ஶ்ரீ அடஞ்சாரம்மன் திருக்கோவில் வீரசோழபுரம்

  • Home
  • India
  • Kangayam
  • ஶ்ரீ அடஞ்சாரம்மன் திருக்கோவில் வீரசோழபுரம்

ஶ்ரீ அடஞ்சாரம்மன் திருக்கோவில் வீரசோழபுரம் திருக்கோவில் நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்

28/12/2024

*அன்பிற்க்கினிய குடிப்பாட்டுச் சொந்தங்களுக்கு அன்னையின் ஆசியுடன் அன்பான வணக்கம்🙏*

வருகின்ற திங்கள்கிழமை (30- Dec-2024) மார்கழி 15ம் நாள் மதியம் 12 மணியளவில் அமாவாசை பூஜை நடைபெறும் .

மற்றும் மார்கழி மாத சிறப்பு அன்னதானம் மற்றும் அபிஷேக அமாவாசை
பூஜை தாரர்கள் *மொஞ்சனூர் காளிபாளையம் ஸ்ரீகருப்பணசுவாமி கோவில் தாசன் குலம் குடிப்பாட்டு மக்கள் சார்பாக* சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெறும்.

அவர்களுக்கும் மற்றும் அவர்களுடைய குடும்பதாருக்கும்

அன்னையின் ஆசியுடன் சகல செல்வங்களும்
பெற்று நீடூழி வாழ வேண்டுமாய் திருப்பணிக்குழுவின் சார்பாக அன்போடு வாழ்த்துகிறோம்🙏

இங்கனம்
*அடஞ்சாரம்மன் திருப்பணிக்குழு*
வீரசோழபுரம்

28/12/2024

*அன்பிற்க்கினிய குடிப்பாட்டுச் சொந்தங்களுக்கு அன்னையின் ஆசியுடன் அன்பான வணக்கம்🙏*

அன்புச் சொந்தங்களே !

அன்னையின் உற்சவர் மற்றும் சப்பாரத்திற்காக

மோளகுட்டப்பாளையம் அருள்மிகு நந்தவன கருப்பண்ணசுவாமி கோவில் ஆண்டி குலத்தை சார்ந்த
*கோபி திரு.அய்யாச்சாமி - பேபி*
அவர்கள் குடும்பத்தின் சார்பாக *ரூபாய் 500* வழங்கி உள்ளார்கள்.

அவர்களும் அவர்களது குடும்பத்தாரும் சகல செல்வங்களும் பெற்று நீடூழி வாழ அன்னை ஸ்ரீஅடஞ்சாரம்மனின் ஆசியுடன் திருப்பணிக்குழு சார்பாக அன்போடு வாழ்த்துகிறோம்.

இங்கனம்
*அடஞ்சாரம்மன்*
*திருப்பணிக்குழு*
வீரசோழபுரம்

28/12/2024

*அன்பிற்க்கினிய குடிப்பாட்டுச் சொந்தங்களுக்கு அன்னையின் ஆசியுடன் அன்பான வணக்கம்🙏*

அன்புச் சொந்தங்களே !

அன்னையின் உற்சவர் மற்றும் சப்பாரத்திற்காக

வீரசோழபுரம் அருள்மிகு ஏரிமொண்டிக் கருப்பண்ணசுவாமி கோவில் சின்னான்டி குலத்தை சார்ந்த
*திரு.கரிகாலன்*,
*சென்னை*
அவர்கள் குடும்பத்தின் சார்பாக *ரூபாய் 2000* வழங்கி உள்ளார்கள்.

அவர்களும் அவர்களது குடும்பத்தாரும் சகல செல்வங்களும் பெற்று நீடூழி வாழ அன்னை ஸ்ரீஅடஞ்சாரம்மனின் ஆசியுடன் திருப்பணிக்குழு சார்பாக அன்போடு வாழ்த்துகிறோம்.

