Sri Ettiamman Temple

Sri Ettiamman Temple Temple

ஸ்ரீ மீனாட்சி உடனமர் ஸ்ரீ சொக்கநாதர் பெருமானின் திருவருளாலும், மகா சிவராத்திரி பெருவிழாவைச் சிறப்பிக்க வருகை தந்த அனைத்த...
17/02/2026

ஸ்ரீ மீனாட்சி உடனமர் ஸ்ரீ சொக்கநாதர் பெருமானின் திருவருளாலும், மகா சிவராத்திரி பெருவிழாவைச் சிறப்பிக்க வருகை தந்த அனைத்துப் பக்தர்களின் பேராதரவாலும், திருவிழா இனிதே நடைபெற்றது.

கிராம பொதுமக்கள், விழாக் குழுவினர் மற்றும் அன்னதானம் வழங்கிய பெருமக்கள் அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள். இறையருள் பெருகட்டும்!

ஓம் நமசிவாய சிவாய நம ஓம் நமசிவாய சிவாய நம 🕉️🕉️✡️🔯🕉️

🕉️ Thruchitrambalam 🕉️Maha Shivaratri InvitationDear Devotees,With the grace of the Almighty Sarveshwara, the Lord of th...
06/02/2026

🕉️ Thruchitrambalam 🕉️

Maha Shivaratri Invitation

Dear Devotees,

With the grace of the Almighty Sarveshwara, the Lord of the Universe who grants all boons to those who seek him, Sri Sokkanathar (enshrined with Sri Meenakshi Amman), the Maha Shivaratri Utsavam (Festival) is scheduled to be celebrated with four distinct "Kala Poojas" at our temple in Madurai Village (Thandarai Puducherry, Madurantakam Taluk, Chengalpattu District).

We affectionately invite all devotees to visit the temple during this holy time to receive the divine blessings of Lord Eswara.

Auspicious Day:
In the occurring Viswavasu Year, on the 3rd day of the Tamil month Masi — Sunday, 15.02.2026.

🪔 4 Kala Pooja Details
First Kala Pooja - 06:00 PM
(The time when Lord Brahma worshipped Lord Shiva)

Second Kala Pooja - 09:00 PM
(The time when Maha Vishnu worshipped Lord Shiva)

Third Kala Pooja - 12:00 AM (Midnight)
(The time when Goddess Parasakti, who shines as the other half of Eswara, worshipped Lord Shiva)

Fourth Kala Pooja - 04:00 AM
(The time when the 33 Crore Devas, Rishis, and all living beings worshipped)

Note: Annadhanam (Free Food Distribution) will be provided to devotees after 6:00 PM during this festival.

Donations:
Devotees wishing to contribute donations to the best of their ability are requested to contact the administrators listed below:

Mr. A.P. Venkat: 72999 73335
Mr. Muthupandian: 98413 02577
Mr. N. Booragavan: 098849 73335

UPI No. 9884973335
UPI ID. booragavan@ptyes

Yours Faithfully:
Village Head: Mr. Veeraragavan,
Village Public and Festival Committee,
Sri Meenakshi Sametha Sri Sokkanathar Temple,
Madurai Village, Thandarai Puducherry.

Location QR code.
https://maps.app.goo.gl/nyAY3Zdz6mhrghak7

🕉️ திருச்சிற்றம்பலம் 🕉️மஹாசிவராத்திரி அழைப்பிதழ்அன்புடையீர்,செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், தண்டரை புதுச்சேரி...
06/02/2026

🕉️ திருச்சிற்றம்பலம் 🕉️

மஹாசிவராத்திரி அழைப்பிதழ்

அன்புடையீர்,

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், தண்டரை புதுச்சேரி, மதுரை கிராம க்ஷேத்திரத்திலே எழுந்தருளி வேண்டுவோர்க்கு வேண்டிய வரங்களை தருகின்ற உலகநாயகனாக விளங்கக்கூடிய, எல்லாம் வல்ல சர்வேஸ்வரராகிய, ஸ்ரீ மீனாட்சி உடனமர் ஸ்ரீ சொக்கநாதர் ஆலயத்தில் மகா சிவராத்திரி உற்சவ விழா, நான்கு கால பூஜைகளுடன் இனிதே நடைபெற உள்ளது.

