கிறிஸ்தவ சிந்தனைகள்

கிறிஸ்தவ சிந்தனைகள் தனி மனிதனை கிறிஸ்துவைப் போல வளரச் செய்வதே இதன் தரிசனம்

கொஞ்சம் சிந்தியுங்களேன்?ஒருவன் கார் வாங்குவதற்காகஇரவும் பகலும் உழைக்கிறான் என்றுவைத்துக் கொள்ளுங்கள்.அவனுக்குஉழைப்பு பிர...
23/04/2026

கொஞ்சம் சிந்தியுங்களேன்?

ஒருவன் கார் வாங்குவதற்காக
இரவும் பகலும் உழைக்கிறான் என்று
வைத்துக் கொள்ளுங்கள்.

அவனுக்கு
உழைப்பு பிரியம் என்று சொல்வீர்களா?
கார் பிரியம் என்று
சொல்வீர்களா?

அப்படியே
ஆசீர்வாதங்களுக்காக
பரிசுத்தமாய் வாழ தீர்மானிப்பவனின்
வாழ்வில்;

அவனுக்கு
பரிசுத்தம் பிரியம் என்று
சொல்வீர்களா?
ஆசீர்வாதம் பிரியம் என்று
சொல்வீர்களா?

அன்புக்குரியவர்களே
இன்று பெரும்பான்மையான கிறிஸ்தவர்களுக்கு
பரிசுத்தம் என்பது பிரியமான பொருளே இல்லை!
அது ஒன்றைப் பெறுவதற்கான
கூலியாக மட்டுமே வைத்திருக்கிறார்கள்.

பரிசுத்தம் ஆசீர்வாதத்தை விட
முதலிடம் பெறாதவரை
நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கை போலியே!

21/04/2026
எழுதப்படாத விபச்சார ஸ்திரீயின் குரல் - பாடலாய் (எழுத்து/ இயக்கம் : மெர்லின்)
15/04/2026

எழுதப்படாத விபச்சார ஸ்திரீயின் குரல் - பாடலாய்

(எழுத்து/ இயக்கம் : மெர்லின்)

Lyrics: S.Merlinவிபச்சார பாவத்தில் பிடித்திருந்தால்கூட இருந்தவனையும் பிடித்திருப்பார்கள்.நான் பெண்ணாய் பிறந்ததுதான்....

மயிலாடுதுறை - VBS இயக்குநர்கள் பயிற்சி - புத்தகம் இலவசம்
15/04/2026

மயிலாடுதுறை - VBS இயக்குநர்கள் பயிற்சி - புத்தகம் இலவசம்

VBS - இயக்குநர்கள் பயிற்சி / மயிலாடுதுறை
06/04/2026

VBS - இயக்குநர்கள் பயிற்சி / மயிலாடுதுறை

Happy Easter
04/04/2026

Happy Easter

சிலுவைப் பயணம் 40 நாட்கள் - pdf file வேண்டுவோர் 086680 473788 என்ற WhatsApp எண்ணுக்கு < 40 > என SMS அனுப்பவும்.
04/04/2026

சிலுவைப் பயணம் 40 நாட்கள் - pdf file வேண்டுவோர் 086680 473788 என்ற WhatsApp எண்ணுக்கு < 40 > என SMS அனுப்பவும்.

Address

Kanyakumari
629158

Alerts

Be the first to know and let us send you an email when கிறிஸ்தவ சிந்தனைகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to கிறிஸ்தவ சிந்தனைகள்:

Share