Enga Ooru Karukkupettai அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்

  • Home
  • India
  • Kanchipuram
  • Enga Ooru Karukkupettai அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்

Enga Ooru Karukkupettai அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Enga Ooru Karukkupettai அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், Hindu temple, Kanchipuram.

 #2022 - கந்த  #சஷ்டி  #பெருவிழாநாள் : 06 #அருள்மிகு_காசிவிஸ்வநாதர்_திருக்கோயிலில் கருக்குப்பேட்டை 🌺 இன்று (30.10.2022) ...
30/10/2022

#2022 - கந்த #சஷ்டி #பெருவிழா
நாள் : 06
#அருள்மிகு_காசிவிஸ்வநாதர்_திருக்கோயிலில் கருக்குப்பேட்டை
🌺 இன்று (30.10.2022) கந்தசஷ்டி ஆறாவது நாளை முன்னிட்டு அருள்மிகு வள்ளி, தேய்வசேனா சமேத அருள்மிகு_சுப்ரமணிய_சுவாமிக்கு காலை சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. 🌺
🙏🌹 ஓம் சண்முகா சரணம் 🌹🙏

 #2022 - கந்த  #சஷ்டி  #பெருவிழாநாள் : 05 #அருள்மிகு_காசிவிஸ்வநாதர்_திருக்கோயிலில் கருக்குப்பேட்டை 🌺 இன்று (29.10.2022) ...
29/10/2022

#2022 - கந்த #சஷ்டி #பெருவிழா
நாள் : 05
#அருள்மிகு_காசிவிஸ்வநாதர்_திருக்கோயிலில் கருக்குப்பேட்டை
🌺 இன்று (29.10.2022) கந்தசஷ்டி ஐந்தாம் நாளை முன்னிட்டு அருள்மிகு வள்ளி, தேய்வசேனா சமேத அருள்மிகு_சுப்ரமணிய_சுவாமிக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. 🌺

🙏🌹 ஓம் சண்முகா சரணம் 🌹🙏

 #2022 - கந்த  #சஷ்டி  #பெருவிழாநாள் : 04 #அருள்மிகு_காசிவிஸ்வநாதர்_திருக்கோயிலில் கருக்குப்பேட்டை 🌺 இன்று (28.10.2022) ...
28/10/2022

#2022 - கந்த #சஷ்டி #பெருவிழா
நாள் : 04
#அருள்மிகு_காசிவிஸ்வநாதர்_திருக்கோயிலில் கருக்குப்பேட்டை
🌺 இன்று (28.10.2022) கந்தசஷ்டி நான்காவது நாளை முன்னிட்டு அருள்மிகு வள்ளி, தேய்வசேனா சமேத அருள்மிகு_சுப்ரமணிய_சுவாமிக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. 🌺

🙏🌹 ஓம் சண்முகா சரணம் 🌹🙏

 #2022 - கந்த  #சஷ்டி  #பெருவிழாநாள் : 03 #அருள்மிகு_காசிவிஸ்வநாதர்_திருக்கோயிலில் கருக்குப்பேட்டை 🌺 இன்று (27.10.2022) ...
27/10/2022

#2022 - கந்த #சஷ்டி #பெருவிழா
நாள் : 03
#அருள்மிகு_காசிவிஸ்வநாதர்_திருக்கோயிலில் கருக்குப்பேட்டை
🌺 இன்று (27.10.2022) கந்தசஷ்டி மூன்றாம் நாளை முன்னிட்டு அருள்மிகு வள்ளி, தேய்வசேனா சமேத அருள்மிகு_சுப்ரமணிய_சுவாமிக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. 🌺

🙏🌹 ஓம் சண்முகா சரணம் 🌹🙏

 #2022 - கந்த  #சஷ்டி  #பெருவிழாநாள் : 02 #அருள்மிகு_காசிவிஸ்வநாதர்_திருக்கோயிலில் கருக்குப்பேட்டை 🌺 இன்று (26.10.2022) ...
26/10/2022

#2022 - கந்த #சஷ்டி #பெருவிழா
நாள் : 02
#அருள்மிகு_காசிவிஸ்வநாதர்_திருக்கோயிலில் கருக்குப்பேட்டை
🌺 இன்று (26.10.2022) கந்தசஷ்டி இரண்டாம் நாளை முன்னிட்டு அருள்மிகு வள்ளி, தேய்வசேனா சமேத அருள்மிகு_சுப்ரமணிய_சுவாமிக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. 🌺

🪴ஞான கந்தன் திருவடியே வாழ்வின் மோட்சம் !🪴

🕉2022🌺 கந்தசஷ்டி இனிதே ஆரம்பம் 🌺 #கந்த  #சஷ்டி  #பெருவிழாநாள் : 01 #அருள்மிகு_காசிவிஸ்வநாதர்_திருக்கோயிலில் கருக்குப்பேட...
25/10/2022

