I am Hindu.

I am Hindu. I am Hindu

ஆலடி சிவசுடலைமாட சுவாமி திருக்கோயில் வெள்ளமோடி, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது...
25/06/2023

ஆலடி சிவசுடலைமாட சுவாமி திருக்கோயில் வெள்ளமோடி, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது...

ஸ்ரீகிருஷ்ண பகவான் விளையாடிய பிருந்தாவனத்தில் உயிரோடு இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஹனுமான் தாஸ் பாபா...பிறப்பு 1845.....
30/03/2023

ஸ்ரீகிருஷ்ண பகவான் விளையாடிய பிருந்தாவனத்தில் உயிரோடு இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஹனுமான் தாஸ் பாபா...பிறப்பு 1845...
இந்த பூமியில் வாழும் வயது முதிர்ந்த சன்னியாசி...176 வயது கடந்த ஹனுமான் பாபா எனும் சன்னியாசி பிறந்தது 1845 ல்...(ஹிமாலயத்தில் வாழும் அஹோரி என்ற சிவனடியார்கள் இந்த வயதையும் தாண்டி வாழ்ந்திட்டுருக்கலாம்..ஆனால் நாம் நினைத்த நேரத்தில் அவர்களை பார்க்கவோ தரிசிக்கவோ முடியாது) .ஆனால் ஸ்ரீகிருஷ்ண பக்தரான இந்த சன்னியாசியை எப்போதும் வேணும்ணாலும் போய் தரிசிக்கலாம் ஆசியும் பெறலாம்...100 வயதை கடந்தால் மனிதனின் முழு பற்களையும் இழப்பது உறுதி....இந்த சன்னியாசிக்கு 100 வயதை கடந்த பின்னும் பற்கள் முழைத்தது அதிசயம்...இவர் பசுக்களை பாதுகாக்கும் கோசாலையை தொடங்கினார்...இன்றும் இவரது கோசாலையில் 1000க்கு மேற்பட்ட பசுக்கள்..சிந்திக்க வேண்டிய விஷயம் இவரின் வயது 176...1858ல் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராடி தேசத்திற்காய் இன்னுயிரை தந்த வீரஜாண்சி ராணியின் படையில் சிப்பாயாக பணிபுரிந்தவர் இவரது தாய்...வீரஜாண்சி ராணி தேசத்திற்காய் தன்னுயிரை அர்ப்பணிக்கும்போது இவரின் வயது 13....
இந்த பதிவின் நோக்கம் கண்முன்னால் யோகிகள் வாழும்போதும்...நாம போய் பார்க்கலைண்ணாலும் இன்றும் நம் சனாதன தர்மத்தை முழு நம்பிக்கையோடு நம்புவதில்லை...
கோவாவில் செண்ட் சேவியர் உடல் இருக்கிறதா சொல்லி என்னை கூட்டி சென்றார்கள்...போகும்போது அவரோட உடம்பு அப்படியே இருக்குண்ணு நெறைய எதிர்பார்ப்பை தந்தார்கள்...போய் பார்த்தா கருவாட்டு மீன் போல செண்ட் சேவியர் உடல்...மத்தபடி ஒண்ணுமில்ல...ஆனால் நாம் இன்றும் இதுபோன்ற அற்புதமான யோகிகள் உயிரோடும் இருந்தும் ஒருமுறையாவது போய் பார்க்க வேண்டும்..🙏 🙏🕉🕉🕉P.Dev

30/03/2023

அனைவருக்கும் ஸ்ரீராம நவமி தின வாழ்த்துக்கள்!...

நமஸ்த்தே #மண்டைக்காடு_பகவதி_அம்மன்_சேவா_டிரஸ்ட் மாபெரும் அன்னதான நிகழ்ச்சி தொடங்கியது..... ஜெய் ஸ்ரீ ராம்.......
14/03/2023

நமஸ்த்தே

#மண்டைக்காடு_பகவதி_அம்மன்_சேவா_டிரஸ்ட் மாபெரும் அன்னதான நிகழ்ச்சி தொடங்கியது..... ஜெய் ஸ்ரீ ராம்.......

