Village Gospel Mission

Village Gospel Mission Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Village Gospel Mission, Religious organisation, No. 27, sorayapattu, villupuram, Kallakurichi.

கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவ பிள்ளைகள் யாவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். கர்த்தரு...
24/12/2025

கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவ பிள்ளைகள் யாவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். கர்த்தருடைய பெரிதான கிருபையால் இன்றைய நாளில் நடைபெற்ற ஊழியங்களில் கர்த்தர் ஆசிர்வதித்தார் காலை பரிசுத்த ஆராதனையிலும் மாலையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழா கூடுகையிலும் கர்த்தர் அநேக ஜனங்களை கொண்டு வந்தார் அனேகர் விடுதலை பெற்றுக் கொண்டார்கள் கர்த்தருடைய நாமம் இந்த நாளில் மகிமைப்பட்டதற்காக ஸ்தோத்திரம் புதிய ஆத்மாக்கள் சந்திப்பதற்கு தேவன் கிருபை பாராட்டினார் இந்தக் கூட்டத்தின் வாயிலாக புதிய ஆத்துமாக்களை சந்தித்து அவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பை அறிவிக்கவும் அவர்களுக்காக ஜெபிக்கவும் தேவன் உதவி செய்தார் தொடர்ந்து நம்முடைய ஊழியங்கள் ஆசீர்வதிக்கப்படும்படியாகவும் வருகிற நாட்களில் நடக்கிற எல்லா ஊழியர்களும் கர்த்தர் கிரியை செய்யும் படியாகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள் கர்த்தர் தாமே நம் யாவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்

கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவ பிள்ளைகள் யாவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். நம்முடைய...
22/12/2025

கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவ பிள்ளைகள் யாவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். நம்முடைய ஊழியத்தின் மூலமாக இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் கிறிஸ்மஸ் நற்செய்தி பெருவிழாவின் இரண்டாம் நாள் கூடுகையை கர்த்தர் ஆசீர்வாதமாக மாற்றி தந்தார் அனேக ஜனங்கள் இதில் கலந்து கொண்டார்கள் புதிய ஆத்துமாக்கள் கலந்து கொண்டார்கள் அபிஷேகம் நிறைந்த பாடல்கள் தீர்க்கதரிசனமான கர்த்தருடைய வார்த்தைகள் அற்புதமான சாட்சிகள் என்று கர்த்தர் ஆசீர்வாதமாக மாற்றி தந்தார் இந்த கூடுகை நிமித்தமாக அநேக புதிய ஆத்மாக்களை சந்திக்க கிருபை செய்தார் காலையில் நடைபெற்ற குடும்ப கூறுகையில் தேவன் கிரியை செய்தார் தேவ ஆலோசனை வழங்கி குடும்பங்களுக்காக ஜெபிக்கும்படியாக கர்த்தர் கிருபை பாராட்டினார் தொடர்ந்து நாளைய தினம் நடைபெறும் பரிசுத்த ஆராதனையை கர்த்தர் ஆசீர்வாதமாக மாற்றி தரும்படியாகவும் மாலை நேரத்தில் நடைபெறும் கிறிஸ்மஸ் நற்செய்தி பெருவிழாவை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படியாகவும் அநேக ஜனங்களை கர்த்தர் கொண்டு வரும்படியாகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென்

கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவ பிள்ளைகள் யாவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். இன்று மா...
21/12/2025

கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவ பிள்ளைகள் யாவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். இன்று மாலை கர்த்தருடைய பெரிதான கிருபையால் மணலூர் பேட்டை சபையின் வளாகத்தில் வைத்து கிறிஸ்மஸ் நற்செய்தி பெருவிழா நடைபெற்றது இன்று முதல் நாள் கூடுகையில் அநேக தேவ பிள்ளைகள் கலந்து கொண்டனர் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இருந்து இன்றைய கூடுகையில் கலந்து கொண்டனர் வல்லமையான பாடல்கள் அபிஷேகம் நிறைந்த ஆராதனைகள் கர்த்தருடைய வல்லமையான வார்த்தைகள் கர்த்தர் ஆசீர்வதித்தார். தொடர்ந்து நாளைய தினம் நடைபெறும் கூடுகையை கர்த்தர் ஆசீர்வாதமாக மாற்றி தரும் படியாக ஜெபிக்கவும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவ பிள்ளைகள் யாவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். கர்த்தரு...
13/12/2025

கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவ பிள்ளைகள் யாவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். கர்த்தருடைய பெரிதான கிருபையால் இன்று மாலை மணலூர்பேட்டை செல்லங்குப்பம் அவரித் தோட்டம் ஆகிய பகுதிகளில் கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை அறிவிப்பதற்கு கர்த்தர் கிருபை செய்தார்

கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவ பிள்ளைகள் யாவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தில் வாழ்த்துக்கள் இன்றைய ...
11/12/2025

கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவ பிள்ளைகள் யாவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தில் வாழ்த்துக்கள் இன்றைய நாளில் பூமாரி ,விளந்தை, காந்திநகர் மற்றும் பிள்ளையார் பாளையம் ஆகிய பகுதியில் கிறிஸ்து பிறப்பின் நற்செய்தி அறிவித்து அங்குள்ள ஜனங்களுக்கு ஜெபிக்கும் படியாக கர்த்தர் கிருபை பாராட்டினார் தொடர்ந்து நாளைய தினம் நடைபெறும் ஊழியங்கள் எல்லாவற்றிற்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள் கர்த்தர் நம்மை கொண்டு பெரிய காரியங்களை செய்வாராக ஆமென்.

கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவ பிள்ளைகள் யாவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள் இன்று இரண...
30/05/2025

கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவ பிள்ளைகள் யாவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள் இன்று இரண்டு இடங்களில் நடைபெற்ற VBS வகுப்புகளில் 75 பிள்ளைகள் கலந்து கொண்டனர் தொடர்ந்து நாளை தினம் நடைபெறும் ஊழியங்கள் ஆசீர்வாதமாக இருக்கும் படியாக ஜெபிக்கவும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவ பிள்ளைகள் யாவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள் இன்று 3 இ...
29/05/2025

கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவ பிள்ளைகள் யாவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள் இன்று 3 இடங்களில் நடைபெற்ற VBS வகுப்புகள் மூலமாக 93 பிள்ளைகள் கலந்து கொண்டனர் தொடர்ந்து நாளை தினம் புதிதாக தொடங்கும் இடங்களில் அநேக பிள்ளைகள் கலந்து கொள்ளும் படியாக ஜெபிக்கவும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவ பிள்ளைகள் யாவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள் நேற்று 2 ...
29/05/2025

கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவ பிள்ளைகள் யாவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள் நேற்று 2 இடங்களில் நடைபெற்ற VBS வகுப்புகளில் 81 பிள்ளைகள் கலந்து கொண்டனர் தொடர்ந்து நாளை தினம் நடைபெறும் ஊழியங்கள் ஆசீர்வாதமாக இருக்கும் படியாக ஜெபிக்கவும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவ பிள்ளைகள் யாவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள் இன்று 3 இ...
27/05/2025

கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவ பிள்ளைகள் யாவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள் இன்று 3 இடங்களில் VBS வகுப்புகள் நடைபெறுகின்றன இதில் 108 பிள்ளைகள் கலந்து கொண்டனர் தொடர்ந்து நாளை தினம் நடைபெறும் ஊழியங்கள் ஆசீர்வாதமாக இருக்கும் படியாக ஜெபிக்கவும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவ பிள்ளைகள் யாவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள் இன்று 3 இ...
26/05/2025

கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவ பிள்ளைகள் யாவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள் இன்று 3 இடங்களில் நடைபெற்ற VBS வகுப்புகளில் 93 பிள்ளைகள் கலந்து கொண்டனர் தொடர்ந்து நாளை தினம் நடைபெறும் ஊழியங்கள் ஆசீர்வாதமாக இருக்கும் படியாக ஜெபிக்கவும்.

Address

No. 27, Sorayapattu, Villupuram
Kallakurichi
605754

Website

Alerts

Be the first to know and let us send you an email when Village Gospel Mission posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share