Exosia Ministries

Exosia Ministries Musician, Singer-Song Writer, Performer, Pastor, Worship Leader, Anointed & Prophetic Preacher

03/02/2024

வெறுமையானதை முன் அறிந்ததால்
தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரே....
இரவு முழுவதும் பிரயாசப்பட்டும்
நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே....

  Yesterday Morning had a Special Sunday Service at Shalom AG Church, Tuticorin. Thanks to dear Pastor Rev. L. Rajaram &...
29/01/2024

Yesterday Morning had a Special Sunday Service at Shalom AG Church, Tuticorin.
Thanks to dear Pastor Rev. L. Rajaram & Family for inviting us.
Glory to God alone ❤️✨

I'm entering into the   💖💖💖
28/12/2023

I'm entering into the 💖💖💖

12/11/2023

ஆசையெல்லாம் நீர்தானைய்யா
தேவையெல்லாம் நீர்தானைய்யா
இரட்சகரே இயேசுநாதா
தேவையெல்லாம் நீர்தானைய்யா ❤️🙏🏼

04/11/2023

தேவதேவ பிரசன்னம் மாத்திரமே, என் வாழ்வில் முடியாததை முடியச் செய்து, என் வாழ்வில் எல்லாவற்றையும் செய்து முடிக்கும்👍🏼🔥🙏🏼

15/10/2023


என் தேவன் எனக்காய், ஏதாகிலும் செய்திடுவார்,
என்றாகிலும் என்னை மறந்தது உண்டா ???❤️🙏🏼

09/10/2023

One of my favourite song ❤️🙏🏼

தடைகள் வந்தாலும் உம் தரிசனம் நிற்குமே
தாமதமானாலும் அது நன்மையாய் முடியுமே ✨💖🙏🏼

Dear Friends, please pray well.... we all are standing in the last days.... I don't know how much days we all live in th...
28/08/2023

Dear Friends, please pray well.... we all are standing in the last days.... I don't know how much days we all live in this world....So, please please please please pray well and don't say.... I don't have time to pray or reading bible.... it's our duty to pray and read the Bible🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகம...
08/08/2023

அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும். சங்கீதம் 91:4

He shall cover thee with his feathers, and under his wings shalt thou trust: his truth shall be thy shield and buckler. Psalms 91:4

One of my favourite song YAHWEH ❤️https://youtu.be/wZjexhZlF-s?si=Fw9o9Jn_4UuM-ZHUhttps://youtu.be/wZjexhZlF-s?si=Fw9o9J...
05/08/2023

One of my favourite song YAHWEH ❤️

https://youtu.be/wZjexhZlF-s?si=Fw9o9Jn_4UuM-ZHU
https://youtu.be/wZjexhZlF-s?si=Fw9o9Jn_4UuM-ZHU
https://youtu.be/wZjexhZlF-s?si=Fw9o9Jn_4UuM-ZHU

Kindly watch and be blessed 😇

Please,do share & subscribe 😊🙏🏼

One of my favourite song YAHWEH 🥲♥️🙏🏼யாவே நீர் என்றும் நம் தேவன்தலைமுறை தலைமுறையாய்யாவே நீர் எங்கள் தஞ்சம்தலைமுறை தலைமுறையாய்ந....

En Manasu Purinja Deivam Neenga Pa.... En Manasu Neranja Selvam Yesappa....❤️❤️ Appa Unga Madiyila Naan Thala Saaikanum....
27/07/2023

En Manasu Purinja Deivam Neenga Pa.... En Manasu Neranja Selvam Yesappa....❤️❤️
Appa Unga Madiyila Naan Thala Saaikanum.... Appa Unga Nenapula Naan Uyir Vaazhanum....🥲🙏🏼

எதற்குமே உதவாத என்னை தேடி வந்தீர்எட்டாத உயரத்திலே என்னை கொண்டுவந்தீர்கன்மலையின் மறைவுக்குள்ளாய் என்னை நிறுத்தினீர்கரத்தி...
20/07/2023

எதற்குமே உதவாத என்னை தேடி வந்தீர்
எட்டாத உயரத்திலே என்னை கொண்டுவந்தீர்
கன்மலையின் மறைவுக்குள்ளாய் என்னை நிறுத்தினீர்
கரத்தின் நிழலினாலே என்னை மூடினீர் ❤️🙏🏼

Address

Kalpakkam
603102

Telephone

+919944491009

Website

Alerts

Be the first to know and let us send you an email when Exosia Ministries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Exosia Ministries:

Share