இங்கனம்
*அடஞ்சாரம்மன்*
*திருப்பணிக்குழு*
வீரசோழபுரம்

28/12/2024

*அன்பிற்க்கினிய குடிப்பாட்டுச் சொந்தங்களுக்கு அன்னையின் ஆசியுடன் அன்பான வணக்கம்🙏*

அன்புச் சொந்தங்களே !

அன்னையின் உற்சவர் மற்றும் சப்பாரத்திற்காக

மாடன்வலசு அருள்மிகு நடுப்பனங்காடு கருப்பண்ணசுவாமி கோவில் மாடன் குலத்தை சார்ந்த
*திரு.*T. செந்தில் குமார்*
*S.கனிமொழி*
*S.K.தேஜஸ்வினி*
அவர்கள்
2/ RK நகர்
மயிலாடுதுறை

அவர்கள் குடும்பத்தின் சார்பாக *ரூபாய் 1001* வழங்கி உள்ளார்கள்.

அவர்களும் அவர்களது குடும்பத்தாரும் சகல செல்வங்களும் பெற்று நீடூழி வாழ அன்னை ஸ்ரீஅடஞ்சாரம்மனின் ஆசியுடன் திருப்பணிக்குழு சார்பாக அன்போடு வாழ்த்துகிறோம்.

இங்கனம்
*அடஞ்சாரம்மன்*
*திருப்பணிக்குழு*
வீரசோழபுரம்

28/12/2024

அன்னையின்உற்ச்சவர்
சிலைக்கு நன்கொடை
வழங்க விருப்பமுள்ளவர்கள்
கீழே குறிப்பிட்டுள்ள ஜீ பே
நெம்பரில் வழங்கவேன்டுமாய் அன்புடன்
கேட்டுக்கொள்கிறோம்

சதீஸ். 9788123949

28/12/2024

*அன்பிற்க்கினிய குடிப்பாட்டுச் சொந்தங்களுக்கு அன்னையின் ஆசியுடன் அன்பான வணக்கம்🙏*

அன்புச் சொந்தங்களே !

அன்னையின் உற்சவர் மற்றும் சப்பாரத்திற்காக

*வீரசோழபுரம் அருள்மிகு வடக்குத்தோட்டம் கருப்பண்ணசுவாமி கோவில் பெரியாண்டி குலத்தை சார்ந்த தாண்டாம்பாளையம் மூன்று ரோடு*
*திரு.P.குகநாதன் - G.சசிகலா* , *G.தினேஷ்கண்ணன் M.B.A*
*G.ஸ்ரீதர்*
*B.C.A.L.L.B*
*ஸ்ரீஅம்மன் டெக்ஸ்*,

அவர்கள் குடும்பத்தின் சார்பாக *ரூபாய் 10,000* வழங்கி உள்ளார்கள்.

அவர்களும் அவர்களது குடும்பத்தாரும் சகல செல்வங்களும் பெற்று நீடூழி வாழ அன்னை ஸ்ரீஅடஞ்சாரம்மனின் ஆசியுடன் திருப்பணிக்குழு சார்பாக அன்போடு வாழ்த்துகிறோம்.

இங்கனம்
*அடஞ்சாரம்மன்*
*திருப்பணிக்குழு*
வீரசோழபுரம்

28/12/2024

*அன்பிற்க்கினிய குடிப்பாட்டுச் சொந்தங்களுக்கு அன்னையின் ஆசியுடன் அன்பான வணக்கம்🙏*

அன்புச் சொந்தங்களே !

அன்னையின் உற்சவர் மற்றும் சப்பாரத்திற்காக

*வீரசோழபுரம் அருள்மிகு ஏரிமொண்டிக் கருப்பண்ணசுவாமி கோவில் சின்னான்டி குலத்தை சார்ந்த*
*திரு.R.செல்வராஜ் - ஜோதி , S.மகந்த்* *மோளபாளையம்*,
*பரமத்தி*

அவர்கள் குடும்பத்தின் சார்பாக *ரூபாய் 10,000* வழங்கி உள்ளார்கள்.