ஆகையால், இறையன்பர்கள் அனைவரும் இப்புண்ணிய காலத்தில் ஆலயத்திற்கு வருகை தந்து, ஈசனின் திருவருளைப் பெற்று மகிழுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

சுப நாள்:
நிகழும் விசுவாவசு வருடம் மாசி மாதம் 3-ஆம் தேதி (15.02.2026) ஞாயிற்றுக்கிழமை அன்று வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.

🪔 நான்கு கால பூஜை விவரங்கள்:
முதலாம் கால பூஜை - மாலை 06:00 மணி
(பிரம்ம தேவர் சிவபெருமானை பூஜித்த காலம்)

இரண்டாம் கால பூஜை - இரவு 09:00 மணி
(மகா விஷ்ணு சிவபெருமானை பூஜித்த காலம்)

மூன்றாம் கால பூஜை - நள்ளிரவு 12:00 மணி
(ஈசனின் பாதியாக விளங்கும் அன்னை பராசக்தி, சிவபெருமானை பூஜித்த காலம்)

நான்காம் கால பூஜை - அதிகாலை 04:00 மணி
(முப்பத்து முக்கோடி தேவர்கள், ரிஷிகள் மற்றும் அனைத்து ஜீவ ராசிகளும் பூஜித்த காலம்)

இவ்விழாவில் பக்தர்களுக்கு மாலை 6 மணிக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

இதற்குத் தங்களால் இயன்ற நன்கொடை அளிக்க விரும்புவோர் கீழ்கண்ட நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

திரு. A.P. வெங்கட் - 72999 73335
திரு. முத்துபாண்டியன் - 98413 02577
திரு. நா. பூராகவன் - 098849 73335

UPI No. 9884973335
UPI Id. booragavan@ptyes

இவண்:
கிராம தலைவர் : திரு. வீரராகவன், ஊர் பொதுமக்கள் மற்றும்
விழாக் குழுவினர்,
ஸ்ரீ மீனாட்சி உடனமர் ஸ்ரீ சொக்கநாதர் ஆலயம்,
மதுரை கிராமம், தண்டரை புதுச்சேரி.

Location QR code.
https://maps.app.goo.gl/nyAY3Zdz6mhrghak7

04/09/2025

நமது ஸ்ரீ எட்டியம்மன் ஆலயத்தில் வீற்று இருக்கும் ஶ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை ஶ்ரீ சொக்கநாதர் ஆலயம் மற்றும் ஶ்ரீ மீனாட்சி அம்மன் அவர்களுக்கு ஸ்ரீ சக்கரம் - ஸ்ரீ மஹாமேரு சக்தி யந்திரம் பூஜை செய்து ப்ரீத்திஸ்டை செய்யப்பட உள்ளது.

இந்த கைங்கரியத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ரொக்கமாகவோ அல்லது வங்கி கணக்கில் இருந்து தங்களது பங்களிப்பை நன்கொடையாக ஶ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை ஶ்ரீ சொக்கநாதர் ஆலயம் அவர்கள் பாதத்தில் வைக்கப்படும் ஸ்ரீ மஹாமேரு சக்தி யந்திரம் தங்களது பங்களிப்பாக கொடுத்து ஶ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை ஶ்ரீ சொக்கநாதர் அவர்களின் ஆசிக்கு பாத்திரமாகும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் மிக்க நன்றி.

