Good News Ministries

Good News Ministries Following the ways of Jesus. Freely you have received; freely give."

Jesus said "As you go, proclaim this message: ‘The kingdom of heaven has come near.’ 8 Heal the sick, raise the dead, cleanse those who have leprosy,[a] drive out demons.

10/08/2020
08/12/2018
11/07/2017

அன்பானவர்களே இன்று கிறிஸ்துவின் அன்பின் கிருபையில் இருந்து மெய்யான தேவனுடைய பிள்ளைகளை விழத்தள்ளும்படி கிறிஸ்தவம் என்கிற பெயரில் பல கள்ள உபதேசங்கள் கிறிஸ்தவ உலகத்தில் நுழைந்து உள்ளன.

இதை ஆவிக்குரிய கிறிஸ்தவர்களாலும் அறிய முடியாதபடி இப்படிப்பட்டவர்கள் வஞ்சகமாக தங்களுடைய அன்னியபோதனைகளை புகுத்தி வருகிறார்கள்(யூதா 1:4). ஆதலால் சகோதரர்களே இயேசு கிறிஸ்துவை சர்வ வல்ல தேவன் என்றும் அவரே ஒரே தேவன் என்றும் போதிக்காத எந்த வஞ்சக போதனைக்களுக்கும் உங்கள் காதுகள் கேட்க இடம் கொடாதீர்கள். கீழே இதையே வேதம் நமக்கு எச்சரிக்கின்றன. ஆமென்
-----------------------------

1. உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்திசொல்லுகிறதென்னவென்றால்:

2. உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும்,

3. சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்.

4. அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.

5. அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.

6. ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.

7. அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.

8. தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.

9. விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே.

10. கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;

11. அவருக்கு மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

I பேதுரு 5:1-11

11/07/2017

Psalm 118: 6 - The Lord is on my side; I will not fear: what can man do unto me?

Jesus is your strong tower and strength.. you are blessed .
24/06/2017

Jesus is your strong tower and strength.. you are blessed .

13/06/2017

I was young and now iam old, yet i have never seen the righteous forsaken or their children begging bread. They are always generous and lend freely, their children will be blessed.
Psalms 37:25-26

When God puts you in the ground He doesn't bury you, but plants you. When God puts you in the fire He doesn't burn you, ...
10/06/2017

When God puts you in the ground He doesn't bury you, but plants you. When God puts you in the fire He doesn't burn you, but refines you. When God puts you in the water He doesn't drown you, but cleanses you. Joseph found himself in a pit but God was planting him to be a prime minister. The three Hebrew boys found themselves in a fire, but God was refining them to be governors. Naaman found himself in a water, but God was cleansing him to be a complete leader. Wherever you are is not by accident, but by a miracle. God has designed your life already, in whatever state you find yourself, know that it's part of God's design. Don't ever give up!
God cares.
God loves you!
Take care.
You are still a CHAMPION in Christ!

16/04/2017

Scripture says if He is not risen then our faith is in vain. In reverse because He is risen we have hope and eternal life.
Happy resurrection day..

Address

Kannur

Telephone

09746532659

Website

Alerts

Be the first to know and let us send you an email when Good News Ministries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Good News Ministries:

Share