காரைக்கால் தவ்ஹீத் ஜமாஅத் "NTF"

  • Home
  • India
  • karaikal
  • காரைக்கால் தவ்ஹீத் ஜமாஅத் "NTF"

காரைக்கால் தவ்ஹீத் ஜமாஅத் "NTF" Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from காரைக்கால் தவ்ஹீத் ஜமாஅத் "NTF", Religious organisation, 6, Yanai Pillai Street, karaikal.

25/06/2024

அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

காரைக்காலில், KTJ & NTF சார்பாக (17/06/2024) திங்கள் கிழமை நடைபெற்ற "ஹஜ் பெருநாள்" தொழுகை பற்றி டைமன்ட் டிவியில் ஒளிபரப்பான செய்தி

14/04/2024

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

NTF சார்பாக காரைக்காலில் 11/04/2024 நடைபெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை பற்றிய செய்தி காரைக்கால் டைமன்ட் டிவியில்.....

29/06/2023
27/06/2023
ஜமாஅத்தின் நற்பணிக்காக உங்கள் சந்தாக்களையும் ஜக்காத் நிதியையும் வாரி வழங்குங்கள்
25/06/2023

ஜமாஅத்தின் நற்பணிக்காக உங்கள் சந்தாக்களையும் ஜக்காத் நிதியையும் வாரி வழங்குங்கள்

18:06:2023
18/06/2023

18:06:2023

அஸ்ஸலாமு அலைக்கும், காரைக்காலில் KTJ & NTF மர்கஸில், மே 10 முதல் 19 வரை பத்து நாட்களாக நடைபெற்ற "கோடைக்கால பயிற்சி" வகுப...
13/06/2023

அஸ்ஸலாமு அலைக்கும்,

காரைக்காலில் KTJ & NTF மர்கஸில், மே 10 முதல் 19 வரை பத்து நாட்களாக நடைபெற்ற "கோடைக்கால பயிற்சி" வகுப்பின் நிறைவு நாளான இன்று 20/05/2023 சனிக்கிழமை காலை 11 மணிக்கு மாணவச் செல்வங்களுக்கு பாராட்டு சான்றிதழும் பரிசுப் பொருட்களும் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

KTJ தலைவரும், NTF மாநிலச் செயலாளருமான S.முஹம்மது அவர்கள் தலைமையிலும், NTF மாநிலச் செயலாளர் பொறையார் அலி அஹமது, மற்றும் KTJ நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில்,

KTJ நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத்தை சேர்ந்த ஆர்வலர்கள் அனைவர் கைகளாலும் மாணவச் செல்வங்களுக்கு பாராட்டு சான்றிதழும் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது

காரைக்கால் தவ்ஹீத் ஜமாஅத் (KTJ) நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடு செய்திருந்தார்கள் ஜமாஅத்தார்களும் பெற்றோர்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

மாணவச் செல்வங்களுக்கு 10 நாட்கள் சிறப்பாக பயிற்சியளித்த மர்கஸ் இமாம் G.M இப்றாஹீம் உமரி அவர்கள் மாணவச் செல்வங்களின் ஆர்வத்தையும் அவர்களது துஆ மனனங்களையும் நினைவு கூர்ந்து உரை நிகழ்த்தினார்கள்

வந்திருந்த அனைவரும் மாணவச் செல்வங்களுக்கு துஆ செய்தவாறு கலைந்து சென்றார்கள். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

25/04/2023

கடந்த 22/4 /23 அன்று நடந்த பெருநாள் தொழுகை செய்தி

காரைக்காலில் பெருநாள் தொழுகைகாரைக்கால் தவ்ஹீத் ஜமாஅத் (KTJ) தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) சார்பாக நோன்பு பெருநாள் தொழு...
22/04/2023

காரைக்காலில் பெருநாள் தொழுகை

காரைக்கால் தவ்ஹீத் ஜமாஅத் (KTJ) தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) சார்பாக நோன்பு பெருநாள் தொழுகை இன்று (22/04/2023) காலை 7 மணிக்கு காரைக்கால் சுண்ணாம்புக்கார வீதியில் உள்ள மில்திடலில் நடைபெற்றது.

NTF மர்கஸ் இமாம் G.M இப்ராஹிம் உமரி அவர்கள் தொழுகை நடத்தி உரையாற்றினார்கள் பெரும் திரளாக ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு தங்கள் கடமையை நிறைவேற்றினார்கள் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

Address

6, Yanai Pillai Street
Karaikal
609602

Opening Hours

Monday 4:30am - 9pm
Tuesday 4:30am - 9pm
Wednesday 4:30am - 9pm
Thursday 4:30am - 9pm
Friday 4:30am - 9pm
Saturday 4:30am - 9pm
Sunday 4:30am - 9pm

Alerts

Be the first to know and let us send you an email when காரைக்கால் தவ்ஹீத் ஜமாஅத் "NTF" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share