🔯ஸ்ரீ சக்கரம் - ஸ்ரீ மஹாமேரு சக்தி🔯.
(சர்வ தெய்வமும் தேவதைகளும் இருக்கும் இடம்)
⚛️ஸ்ரீ மஹா மேரு பூஜை செய்பவர்கள் குடும்பத்தில் அனைத்து பிரச்சனைகளும் நீங்க,
சகல சௌபாகியமும் ,மகிழ்ச்சியும் கிட்டும்...
⚛️ஸ்ரீசக்ர வழிபாடு ஒரு வரப்பிரசாதம்.
⚛️ஸ்ரீ சக்ரத்தை வழிபட்டால் குலதெய்வம் நிறைவடையும், ப்ரசன்னமாகும்.
⚛️ஸ்ரீ சக்கரத்திற்கு மேலான யந்திரமோ,
⚛️ஸ்ரீ வித்யைக்கு மேலான மந்திரமோ,
⚛️ஸ்ரீ லலிதாம்பிகைக்கு மேலான தேவதைகளோ இல்லை என்கிறது சாஸ்திரம்..

இப்படிக்கு ,
பக்தர்கள் குழு மற்றும் மதுரை கிராம மக்கள்.

*Invitation for Participation in the Sacred Installation of Sri Chakra - Sri Mahameru Shakti Yantra at Sri Meenakshi Amman Temple*

We are pleased to announce the sacred installation and consecration (Prana Pratishta) of the *Sri Chakra - Sri Mahameru Shakti Yantra* at the *Sri Meenakshi Amman Temple*, where Goddess Meenakshi resides alongside Lord Sundareswarar (Sri Sokkanathar).

Devotees who wish to participate in this divine service (Kainkaryam) may contribute either in cash or through bank transfers as donations. Your generous offerings will be humbly placed at the feet of *Sri Meenakshi Amman and Sri Sokkanathar*, making you eligible for their divine blessings.

🔯 *Sri Chakra - Sri Mahameru Shakti Yantra* 🔯
(The abode of all deities and divine energies)
⚛️ Those who worship the *Sri Maha Meru Yantra* will be freed from all family problems and blessed with prosperity and happiness.
⚛️ Worshipping the *Sri Chakra* is a divine boon.
⚛️ By worshipping the Sri Chakra, one’s ancestral deities (Kuladevam) will be pleased and fulfilled.
⚛️ Scriptures declare that there is *no Yantra greater than the Sri Chakra, **no mantra superior to Sri Vidya, and **no goddess beyond Sri Lalithambika*.

With humble prayers,
*The Devotees’ Group & The Villagers of Madurai*

*For Details, Contact:*
🕉️🔱🪷 *Sri Meenakshi Amman & Sri Sokkanathar Temple*
- *Mr. A.P. Venkat* – 7299973335
- *Mr. Muthupandian* – 9841302577
- *Mr. N. Booragavan* – 098849 73335

📍 *Location:*
https://maps.app.goo.gl/nyAY3Zdz6mhrghak7

🕉️🕉️🕉️ *Om Namashivaya Om Namashivaya Om Namashivaya* 🕉️🕉️🕉️

Temple

*Invitation for Participation in the Sacred Installation of Sri Chakra - Sri Mahameru Shakti Yantra at Sri Meenakshi Amm...

- *Mr. N. Booragavan* – 9884973335

📍 *Location:*
https://maps.app.goo.gl/nyAY3Zdz6mhrghak7

🕉️🕉️🕉️ *Om Namashivaya Om Namashivaya Om Namashivaya* 🕉️🕉️🕉️

நமது ஸ்ரீ எட்டியம்மன் ஆலயத்தில்  வீற்று இருக்கும் ஶ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை ஶ்ரீ சொக்கநாதர் ஆலயம் மற்றும் ஶ்ரீ மீனாட்ச...
04/09/2025

நமது ஸ்ரீ எட்டியம்மன் ஆலயத்தில் வீற்று இருக்கும் ஶ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை ஶ்ரீ சொக்கநாதர் ஆலயம் மற்றும் ஶ்ரீ மீனாட்சி அம்மன் அவர்களுக்கு ஸ்ரீ சக்கரம் - ஸ்ரீ மஹாமேரு சக்தி யந்திரம் பூஜை செய்து ப்ரீத்திஸ்டை செய்யப்பட உள்ளது.