அவர்களும் அவர்களது குடும்பத்தாரும் சகல செல்வங்களும் பெற்று நீடூழி வாழ அன்னை ஸ்ரீஅடஞ்சாரம்மனின் ஆசியுடன் திருப்பணிக்குழு சார்பாக அன்போடு வாழ்த்துகிறோம்.

இங்கனம்
*அடஞ்சாரம்மன்*
*திருப்பணிக்குழு*
வீரசோழபுரம்

28/12/2024

*அன்பிற்க்கினிய குடிப்பாட்டுச் சொந்தங்களுக்கு அன்னையின் ஆசியுடன் அன்பான வணக்கம்🙏*

அன்புச் சொந்தங்களே !

அன்னையின் உற்சவர் மற்றும் சப்பாரத்திற்காக

*அந்தியூர் திருமதி.மகேஸ்வரி*

அவர்கள் குடும்பத்தின் சார்பாக *ரூபாய் 4,000* வழங்கி உள்ளார்கள்.

அவர்களும் அவர்களது குடும்பத்தாரும் சகல செல்வங்களும் பெற்று நீடூழி வாழ அன்னை ஸ்ரீஅடஞ்சாரம்மனின் ஆசியுடன் திருப்பணிக்குழு சார்பாக அன்போடு வாழ்த்துகிறோம்.

இங்கனம்
*அடஞ்சாரம்மன்*
*திருப்பணிக்குழு*
வீரசோழபுரம்

28/12/2024

*அன்பிற்க்கினிய குடிப்பாட்டுச் சொந்தங்களுக்கு அன்னையின் ஆசியுடன் அன்பான வணக்கம்*

அன்புச் சொந்தங்களே!
நாம் கும்பாபிஷேக விழாவிற்கு சென்ற ஆண்டி விழாவின் போதே உற்சவர் சிலை செய்து அன்னையை சப்பாரத்தில் வைத்து வலம் வரவேண்டும் என்று ஆசை பட்டோம்.
கால தாமதம் ஏற்பட்ட காரணத்தால் அதை இந்த வருடம் ஆண்டு விழாவின் போது அனைத்து சொந்தங்களின் விருப்பத்திற்கு இணங்க மற்றும் அதிக அளவு பக்தர்களின் ஆசைக்கு இணங்க மற்ற ஆலயங்களில் இருப்பது போல் உற்சவர் செய்து சிறிய தேரில் ஆலயத்தை இந்த ஆண்டு விழா முதல் வலம் வர வேண்டும் என்ற சிந்தனையுடன் இந்த பனியானது துவங்கப்பட்டுள்ளது.
மற்றும் இதற்கு சுமார் 5 லட்சம் வரை வரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது இதில் அனைத்து சொந்தங்களும் தங்களால் முடிந்த அளவு ஒரு தொகையை வழங்கி இதில் பங்குபெற்று வரும் ஆண்டு விழாவில் இதை நிறை வேற்றுமாறு திருப்பணிக்குழுவின் சார்பாக அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இங்கனம்
*அடஞ்சாரம்மன் திருப்பணிக்குழு*
வீரசோழபுரம்

13/12/2024

*அன்பிற்க்கினிய குடிப்பாட்டுச் சொந்தங்களுக்கு அன்னையின் ஆசியுடன் அன்பான வணக்கம்🙏*

வெள்ளிக்கிழமை 13/12/2024 கார்த்திகை 28 ம் நாள் *திருக்கார்த்திகை தீபம்* மாலை 6 மணியளவில் நமது அன்னையின் ஆலயத்தில் கருட கம்பத்தில் ஏற்றப்பட உள்ளது , அனைத்து குடிப்பாட்டு மக்களும் கலந்து கொண்டு அன்னையின் ஆசியை பெற அன்போடு அழைக்கிறோம்.

இங்கனம்
*அடஞ்சாரம்மன் திருப்பணிக்குழு*
வீரசோழபுரம்

Address

Veeracholapuram
Kangayam

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஶ்ரீ அடஞ்சாரம்மன் திருக்கோவில் வீரசோழபுரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category