03/08/2022
உன் வாழ்க்கையில் சீக்கிரத்தில்
விடியல் வரப்போகிறது..😊
தேவன் நம்மை நடத்தி வருகிற ஒவ்வொரு வழிகளுக்காக நாம் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும்.
இரவு என்று ஒன்று வந்தால் அடுத்து பகல்
என்பது வரும் என்பது உலக நியதி.
அதைப்போல் நிச்சயம் சீக்கிரத்தில் நம்முடைய வாழ்க்கையில் ஒரு விடியலை தேவன் தரப்போகிறார். சாதாரணமான ஒரு மழையாக இல்லாமல் ஒரு பெருமழையின் சத்தம் நம்முடைய வாழ்க்கையில் கேட்கப்போகிறது. சத்தம் கேட்பதோடு மட்டும் நின்றுவிடாமல் அந்த பெரும் மழையை நம்முடைய கண்களால் காணப்போகிறோம்.
*மழையாக இறங்கணுமே என்னை முழுதும் நனைக்கணுமே
என் அன்பே என் உயிரே
#காத்திரு
நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண்போகாது
❤️