இந்த கைங்கரியத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ரொக்கமாகவோ அல்லது வங்கி கணக்கில் இருந்து தங்களது பங்களிப்பை நன்கொடையாக ஶ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை ஶ்ரீ சொக்கநாதர் ஆலயம் அவர்கள் பாதத்தில் வைக்கப்படும் ஸ்ரீ மஹாமேரு சக்தி யந்திரம் தங்களது பங்களிப்பாக கொடுத்து ஶ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை ஶ்ரீ சொக்கநாதர் அவர்களின் ஆசிக்கு பாத்திரமாகும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் மிக்க நன்றி.

🔯ஸ்ரீ சக்கரம் - ஸ்ரீ மஹாமேரு சக்தி🔯.
(சர்வ தெய்வமும் தேவதைகளும் இருக்கும் இடம்)

⚛️ஸ்ரீ மஹா மேரு பூஜை செய்பவர்கள் குடும்பத்தில் அனைத்து பிரச்சனைகளும் நீங்க,
சகல சௌபாகியமும் ,மகிழ்ச்சியும் கிட்டும்...

⚛️ஸ்ரீசக்ர வழிபாடு ஒரு வரப்பிரசாதம்.

⚛️ஸ்ரீ சக்ரத்தை வழிபட்டால் குலதெய்வம் நிறைவடையும், ப்ரசன்னமாகும்.

⚛️ஸ்ரீ சக்கரத்திற்கு மேலான யந்திரமோ,
⚛️ஸ்ரீ வித்யைக்கு மேலான மந்திரமோ,
⚛️ஸ்ரீ லலிதாம்பிகைக்கு மேலான தேவதைகளோ இல்லை என்கிறது சாஸ்திரம்..

இப்படிக்கு ,
பக்தர்கள் குழு மற்றும் மதுரை கிராம மக்கள்.

For details contact :
🕉️🔱🪷 ஶ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை ஶ்ரீ சொக்கநாதர் ஆலயம்
தொடர்புக்கு:
திரு A.P.வெங்கட் அவர்கள்
7299973335.
திரு.முத்துபாண்டியன்
9841302577.
திரு நா.பூராகவன்
9884973335.

Location.
https://maps.app.goo.gl/nyAY3Zdz6mhrghak7

🕉️🕉️🕉️ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🕉️🕉️🕉️

Happy Ganesh Chaturthi
27/08/2025

Happy Ganesh Chaturthi

*Invitation for Participation in the Sacred Installation of Sri Chakra - Sri Mahameru Shakti Yantra at Sri Meenakshi Amm...
23/08/2025

*Invitation for Participation in the Sacred Installation of Sri Chakra - Sri Mahameru Shakti Yantra at Sri Meenakshi Amman Temple*

We are pleased to announce the sacred installation of the *Sri Chakra - Sri Mahameru Shakti Yantra* at the *Sri Meenakshi Amman Temple*, where Goddess Meenakshi resides alongside Lord Sundareswarar (Sri Sokkanathar).

Devotees who wish to contribute to this divine service (Kainkaryam) may offer their donations either in *cash* or through *bank transfers. Your generous contributions will be humbly placed at the sacred feet of **Sri Meenakshi Amman and Sri Sokkanathar*, making you eligible for their divine blessings.

🔯 *Sri Chakra - Sri Mahameru Shakti Yantra* 🔯
(The abode of all deities and divine energies)

⚛️ *Worshipping Sri Maha Meru removes all family problems and bestows prosperity and happiness.*

⚛️ *Sri Chakra worship is a divine blessing.*

⚛️ *Worshipping Sri Chakra pleases the family deity (Kuladeivam) and brings their grace.*

⚛️ *Scriptures state that there is no Yantra greater than Sri Chakra, no mantra superior to Sri Vidya, and no goddess more divine than Sri Lalithambika.*

