20/05/2026
திருக்கச்சி பயணங்கள் நடத்தும்
‘5 வது திருக்கோயில்கள் பயணம்’
பாடல் பெற்ற தலங்கள் – நாயன்மார்கள் முக்தி தலங்கள்
📅 நாள்: 31 மே
💰 கட்டணம்: ₹1500/-
செல்லும் கோயில்கள்:
* ஏகாம்பரநாதர் கோயில்,
* திருமாகரல்
* திருமால்பூர்
* ஊனகாந்தந்தளி
* முக்தீஸ்வரர் கோயில்
* சாக்கியா நாயனார் கோயில்
🕖 நேரம்: காலை 7:00
🚌 புறப்படும் இடம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையம்
✅ காலை, மதிய உணவு, தேநீர்
✅ A/C வாகன வசதி உட்பட
📞 பதிவு செய்ய:
* 9345262076
* 9047388382