Mylaudy CSI Church

Mylaudy CSI Church Mylaudy C S I Church is the first protestant church in Travancore, foundation stone was laid in May 1809 at Mylaudy, South Travancore, now at Kanyakumari.

25/04/2026 அன்று நடைபெற உள்ள 220 ஆவது வேதமாணிக்கம் ரிங்கல்தெளபே தினம் கூடுகைக்கான ஆயத்த பணிகளை பேராயர் அவர்கள் பார்வையிட...
24/04/2026

25/04/2026 அன்று நடைபெற உள்ள 220 ஆவது வேதமாணிக்கம் ரிங்கல்தெளபே தினம் கூடுகைக்கான ஆயத்த பணிகளை பேராயர் அவர்கள் பார்வையிட்டு ஜெபித்தபோது....

22/04/2026

Welcome to all

வாலிபர் தியான முகாம்கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே நமது மயிலாடி சேகர திருச்சபையின் வாலிபர் தியான முகாமானது வருகின்ற வெள்ள...
21/04/2026

வாலிபர் தியான முகாம்

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே நமது மயிலாடி சேகர திருச்சபையின் வாலிபர் தியான முகாமானது வருகின்ற வெள்ளிக்கிழமை (24/04/2026) காலை 9.30 மணிமுதல் நமது தலைமை போதகர் Rev R கிறிஸ்துதாஸ் அவர்கள் தலைமையில் உதவி போதகர் Rev M ஜெஸ்ஸின் ஸ்டீபன் அவர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது. இக் கூடுகையினை "நீ தெரிந்து கொள்" என்னும் தலையங்கத்தின் அடிப்படையில் Scripture Union குழுவிரைால் நடத்தப்படவுள்ளது. அனைத்து வாலிபர்களும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.( முகாமில் கலந்து கொள்கின்ற எனைவருக்கும் மதியம் அன்பின் விருந்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)

16/04/2026
தவக்காலத்தின் முதல் ஞாயிற்றுகிழமையான இன்று நமது பேராயர் பேரருள் அறிவர் கிறிஸ்டோபர் விஜயன் அவர்கள் தலைமையில் நமது திருச்ச...
22/02/2026

தவக்காலத்தின் முதல் ஞாயிற்றுகிழமையான இன்று நமது பேராயர் பேரருள் அறிவர் கிறிஸ்டோபர் விஜயன் அவர்கள் தலைமையில் நமது திருச்சபையில் ஆராதனை நடைபெற்றது...

Address

Kanyakumari

Alerts

Be the first to know and let us send you an email when Mylaudy CSI Church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Mylaudy CSI Church:

Share