Spiritual Kanchi

Spiritual Kanchi "Nagareesh Kanchi" (The Best Among Cities) - By Poet Kalidhasa on year 400

05/12/2022

Spatika Lingam
A spatika lingam is usually long stick-like in shape, from about one inch to ten inches in height, and has six faces or bands. These Spatika lingams are one of the most noble to ward off all planetary dosha's and especially negative energies.
Buy Online @ https://www.rssonline.in/sivarathiri-festivel-products/spadikam-shiva-lingam.html
Raja Spiritual (P) Ltd.,
| |
🛒www.rssonline.in
📞+917010311462, +919381828314, +919500382625, +919342509340

Wishing you a Happy DiwaliRaja Spiritual (P) Ltd.,  |   |  Buy Online @ www.rssonline.inCell: +917010311462, +9193818283...
24/10/2022

Wishing you a Happy Diwali
Raja Spiritual (P) Ltd.,
| |
Buy Online @ www.rssonline.in
Cell: +917010311462, +919381828314, +919500382625, +919342509340

Happy Saraswathi Pooja!அனைவருக்கும் இனிய விஜயதசமி வாழ்த்துக்கள்!Raja Spiritual (P) Ltd.,Kanchipuram | Vellore | Bangalor...
05/10/2022

Happy Saraswathi Pooja!
அனைவருக்கும் இனிய விஜயதசமி வாழ்த்துக்கள்!
Raja Spiritual (P) Ltd.,
Kanchipuram | Vellore | Bangalore
Shop Now @ https://www.rssonline.in/navaratri-festival-products/

Happy Saraswathi Pooja!அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்!Raja Spiritual (P) Ltd.,Kanchipuram | Vellore | Bang...
04/10/2022

Happy Saraswathi Pooja!
அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்!
Raja Spiritual (P) Ltd.,
Kanchipuram | Vellore | Bangalore
Shop Now @ https://www.rssonline.in/navaratri-festival-products/
#நவராத்திரிவிழா

Happy Ayutha Pooja!அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை வாழ்த்துக்கள்!Raja Spiritual (P) Ltd.,Kanchipuram | Vellore | BangaloreSh...
03/10/2022

Happy Ayutha Pooja!
அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை வாழ்த்துக்கள்!
Raja Spiritual (P) Ltd.,
Kanchipuram | Vellore | Bangalore
Shop Now @ https://www.rssonline.in/navaratri-festival-products/
#நவராத்திரிவிழா

நவராத்திரி  #பூஜை முறை - எட்டாம் நாள்:கோலம்: காசு பத்மம் (தாமரைக் கோலம்)பாட வேண்டிய ராகம்: புன்னாகவராளிஅணிவிக்க வேண்டிய ...
03/10/2022

நவராத்திரி #பூஜை முறை - எட்டாம் நாள்:
கோலம்: காசு பத்மம் (தாமரைக் கோலம்)
பாட வேண்டிய ராகம்: புன்னாகவராளி
அணிவிக்க வேண்டிய மாலை: சம்பங்கி, மருதாணிப்பூ
நிறம்: சாம்பல் நிறம்
விருந்தினருக்குக் கொடுக்க வேண்டிய பழம்: திராட்சை
செய்ய வேண்டிய பிரசாதம்: பாயஸôன்னம் ( பால் சாதம்)
#நவராத்திரி விழா நல்வாழ்த்துகள்!
Raja Spiritual (P) Ltd.,
Kanchipuram | Vellore | Bangalore
Shop Now @ https://www.rssonline.in/navaratri-festival-products/
#நவராத்திரிவிழா

நவராத்திரி  #பூஜை முறை - ஏழாம் நாள்:கோலம்: திட்டாணி (வெள்ளைமலர்களால் ஆன கோலம்)பாட வேண்டிய ராகம்: பிலஹரிஅணிவிக்க வேண்டிய ...
02/10/2022

நவராத்திரி #பூஜை முறை - ஏழாம் நாள்:
கோலம்: திட்டாணி (வெள்ளைமலர்களால் ஆன கோலம்)
பாட வேண்டிய ராகம்: பிலஹரி
அணிவிக்க வேண்டிய மாலை: தாழம்பூ, பாரிஜாதம், விபூதிப்பச்சிலை
நிறம்: சாம்பல் நிறம்
விருந்தினருக்குக் கொடுக்க வேண்டிய பழம்: பேரிச்சம்பழம்
செய்ய வேண்டிய பிரசாதம்: எலுமிச்சை சாதம்
#நவராத்திரி விழா நல்வாழ்த்துகள்!
Raja Spiritual (P) Ltd.,
Kanchipuram | Vellore | Bangalore
Shop Now @ https://www.rssonline.in/navaratri-festival-products/
#நவராத்திரிவிழா

