wwwyesuvinjebasenai.com

wwwyesuvinjebasenai.com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from wwwyesuvinjebasenai.com, Apostolic church, Kanchipuram.

11/06/2024
இன்றைக்கு எனக்கு என் மகள் பிரைட்டிக்கும் பிறந்த நாள் ஜெபித்து கொள்ளுங்கள்
10/06/2024

இன்றைக்கு எனக்கு என் மகள் பிரைட்டிக்கும் பிறந்த நாள் ஜெபித்து கொள்ளுங்கள்

*கிறிஸ்துவுக்கு பிரியமான யாவருக்கும் இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்* 💐*நாளை காலை 9:30  மணிக்கு  *நமது மாவட்டத...
15/05/2024

*கிறிஸ்துவுக்கு பிரியமான யாவருக்கும் இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்* 💐

*நாளை காலை 9:30 மணிக்கு *நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் கைபிரிதி & புதிய ஏற்பாடு கொடுக்க திட்டமிட்டுள்ளோம்* *

*சுவிசேஷம் அறிவிக்கப்படாத ஜனங்களுக்கு, கிராமங்களுக்கு சென்று சுவிசேஷம்* அறிவிக்கப் போகிறோம்.

இடம். *ரெகோபோத் குடும்ப சபை*. மேட்டுத் தெரு. *காஞ்சி சூப்பர் மார்க்கெட் பின்புறம்* காஞ்சிபுரம்

*அனைத்து ஊழியர்களையும் இயேசுவின் நாமத்தில் அன்புடன் அழைக்கிறோம்* 🛐

தொடர்புகொள்ள
*Pr. இஸ்ரேல் சகரியா*
*+919994326691*

தயவுசெய்து எந்த பதிவுகள் போட வேண்டாம்

இந்தக் கூட்டத்திற்காக ஜெபியுங்கள். அருகில் உள்ளவர்கள் கலந்து கொள்ளுங்கள்
14/05/2024

இந்தக் கூட்டத்திற்காக ஜெபியுங்கள். அருகில் உள்ளவர்கள் கலந்து கொள்ளுங்கள்

*கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே இயேசுவின் நாமத்திலே புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்*  🌹 *இந்த ஆண்டு துவக...
05/01/2024

*கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே இயேசுவின் நாமத்திலே புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்*

🌹 *இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து*
🔙 *கடந்த ஆண்டில் இழந்த அனைத்தையும் கர்த்தர் உங்களுக்கு திரும்ப தர வல்லவர்* *நீ சகலத்தையும் திருப்பிக் கொள்வாய்* 👉🏻 *இழந்ததை தருவார்*
👉🏻 *இழந்த ஆசிர்வாதம்*
👉🏻 *இழந்த பரிசுத்தம்* *இழந்த உயர்வு* *எதையெல்லாம் இழந்தாயோ* *அதையே கர்த்தர் தர வல்லவர்* 🛐 *ஜெபத்தோடு காத்திருங்கள் இழந்ததை தருவார்* *ஆமென்*

ஏசா 43:19: "இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வ...
02/01/2024

ஏசா 43:19: "இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்."

உங்கள் ஜெபங்களில்......
27/12/2023

உங்கள் ஜெபங்களில்......

Happy Christmas 🎁⛄
24/12/2023

Happy Christmas 🎁⛄

எண் 24:1: "இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம்
16/12/2023

எண் 24:1: "இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம்

Happy Birthday dear pastor. Job Gnanaprakasam
13/12/2023

Happy Birthday dear pastor.
Job Gnanaprakasam

Address

Kanchipuram

Website

Alerts

Be the first to know and let us send you an email when wwwyesuvinjebasenai.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share