St. Antony's Church, Melnariyappanur

St. Antony's Church, Melnariyappanur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from St. Antony's Church, Melnariyappanur, Christian church, MELNARIYAPPANUR, Kallakurichi.

FESTIVAL OF ST.ANTONY'S CHURCH, MELNARIYAPPANUR - 606 201, KALLAKKURICHI, TAMIL NADU.கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ...
04/06/2025

FESTIVAL OF ST.ANTONY'S CHURCH, MELNARIYAPPANUR - 606 201, KALLAKKURICHI, TAMIL NADU.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த மேல்நரியப்பனூர் கிராமத்தில் நூற்றாண்டு விழா கண்ட கம்பீரமான தோற்றத்தில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக ஆண்டு பெருவிழா நடைபெறுவது வழக்கம்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் இவ்வாண்டுக்கான 116-ம் ஆண்டு திருவிழா நேற்று இரவு 7 மணிக்கு 70 அடிகொடி மரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டு திருவிழா தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் திருப்பலி மற்றும் ஜெப வழிபாடுகள் நடைபெற உள்ளது. சிகர நிகழ்ச்சியான 12-ம் தேதி இரவு திருத்தேர் பவனியும், 13-ம் தேதி இரவு பெருவிழா திருத்தேர் பவனியும் நடைபெற உள்ளது.

26/01/2025

January 26, RePUBLIC Day , India

31/12/2024

Here's to a year filled with joy, success, and unforgettable moments. Happy New Year to you too!

ST.ANTONY'S CHURCH, MELNARIYAPPANUR - 606 201, KALLAKKURICHI, TAMIL NADU.
30/05/2024

ST.ANTONY'S CHURCH, MELNARIYAPPANUR - 606 201, KALLAKKURICHI, TAMIL NADU.

DESIGN SERVICE
21/09/2022

DESIGN SERVICE

12/07/2022
12/07/2022

TVS - RONIN - NEW LAUNCH

09/07/2022
09/07/2022

EID AL-ADHA

Address

MELNARIYAPPANUR
Kallakurichi
606201

Telephone

+919442442080

Website

Alerts

Be the first to know and let us send you an email when St. Antony's Church, Melnariyappanur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share