CSI Kristucoil Church Palliyadi

CSI Kristucoil Church Palliyadi to tell the Bible words and post the events in our church

21/05/2026
19/05/2026
VBS 2026
19/05/2026

VBS 2026

VBS நிகழ்ச்சி எந்தவித தடங்கலும் இன்றி வெற்றிகரமாக நிறைவடைந்தது. காலநிலையும் மென்மையாக ஒத்துழைத்தது. மாணவர்களும் ஆசிரியர்...
18/05/2026

VBS நிகழ்ச்சி எந்தவித தடங்கலும் இன்றி வெற்றிகரமாக நிறைவடைந்தது. காலநிலையும் மென்மையாக ஒத்துழைத்தது. மாணவர்களும் ஆசிரியர்களும் நல்ல ஒத்துழைப்பை வழங்கினர். விருந்து நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. குழந்தைகளுக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த VBS அனுபவமாக அமைந்தது. இயேசுவின் வல்லமையால் மட்டுமே அனைத்தும் வெற்றிகரமாக நடைபெற முடிந்தது. இந்த வெற்றிக்காக பெண்கள் மிகவும் கடினமாக உழைத்தார்கள். அனைவரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக.

Address

Palliyadi
Kanyakumari
629 169

Website

Alerts

Be the first to know and let us send you an email when CSI Kristucoil Church Palliyadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share