22/02/2023

இந்துக்கள் ஒற்றுமையே இந்த சமய மாநாடு அனுமதி கிடைப்பதற்கு முக்கிய காரணம்.

85 ஆண்டுகளாக மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலய வளாகத்தில் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடைபெற்று வந்த இந்து சமய மாநாட்டிற்கு தடை விதித்ததை தொடர்ந்து,

மீண்டும் மாநாடு நடைபெறுவதற்கு அனுமதி கிடைக்கும் வரை கூட்டு பிரார்த்தனை செய்து, வழிபாடுகள் நடத்தி, அகல் விளக்கு ஏந்தி, போராட்ட களத்தில் தோளோடு தோள் நின்று குரல் கொடுத்த அனைத்து மண்டைக்காடு பகவதி அம்மனின் பக்தர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலய பாதுகாப்பு இயக்கம்.

19/02/2023
19/02/2023

இன்று உலகம் முழுவதும் வெளியாகும் #பகாசூரன் திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

மிகுந்த தைரியத்தின் அடையாளமாகவும், நீதியை நிலைநாட்டியவராகவும் விளங்கிய சத்ரபதி சிவாஜி மகாராஜுக்கு வணக்கம். #சத்ரபதி_சிவா...
19/02/2023

மிகுந்த தைரியத்தின் அடையாளமாகவும், நீதியை நிலைநாட்டியவராகவும் விளங்கிய சத்ரபதி சிவாஜி மகாராஜுக்கு வணக்கம்.

#சத்ரபதி_சிவாஜி_மகாராஜ்_ஜெயந்தி

15/02/2023

பெண்களின் சபரிமலை என்றும், அரபி கடலின் ஓரத்தில் அமைந்திருக்கும் நான்கு சக்தி இடங்களில் ஒன்றான பக்தர்களால் பாசத்துடன் நெஞ்சுருகி "அம்மா" என்று அழைத்தால் குறைதீர்க்கும் மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில்...

இந்து சமய மாநாட்டிற்கு திமுக அரசு தடை விதிப்பதா?

இந்துக்களின் அஸ்திவாரமே இந்து ஆலயங்கள் தான்.

இந்து கோயில்கள் காத்த மருது சகோதரர்கள் போல் நாம் மாற வேண்டாமா?

பண்பாடு காக்க, கலாச்சாரம் காக்க வீரமுள்ள இந்துவே வா...
பெரும் படையாக திரண்டு வா...

#ஓம்_ஓம்_காளி
#ஜெய்_ஜெய்_காளி

15/09/2022

पश्यैतां पाण्डुपुत्राणामाचार्य महतीं चमूम्। व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येण HET || 3 || பண்யைதாம் பாண்டு புத்ராணாமாசார்ய மஹதீம் சமூம் 1 வ்யூடாம் த்ருபத புத்ரேண தவ ஸ்ஷ்யேண தீ மதா || 3 ||

ஆசார்ய ஆசார்யரே! தவ - உங்களுடைய, தீ, மதா - புத்திசாலியான, பிஷ்யேண - சீடனான, த்,ருபத, புத்ரேண துருபதனின் குமாரன் திருஷ்டத்யும்னனால், வ்யூடாம் அணிவகுக்கப்பட்ட, பாண்டு புத்ராணாம் பாண்டு புத்திரர்களின், ஏதாம் இந்த மஹதீம் - மிகப்பெரிய, சமூம் படையை, பணிய பாருங்கள்.

ஆசார்யரே! உங்களுடைய புத்திசாலி சீடனான துருபதனின் குமாரன் திருஷ்டத்யும்னனால் அணிவகுக்கப்பட்ட பாண்டு புத்திரர்களின் இந்த மிகப்பெரிய படையைப் பாருங்கள்.

Address

Kanniyakumar

Website

Alerts

Be the first to know and let us send you an email when I am Hindu. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share