Kottar st Francis Xavier church

Kottar st Francis Xavier church "Ketta varam tharum Kottar Savariyar"

26/05/2026

மாண்புமிகு Chief Minister of Tamil Nadu அவர்களுக்கு,

எங்கள் ஊரில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சிலர் கட்டப்பஞ்சாயத்து முறையில், சில போலீஸ் அதிகாரிகளின் துணையுடன் கோவில் பொறுப்புகளை கைப்பற்றி, கோவில் பணமும் சொத்துகளும் முறைகேடாக கையாடல் செய்யப்பட்டதாக மக்கள் மத்தியில் பெரும் வேதனையும் அதிருப்தியும் உள்ளது.

இது பக்தர்களின் நம்பிக்கையையும், ஊரின் ஒற்றுமையையும் பாதிக்கும் செயல். எனவே, இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, தவறு செய்தவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து, கோவில் நிர்வாகம் மீண்டும் மக்கள் நம்பிக்கைக்கு உரிய வகையில் செயல்பட நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

எங்கள் ஊருக்கு நீதி வேண்டும்.
கோவில் சொத்துகளும், பணமும் பாதுகாக்கப்பட வேண்டும்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கு தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

fansTVK It Wing TVK Vijay. Anbudan Aadhav Arjuna தமிழக வெற்றி கழகம் நாகர்கோவில். TVK - Family TVK Actor Vijay

20/04/2026
19/04/2026
19/04/2026

வாக்குக்கு பணம், பரிசு அல்லது ஏதேனும் சலுகைகள் வழங்குவது சட்ட விரோதம். இப்படிப்பட்ட செயல்கள் ஜனநாயகத்தை பாதிக்கும்.

யாராவது பணம் அல்லது பொருட்கள் கொடுத்து வாக்கு கேட்பதை நீங்கள் கண்டால், தயவுசெய்து உடனடியாக புகார் செய்யுங்கள்.

📱 cVIGIL App மூலம் புகார் அளிக்கலாம்

• Android (Play Store):
👉 Download cVIGIL (Android)
• iPhone (App Store):
👉 Download cVIGIL (iPhone)

☎️ தேர்தல் உதவி எண்: 1950
🚨 அவசரத்திற்கு: 100 / 112

புகார் செய்யும்போது:
📍 இடம்
🕒 தேதி & நேரம்
👤 யார் கொடுத்தார்கள்

Vote for Right Person.

17/04/2026
02/05/2025

இன்று மாலையில் துவங்கும் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருக்கொடியேற்ற திருவிழாவைக்காண அதிகாலை முதலே அலையலையாய் புனித மிக்கேல் அதிதூதர் சமஸ்தானத்தில் குவியும் பக்தர்கள் கூட்டம். புனித மிக்கேல் அதிதூதர் வழியாக இறைவன் செய்த நன்மைகளை நினைத்து நன்றி செலுத்தி கண்ணீர் ஜெபங்களோடு பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

கோட்டார் சவேரியார் கோவில் பங்குப்பேரவை செல்வோர் கவனத்திற்க்கு.
24/04/2025

கோட்டார் சவேரியார் கோவில் பங்குப்பேரவை செல்வோர் கவனத்திற்க்கு.

*☦️ திருத்தந்தையின் ஆன்ம இளைப்பாற்றிக்காக ஜெபிப்போம்.. 🙏🙏*
21/04/2025

*☦️ திருத்தந்தையின் ஆன்ம இளைப்பாற்றிக்காக ஜெபிப்போம்.. 🙏🙏*

20/04/2025

Address

St Xavier Church, Kottar, Nagercoil, Kanyakumari, Tamilnadu
Kanyakumari
629002

Opening Hours

Monday 5:30am - 9pm
Tuesday 5:30am - 9pm
Wednesday 5:30am - 9pm
Thursday 5:30am - 9pm
Friday 5:30am - 9pm
Saturday 5:30am - 9pm
Sunday 5:30am - 9pm

Telephone

+917339471007

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kottar st Francis Xavier church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share