Arulmigu Shri Agatheeswarar Aalayam

Arulmigu Shri Agatheeswarar Aalayam An Ancient Historical Shiva Temple which was rebuilt by Village Folks and அடியார்கள் of Lord Shiva.

24/08/2026
சிவய நம... இன்றைய *தினமணி* நாளிதழில் சென்னை பதிவு பக்கம் எண் 3 ல் நம் அகத்தீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு மற்...
27/07/2026

சிவய நம...
இன்றைய *தினமணி* நாளிதழில் சென்னை பதிவு பக்கம் எண் 3 ல் நம் அகத்தீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு மற்றும் தேவார பாடல்கள் இசைப்பு மற்றும் பரதநாட்டியம் நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் தங்களது அனைவரின் பார்வைக்கும் பகிர்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்... நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏🦚🌺💐🪷🌼🦚🪻

ஓம் நமசிவாய....நாளை மாலை நம் சிவாலயத்தில் *பிரதோஷ வழிபாடு* இனிதே நடைபெறும்.... தொடர்ந்து காஞ்சிபுரம் சதாவரம் அரசு இசைப்ப...
25/07/2026

ஓம் நமசிவாய....
நாளை மாலை நம் சிவாலயத்தில் *பிரதோஷ வழிபாடு* இனிதே நடைபெறும்.... தொடர்ந்து காஞ்சிபுரம் சதாவரம் அரசு இசைப்பள்ளி மாணவர்கள் *பரதநாட்டியம்* நிகழ்ச்சி நடைபெறும் நன்றி திருச்சிற்றம்பலம்....🙏💐🌺🦚🪻🙇💐 நற்றுணையாவது நமச்சிவாயவே....

12/07/2026

சிவய நம இன்றைய பிரதோஷ வழிபாடு தங்களது அனைவரின் பார்வைக்கும் பகிர்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி திருச்சிற்றம்பலம்.... நற்றுணையாவது நமச்சிவாயவே.... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏💐🌸🌺🌼🪷🪻☘️🦚

13/06/2026

இறைவன் திருவருள் குருமார்கள் குருவருளும் கூடி வர நம் சிவாலயத்தில் நாளை காலை 9 மணிக்கு சிறப்பு மஹா அபிஷேக ஆராதனைகள் செய்த பிறகு 10 மணிக்கு மேல் திரு *சரவணன்* திருமதி *குப்பு சரவணன் ** தம்பதியர்களுக்கு பீம ரத சாந்தி* பெருவிழா இனிதே நடைபெற உள்ளது ... அன்பர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி மற்றும் தம்பதியர் நல் ஆசி பெற பேரன்புடன் அழைக்கின்றோம் நன்றி திருச்சிற்றம்பலம் 🙏🙇☘️🌼🌺💐🌾🪷🪻🌱

சிவய நம... 14.05.2026 வியாழக்கிழமை இன்று மாலை நம் சிவாலயத்தில் பிரதோஷ வழிபாடு இனிதே நடைபெறும் நன்றி திருச்சிற்றம்பலம்......
14/05/2026

சிவய நம... 14.05.2026 வியாழக்கிழமை இன்று மாலை நம் சிவாலயத்தில் பிரதோஷ வழிபாடு இனிதே நடைபெறும் நன்றி திருச்சிற்றம்பலம்...
பிரதோஷ வழிபாடு மற்றும் ஆயில்ய பூஜை செய்ய தொடர்பு எண்
9677652396

அபிஷேக திரவியங்கள் அன்னதானம் செய்ய பொருளுதவி நல்கிட தொடர்பு எண்
9626396665
நற்றுணையாவது நமசிவாயவே

சிவய நம... இன்றைய தினமலர் நாளிதழில் வெளியான பதிவு 16.04.2026 பக்கம் எண் 4 .... சுவாமி திருவருள் பரிபூரணம்....
16/04/2026

சிவய நம... இன்றைய தினமலர் நாளிதழில் வெளியான பதிவு 16.04.2026 பக்கம் எண் 4 .... சுவாமி திருவருள் பரிபூரணம்....

Address

No:2, Kilar Village
Kanchipuram
631551

Alerts

Be the first to know and let us send you an email when Arulmigu Shri Agatheeswarar Aalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category