திருவேளுக்கை  #திவ்யதேசம் - ஸ்ரீ அழகியசிங்கப்பெருமாள் திருக்கோவில்  #நவராத்திரி  #உற்சவம்  #ஐந்தாம்நாள்ஸ்ரீ அமிர்தவல்லி ...
01/10/2022

திருவேளுக்கை #திவ்யதேசம் - ஸ்ரீ அழகியசிங்கப்பெருமாள் திருக்கோவில் #நவராத்திரி #உற்சவம் #ஐந்தாம்நாள்

ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் சமேத ஸ்ரீ அழகியசிங்கப்பெருமாள் உபய நாச்சிமார்களுடன்
#நாச்சியார் திருக்கோலத்தில் கண்ணாடி அறையில் சேவை..!🙏🏻

நவராத்திரி  #பூஜை முறை - ஆறாம் நாள்:கோலம்: பருப்பு தேவி நாமம்பாட வேண்டிய ராகம்: நீலாம்பரிஅணிவிக்க வேண்டிய மாலை: செம்பருத...
01/10/2022

நவராத்திரி #பூஜை முறை - ஆறாம் நாள்:
கோலம்: பருப்பு தேவி நாமம்
பாட வேண்டிய ராகம்: நீலாம்பரி
அணிவிக்க வேண்டிய மாலை: செம்பருத்தி
நிறம்: பச்சை
விருந்தினருக்குக் கொடுக்க வேண்டிய பழம்: ஆரஞ்சு
செய்ய வேண்டிய பிரசாதம்: தேங்காய் சாதம்
#நவராத்திரி விழா நல்வாழ்த்துகள்!
Raja Spiritual (P) Ltd.,
Kanchipuram | Vellore | Bangalore
Shop Now @ https://www.rssonline.in/navaratri-festival-products/
#நவராத்திரிவிழா

நவராத்திரி  #பூஜை முறை - ஐந்தாம் நாள்:கோலம்: கடலை பறவையினம்பாட வேண்டிய ராகம்: பந்துவராளிஅணிவிக்க வேண்டிய மாலை: பாரிஜாதம்...
30/09/2022

நவராத்திரி #பூஜை முறை - ஐந்தாம் நாள்:
கோலம்: கடலை பறவையினம்
பாட வேண்டிய ராகம்: பந்துவராளி
அணிவிக்க வேண்டிய மாலை: பாரிஜாதம் அல்லது வாசனை மலர்கள்
நிறம்: மஞ்சள்
விருந்தினருக்குக் கொடுக்க வேண்டிய பழம்: மாதுளை
செய்ய வேண்டிய பிரசாதம்: ததியோதனம் தயிர்சாதம், பொங்கல்
#நவராத்திரி விழா நல்வாழ்த்துகள்!
Raja Spiritual (P) Ltd.,
Kanchipuram | Vellore | Bangalore
Shop Now @ https://www.rssonline.in/navaratri-festival-products/
#நவராத்திரிவிழா

நவராத்திரி  #பூஜை முறை - நான்காம் நாள்:கோலம்: அட்சதை படிக்கட்டுபாட வேண்டிய ராகம்: பைரவிஅணிவிக்க வேண்டிய மாலை: ஜாதிமல்லிந...
29/09/2022

நவராத்திரி #பூஜை முறை - நான்காம் நாள்:
கோலம்: அட்சதை படிக்கட்டு
பாட வேண்டிய ராகம்: பைரவி
அணிவிக்க வேண்டிய மாலை: ஜாதிமல்லி
நிறம்: நீலம்
விருந்தினருக்குக் கொடுக்க வேண்டிய பழம்: கொய்யாப்பழம்
செய்ய வேண்டிய பிரசாதம்: கதம்பம் (காய்கறிகள் கலந்த கதம்ப சாதம்)
#நவராத்திரி விழா நல்வாழ்த்துகள்!
Raja Spiritual (P) Ltd.,
Kanchipuram | Vellore | Bangalore
Shop Now @ https://www.rssonline.in/navaratri-festival-products/
#நவராத்திரிவிழா

Address

Raja Spiritual ℗ Ltd, 443, Gandhi Road, Theradi
Kancheepuram
631501

Alerts

Be the first to know and let us send you an email when Spiritual Kanchi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Spiritual Kanchi:

Share

Category