With humble prayers,
*The Devotees’ Group & Village Community of Madurai*

*For Details, Contact:*
🕉️🔱🪷 *Sri Meenakshi Amman & Sri Sokkanathar Temple

- *Mr. A.P. Venkat* – 7299973335
- *Mr. Muthupandian* – 9841302577
- *Mr. N. Booragavan* – 9884973335

📍 *Location:*
[https://maps.app.goo.gl/nyAY3Zdz6mhrghak7]

🕉️🕉️🕉️ *Om Namashivaya Om Namashivaya Om Namashivaya* 🕉️🕉️🕉️

Sri Ettiamman Temple

நமது ஸ்ரீ எட்டியம்மன் ஆலயத்தில்  வீற்று இருக்கும் ஶ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை ஶ்ரீ சொக்கநாதர் ஆலயம் மற்றும் ஶ்ரீ மீனாட்ச...
23/08/2025

நமது ஸ்ரீ எட்டியம்மன் ஆலயத்தில் வீற்று இருக்கும் ஶ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை ஶ்ரீ சொக்கநாதர் ஆலயம் மற்றும் ஶ்ரீ மீனாட்சி அம்மன் அவர்களுக்கு ஸ்ரீ சக்கரம் - ஸ்ரீ மஹாமேரு சக்தி யந்திரம் தயார் செய்து ப்ரீத்திஸ்டை செய்யப்பட உள்ளது.

இந்த கைங்கரியத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ரொக்கமாகவோ அல்லது வங்கி கணக்கில் இருந்து தங்களது பங்களிப்பை நன்கொடையாக ஶ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை ஶ்ரீ சொக்கநாதர் ஆலயம் அவர்கள் பாதத்தில் வைக்கப்படும் ஸ்ரீ மஹாமேரு சக்தி யந்திரம் தங்களது பங்களிப்பாக கொடுத்து ஶ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை ஶ்ரீ சொக்கநாதர் அவர்களின் ஆசிக்கு பாத்திரமாகும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் மிக்க நன்றி.

🔯ஸ்ரீ சக்கரம் - ஸ்ரீ மஹாமேரு சக்தி🔯.
(சர்வ தெய்வமும் தேவதைகளும் இருக்கும் இடம்)

⚛️ஸ்ரீ மஹா மேரு பூஜை செய்பவர்கள் குடும்பத்தில் அனைத்து பிரச்சனைகளும் நீங்க,
சகல சௌபாகியமும் ,மகிழ்ச்சியும் கிட்டும்...

⚛️ஸ்ரீசக்ர வழிபாடு ஒரு வரப்பிரசாதம்.

⚛️ஸ்ரீ சக்ரத்தை வழிபட்டால் குலதெய்வம் நிறைவடையும், ப்ரசன்னமாகும்.

⚛️ஸ்ரீ சக்கரத்திற்கு மேலான யந்திரமோ,
⚛️ஸ்ரீ வித்யைக்கு மேலான மந்திரமோ,
⚛️ஸ்ரீ லலிதாம்பிகைக்கு மேலான தேவதைகளோ இல்லை என்கிறது சாஸ்திரம்..

இப்படிக்கு ,
பக்தர்கள் குழு மற்றும் மதுரை கிராம மக்கள்.

For details contact :
🕉️🔱🪷 ஶ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை ஶ்ரீ சொக்கநாதர் ஆலயம்
தொடர்புக்கு:
திரு A.P.வெங்கட் அவர்கள்
7299973335.
திரு.முத்துபாண்டியன்
9841302577.
திரு நா.பூராகவன்
9884973335.

Location.
https://maps.app.goo.gl/nyAY3Zdz6mhrghak7

🕉️🕉️🕉️ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🕉️🕉️🕉️

Address

Kanchipuram
603406

Opening Hours

Monday 7am - 12pm
5pm - 8pm
Tuesday 7am - 12pm
5pm - 8pm
Wednesday 7am - 12pm
5pm - 8pm
Thursday 7am - 12pm
5pm - 8pm
Friday 7am - 12pm
5pm - 8pm
Saturday 7am - 12pm
5pm - 8pm
Sunday 7am - 12pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Ettiamman Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category