🕉2022🌺 கந்தசஷ்டி இனிதே ஆரம்பம் 🌺
#கந்த #சஷ்டி #பெருவிழா
நாள் : 01
#அருள்மிகு_காசிவிஸ்வநாதர்_திருக்கோயிலில் கருக்குப்பேட்டை
🌺 இன்று (25.10.2022) கந்தசஷ்டி முதலாம் திருநாளை முன்னிட்டு அருள்மிகு வள்ளி, தேய்வசேனா சமேத அருள்மிகு_சுப்ரமணிய_சுவாமிக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. 🌺

🪴கந்தனை பற்றிடு மனமே,
காலங்களை வென்றிடு தினம் தினமே🪴

 #எங்க_ஊரு_கருக்குப்பேட்டைபஞ்ச காசிகளில் ஒன்றான காஞ்சிபுரம் அடுத்த  #கருக்குப்பேட்டை கிராமத்தில் உள்ள  #அருள்மிகு_காசிவி...
20/01/2022

#எங்க_ஊரு_கருக்குப்பேட்டை
பஞ்ச காசிகளில் ஒன்றான காஞ்சிபுரம் அடுத்த #கருக்குப்பேட்டை கிராமத்தில் உள்ள #அருள்மிகு_காசிவிஸ்வநாதர்_திருக்கோயிலில் உள்ள #அருள்மிகு_சுப்ரமணிய_சுவாமிக்கு கடந்த
தை 5ம் நாள் (18-01-2022) செவ்வாய்கிழமை அன்று #தைபூசத்தை முன்னிட்டு சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகம் முடிந்தவுடன் சுப்ரமணியர் மற்றும் வள்ளலார் தீப ஆராதனை நடைபெற்றது ஆராதனை
முடிந்தவுடன் சிறப்பு அன்னதானம் சிறப்பாக நடைப்பெற்றன.

 #எங்க_ஊரு_கருக்குப்பேட்டை  #கருக்குப்பேட்டை அருள்மிகு காசி விஸ்வநாதர் கோவிலுக்கு புதியதக செய்யபட்ட ஆபரணம்.
20/01/2022

#எங்க_ஊரு_கருக்குப்பேட்டை #கருக்குப்பேட்டை அருள்மிகு காசி விஸ்வநாதர் கோவிலுக்கு புதியதக செய்யபட்ட ஆபரணம்.

 #எங்க_ஊரு_கருக்குப்பேட்டை  #கருக்குப்பேட்டை கிராமத்தில்  #தைப்பொங்கல் கலாச்சார திருவிழா நிகழ்ச்சி நிரல்படி அனைத்து போட்...
16/01/2022

#எங்க_ஊரு_கருக்குப்பேட்டை #கருக்குப்பேட்டை கிராமத்தில் #தைப்பொங்கல் கலாச்சார திருவிழா நிகழ்ச்சி நிரல்படி அனைத்து போட்டிகளும் சிறப்பாக நடைபெற்றன

 #எங்க_ஊரு_கருக்குப்பேட்டை #அருள்மிகு_காசிவிஸ்வநாதர்_திருக்கோயிலில் #அருள்மிகு_கற்பக_விநாயகர்விநாயகர் ஸ்லோகம் : பாலும் த...
22/08/2020

#எங்க_ஊரு_கருக்குப்பேட்டை
#அருள்மிகு_காசிவிஸ்வநாதர்_திருக்கோயிலில்
#அருள்மிகு_கற்பக_விநாயகர்

விநாயகர் ஸ்லோகம் :
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!🙏

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!🙏

இன்று விநாயகர் சதுர்த்தி திருநாள், இந்த ஆண்டின் மோசமான சுழ்னிலை மாற மக்கள் இயல்பு நிலை திரும்ப மக்கள் மனதில் தைரியமும், உடல் நலமும், செல்வ வளமும், நாடெல்லாம் நல்ல மழை பெய்து விவசாயம் சிறக்கவும் வேண்டிய வரங்களை அள்ளிக்கொடுக்கும் கருக்குப்பேட்டை அருள்மிகு கற்பக விநாயகர் சுவாமியை வேண்டி வணங்குவோம்!🙏

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..🙏🙏🙏

YouTube link - https://www.youtube.com/channel/UCHInBap3iFFayH7Bc-yNVJA

Instagram link - https://instagram.com/eokpt?igshid=18mih1cetpls5

 #எங்க_ஊரு_கருக்குப்பேட்டை #அருள்மிகு_காசிவிஸ்வநாதர்_திருக்கோயிலில் #அருள்மிகு_கற்பக_விநாயகர் #விநாயகர்_சதுர்த்தி_ஸ்பெஷல...
22/08/2020

