21/10/2023

நவராத்திரி விழா ஆறாம் நாள் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசர் திருக்கல்யாணம் மண்டகப்படி உபயதாரர் எம் சண்முகசுந்தரம் கீர்த்திகா Rமாரிமுத்து சொன்ன பிரியா குடும்பத்தார்கள்

19/10/2023

நவராத்திரி விழா ஐந்தாம் நாள் ஸ்ரீ சிம்ம வாகினி அலங்காரத்தில் மண்டகப்படி உபயதாரர் எஸ் சக்திவேல் மணிமேகலை குடும்பத்தார்

18/10/2023

நவராத்திரி விழா மூன்றாம் நாள் ஸ்ரீ காமாட்சி அம்மன் அலங்காரம் நிகழ்ச்சி உபயோதாரர் ARஆறுமுகம் முத்துலட்சுமி அம்மாள் குடும்பத்தார்கள்

18/10/2023

நவராத்திரி விழா நான்காம் நாள் ஸ்ரீ மகாலட்சுமி அலங்காரம் உபயதாரர் S மலை குமார் உமா குடும்பத்தார்

17/10/2023

அருள்மிகு ஸ்ரீ கணேசபுர மாரியம்மன் கோவில் நவராத்திரி விழா மூன்றாம் நாள் ஸ்ரீகாமாட்சியம்மன் நிகழ்ச்சி உபயோதாரர்கள் AR ஆறுமுகம் முத்துலட்சுமி அம்மாள்

16/10/2023

அருள்மிகு ஸ்ரீ கணேசபுரம மாரியம்மன் கோவில் நவராத்திரி விழா இரண்டாம் நாள் மண்டகக்குடி உபயோதாரர் எஸ். நாகப்பன் பிள்ளை அங்கம்மாள் குடும்பத்தார்.

Address

Ganeshapuram Mariamman Kovil
Karaikudi
630001

Opening Hours

Monday 4pm - 8pm
Tuesday 4am - 12pm
4pm - 8pm
Wednesday 4am - 12pm
4pm - 8pm
Thursday 4am - 12pm
4pm - 8pm
Friday 4am - 12pm
4pm - 8pm
Saturday 4am - 12pm
4pm - 8pm
Sunday 4am - 12pm
4pm - 8pm

Telephone

+919442474448

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Ganeshapuramariamman Kovil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri Ganeshapuramariamman Kovil:

Share

Category