KANJI KUZHI CSI Church

Directions

KANJI KUZHI CSI Church Going to church doesn't make you a Christian any more than going to a garage makes you an automobile

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, கிருபையாய் எங்களை இரட்சித்தீரே உமக்கு நன்றி. எங்களோடு வேலை செய்யும் ஒவ்வொருவரையும் கூட உம்மிடத்தில் கொண்டு வருகிறோம் தகப்பனே, அவர்களும் எப்படியாவது உம்முடைய அன்பை கண்டு கொள்ள கிருபை தருவீராக. அவர்களை நாங்கள் நேசிக்கிறோமே, அவர்கள் இரட்சிக்கப்படவில்லை என்றால் நரக ஆக்கினைக்கு உட்படுவார்களே, தயவாய் அவர்களையும் இரட்சிப்பீராக. அவர்களும் உம்முடைய மந்தையில் சேர்க்கப்படுவார்களாக. உமக்காய் பேசிட, உமக்காய் வாழ்ந்திட உம்மில் அன்புகூருகிறவர்களாக எங்களை படைக்கிறோம், ஏற்று எங்களை வழிநடத்தும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

05/10/2026

இன்றைய வசனம்:- பிலிப்பியர் 4:19

என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.

Verse of the Day:- Philippians 4:19

But my God shall supply all your need according to his riches in glory by Christ Jesus.

03/10/2026

இன்றைய வசனம்:- சங்கீதம் 103:2

என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.

Verse of the Day:- Psalm 103:2

Bless the LORD, O my soul, and forget not all his benefits.

01/10/2026

இன்றைய வசனம்:- எபிரெயர் 11:1

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

Verse of the Day:- Hebrews 11:1

Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

30/09/2026

இன்றைய வசனம்:- 2 கொரிந்தியர் 13:14

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

Verse of the Day:- 2 Corinthians 13:14

The grace of the Lord Jesus Christ, and the love of God, and the communion of the Holy Ghost, be with you all. Amen.

28/09/2026

இன்றைய வசனம்:- சங்கீதம் 31:24

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.

Verse of the Day:- Psalm 31:24

Be of good courage, and he shall strengthen your heart, all ye that hope in the LORD.

27/09/2026

இன்றைய வசனம்:- ரோமர் 12:12

நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.

Verse of the Day:- Romans 12:12

Rejoicing in hope; patient in tribulation; continuing instant in prayer;

26/09/2026

இன்றைய வசனம்:- சங்கீதம் 27:1

கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?

Verse of the Day:- Psalm 27:1

A Psalm of David. The LORD is my light and my salvation; whom shall I fear? the LORD is the strength of my life; of whom shall I be afraid?

24/09/2026

இன்றைய வசனம்:- சங்கீதம் 30:5

அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.

Verse of the Day:- Psalm 30:5

For his anger endureth but a moment; in his favour is life: weeping may endure for a night, but joy cometh in the morning.

23/09/2026

இன்றைய வசனம்:- யோவான் 14:27

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.

Verse of the Day:- John 14:27

Peace I leave with you, my peace I give unto you: not as the world giveth, give I unto you. Let not your heart be troubled, neither let it be afraid.

22/09/2026

இன்றைய வசனம்:- மத்தேயு 11:28

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

Verse of the Day:- Matthew 11:28

Come unto me, all ye that labour and are heavy laden, and I will give you rest.

Address

KANJI KUZHI
Kanyakumari
629169

Website

Alerts

Be the first to know and let us send you an email when KANJI KUZHI CSI Church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share