Sri Periyandavar Temple In Sevilimedu

Sri Periyandavar Temple In Sevilimedu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Periyandavar Temple In Sevilimedu, Hindu temple, Kanchipuram.

சித்ரா பௌர்ணமி ஸ்ரீ பெரியாண்டவர் ஆலயம் பரிவார மூர்த்திகள் அலங்காரங்கள்.
24/04/2024

சித்ரா பௌர்ணமி ஸ்ரீ பெரியாண்டவர் ஆலயம் பரிவார மூர்த்திகள் அலங்காரங்கள்.

சித்ரா பௌர்ணமி ஸ்ரீ பெரியாண்டவர் சந்தன காப்பு ராஜா அலங்காரம்
24/04/2024

சித்ரா பௌர்ணமி ஸ்ரீ பெரியாண்டவர் சந்தன காப்பு ராஜா அலங்காரம்

22/04/2024
காஞ்சிபுரம் மாவட்டம் & காஞ்சிபுரம் மாநகராட்சி செவிலிமேடு.ஸ்ரீ பெரியாண்டவர், ஸ்ரீ வாழ் முனீஸ்வரர்,               ‌‌      ...
21/01/2024

காஞ்சிபுரம் மாவட்டம் & காஞ்சிபுரம் மாநகராட்சி செவிலிமேடு.

ஸ்ரீ பெரியாண்டவர், ஸ்ரீ வாழ் முனீஸ்வரர், ‌‌ ஸ்ரீ மதுரை வீரன் உடன் பொம்மி வெள்ளையம்மாள். நூதன ஆலய நிர்மாண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நாள் 21/02/2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00-10:30 மணியளவில் நடைபெற உள்ளது

பக்த கோடிகள் அனைவரும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கூகுள் மேப் பயன்படுத்தி ஆலயத்திற்கு வந்து மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு ஸ்ரீ பெரியாண்டவர் பேரருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

★★★★★ · Hindu temple

 #ஸ்ரீ_பெரியாண்டவர் ஆலய  #கும்பாபிஷேக பந்தக்கால் இனிதே நடப்பட்டது. #காஞ்சிபுரம்_மாநகராட்சி  #செவிலிமேடு
17/01/2024

#ஸ்ரீ_பெரியாண்டவர் ஆலய #கும்பாபிஷேக பந்தக்கால் இனிதே நடப்பட்டது.

#காஞ்சிபுரம்_மாநகராட்சி #செவிலிமேடு

17/01/2024

காஞ்சிபுரம் மாவட்டம் & காஞ்சிபுரம் மாநகராட்சி,செவிலிமேடு.

ஸ்ரீ பெரியாண்டவர், ஸ்ரீ வாழ் முனீஸ்வரர், ‌‌ ஸ்ரீ மதுரை வீரன் உடன் பொம்மி வெள்ளையம்மாள்.

நூதன ஆலய நிர்மாண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நாள் 21/01/2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00-10:30மணி

-: ஆலயத்திற்கு செல்லும் வழி :-

செவிலிமேடு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம் வழியாக பாலாற்றங்கரையில்
ஸ்ரீ பெரியாண்டவர் ஆலயம் அமைந்துள்ளது.

11/01/2024

Address

Kanchipuram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Periyandavar Temple In Sevilimedu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category