12/04/2024
ஓம் சாய் ராம்
வரும் 17-04-2024 அன்று
ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு
நமது
ஸ்ரீ துவாரகாமாயி தியான மண்டபத்தில்
மூன்றாம் ஆண்டு விழா நடைபெற உள்ளதால்
அன்று காலை சிறப்பு ஹோமம்
சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெறும்
ஆகையால் பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்
இதில் தங்களின் பங்களிப்பை விரும்புகிறோம்
இப்படிக்கு
ஸ்ரீ பசுமை பாபா அறக்கட்டளை
தங்கள் காணிக்கை செலுத்த விருப்பம் உள்ளவர்கள்
G PAY -9952336697
மூலமாகவோ அல்லது
அறக்கட்டளை நேரடி வங்கி கணக்கில் செலுத்தலாம்..,
Omsairam❤