#எங்க_ஊரு_கருக்குப்பேட்டை
#அருள்மிகு_காசிவிஸ்வநாதர்_திருக்கோயிலில்
#அருள்மிகு_கற்பக_விநாயகர்

#விநாயகர்_சதுர்த்தி_ஸ்பெஷல்: பிள்ளையார் பெயர்க் காரணம்🙏🙏

விநாயகர் அவதரித்த தினத்தைத் தான் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி வருகிறோம். ஆண்டுதோறும், தமிழ் மாதமான ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது.
விநாயகர் பெயர்க் காரணம்: வி – இதற்கு மேல் இல்லை என்று பொருள்.
நாயகர் – தலைவர் என்று பொருள். இதற்கு மேல் பெரியவர் யாருமில்லை என்பதற்கான அர்த்தமே விநாயகர். அதனால் தான் விநாயகரை முழு முதல் கடவுள் என்று கூறுகிறோம். மேலும், ஐங்கரன் (ஐந்து கரங்களை உடையவர்), கணபதி (கணங்களுக்கு அதிபதி) என்றெல்லாம் கூறுகிறோம்.

கணபதி பெயர்க் காரணம்: க – ஞானத்தைக் குறிக்கிறது.
ண – ஜீவர்களின் மோட்சத்தைக் குறிக்கிறது.
பதி – தலைவன் என்று பொருள்படுகிறது. கணங்களுக்கு எல்லாம் அதிபதி என்பதே இந்த கணபதி. இவ்வாறு விநாயகரின் சகல நாமங்களும், வெவ்வேறு அர்த்தங்களோடு அவரது பெயரிலேயே மறைந்துள்ளது.

ஒரு முறை சிவபெருமான வெளியில் சென்றிருந்த போது பார்வதி தேவி நீராடச் செல்வதற்கு முன் தனக்கு காவலுக்கு யாருமில்லை என்று எண்ணினார். அப்போது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பைக் கொண்டு ஒரு உருவத்தை உருவாக்கி அதற்கு உயிரூட்டினார். அதனை தன் பிள்ளையாக பாவித்தார். அதன் பின்னர் யாரையும் உள்ளே விடக்கூடாது என்று பிள்ளைக்கு அறிவுறுத்தி விட்டு பார்வதி நீராடச் சென்றார்.

அப்போது சிவபெருமான் உள்ளே வர, அவரை அனுமதிக்காததால் கோபம் கொண்ட சிவபெருமான், தன் கையில் உள்ள சூலத்தால் அச்சிறுவனின் தலையை துண்டித்தார். பின்னர் தான் தெரியவந்தது, அச்சிறுவன் பார்வதியின் மகன் என்று. இதனால் அச்சமுற்ற சிவபெருமான், பார்வதி குளித்து வருவதற்கு முன்னர், தனது பூதகணங்களை அழைத்து, பூவுலகில் முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையை துண்டித்து வருமாறு கட்டளையிட்டார். சிவபெருமானின் கட்டளைக்கேற்ப, பூதகணங்களும் முதலில் ஒரு யானையை பார்த்தார்கள். பின் அந்த யானையின் தலையை துண்டித்து கொண்டு சென்றார்கள். பின்பு சிவபெருமான் அந்த யானையின் தலையை அச்சிறுவனுக்கு பொருத்தி, மீண்டும் உயிர் கொடுத்தார்.
அந்நேரத்தில் குளித்து முடித்து வெளியே வந்த பார்வதி, யானை தலையுடன் கூடிய அச்சிறுவனைப் பார்த்து, இந்த பிள்ளை யார்? என்று கேட்டார். அப்படி பார்வதி கேட்ட கேள்வியை தான், சிவபெருமான் பார்வதியின் மகனுக்கு பிள்ளையார் என்ற பெயரைச் சூட்டி, குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் வந்த பெயர்கள் தான் விநாயகர், கணபதி, விக்னேஷ்வரன் போன்றவைகள். மேலும் இது நடந்தது சுக்கில பட்ச சதுர்த்தி அன்று தான். இதன் காரணமாக அன்று முதல் அந்த நாள் ஆண்டுதோறும் தமிழ் மாதமான ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..🙏🙏🙏

YouTube link - https://www.youtube.com/channel/UCHInBap3iFFayH7Bc-yNVJA

Instagram link - https://instagram.com/eokpt?igshid=18mih1cetpls5

Address

Kanchipuram
631601

Alerts

Be the first to know and let us send you an email when Enga Ooru Karukkupettai அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Enga Ooru Karukkupettai அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்:

Share

Category