13/06/2024
அன்புமிக்கவர்களே... நமது திருஇருதய சமூக நலக்கூடத்தில் கண்டெடுத்த 1.5 சவரன் தங்க கொலுசை செல்வி . ஷிபி ஜெர்சி அவர்கள் இன்று காலையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார். ஷிபி ஷெர்சியின் நேர்மையையும், மனித நேயத்தையும் பாகோடு இயேசுவின் திருஅவை மகிழ்வுடன் பாராட்டுகிறது. நன்றி சொல்கிறது.