KANJI KUZHI CSI Church

KANJI KUZHI CSI Church Going to church doesn't make you a Christian any more than going to a garage makes you an automobile

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, கிருபையாய் எங்களை இரட்சித்தீரே உமக்கு நன்றி. எங்களோடு வேலை செய்யும் ஒவ்வொருவரையும் கூட உம்மிடத்தில் கொண்டு வருகிறோம் தகப்பனே, அவர்களும் எப்படியாவது உம்முடைய அன்பை கண்டு கொள்ள கிருபை தருவீராக. அவர்களை நாங்கள் நேசிக்கிறோமே, அவர்கள் இரட்சிக்கப்படவில்லை என்றால் நரக ஆக்கினைக்கு உட்படுவார்களே, தயவாய் அவர்களையும் இரட்சிப்பீராக. அவர்களும் உம்முடைய மந்தையி

ல் சேர்க்கப்படுவார்களாக. உமக்காய் பேசிட, உமக்காய் வாழ்ந்திட உம்மில் அன்புகூருகிறவர்களாக எங்களை படைக்கிறோம், ஏற்று எங்களை வழிநடத்தும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

20/08/2026

இன்றைய வசனம்:- வெளி 3:8

உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.

Verse of the Day:- Revelation 3:8

I know thy works: behold, I have set before thee an open door, and no man can shut it: for thou hast a little strength, and hast kept my word, and hast not denied my name.

19/08/2026

இன்றைய வசனம்:- சங்கீதம் 147:3

இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.

Verse of the Day:- Psalms 147:3

He healeth the broken in heart, and bindeth up their wounds.

17/08/2026

இன்றைய வசனம்:- ஏசாயா 41:10

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

Verse of the Day:- Isaiah 41:10

Fear thou not; for I am with thee: be not dismayed; for I am thy God: I will strengthen thee; yea, I will help thee; yea, I will uphold thee with the right hand of my righteousness

16/08/2026

இன்றைய வசனம்:- I யோவான் 4:4

பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.

Verse of the Day:- I John 4:4

Ye are of God, little children, and have overcome them: because greater is he that is in you, than he that is in the world.

14/08/2026

இன்றைய வசனம்:- ஏசாயா 41:10

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

Verse of the Day:- Isaiah 41:10

Fear thou not; for I am with thee: be not dismayed; for I am thy God: I will strengthen thee; yea, I will help thee; yea, I will uphold thee with the right hand of my righteousness.

12/08/2026

இன்றைய வசனம்:- உபாகமம் 33:27.

அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.

Verse of the Day:- Deuteronomy 33:27.

The eternal God is thy refuge, and underneath are the everlasting arms: and he shall thrust out the enemy from before thee; and shall say, Destroy them.

11/08/2026

இன்றைய வசனம்:- சங்கீதம் 62:5

என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்.

Verse of the Day:- Psalms 62:5

My soul, wait thou only upon God; for my expectation is from him..

01/01/2026

இன்றைய வசனம்:- யோவேல் 2:21

தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.

Verse of the Day:- Joel 2:21

Fear not, O land; be glad and rejoice: for the LORD will do great things.

30/12/2025

இன்றைய வசனம்:- சங்கீதம் 18:28.

தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.

Verse of the Day:- Psalms 18:28.

For thou wilt light my candle: the LORD my God will enlighten my darkness.

29/12/2025

இன்றைய வசனம்:- எபிரெயர் 10:22

துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.

Verse of the Day:- Hebrews 10:22

Let us draw near with a true heart in full assurance of faith, having our hearts sprinkled from an evil conscience, and our bodies washed with pure water.

Address

KANJI KUZHI
Kanyakumari (North Part)
629169

Website

Alerts

Be the first to know and let us send you an email when KANJI KUZHI CSI Church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share