St. Antony's Shrine Melnariyappanur

St. Antony's Shrine Melnariyappanur Official page of St.Antony's Shrine Melnariyappanur

14/12/2025

மேல் நாரியப்பனூர் புனித அந்தோணியாரின் வல்லமைமிக்க பரிந்துரையால் புற்று நோயிலிருந்து குணமடைந்தவரின் சாட்சி

04/12/2025

திருமணமாகி பல ஆண்டுகள் வரை குழந்தை இல்லாமல் இருந்தோம் புனித அந்தோனியாரிடம் தொடர்ந்து வேண்டினோம் இப்பொழுது எங்களுக்கு ஒரு குழந்தையை இறைவன் கொடுத்திருக்கிறார். நன்றி கூறுகின்றோம். வெள்ளி தொட்டிலை காணிக்கையாக கொடுக்கின்றோம் அந்தோனியாருக்கு கோடான கோடி நன்றி

18/11/2025

என் கணவருக்கு தொண்டையில் ஏற்பட்ட கட்டினால் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது எங்கள் அனைவருக்கும் பயமாக இருந்தது வேறு ஏதோ ஆகிவிடும் என்று அந்தோனிடம் மன்றாடினேன் எந்த பிரச்சினையும் இல்லை எனவே அந்தோனியாருக்கு கோடான கோடி நன்றிகள்

18/11/2025

திருமணம் ஆகி எனக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தேன் எனது மாமியார் எனக்காக புனிதரிடம் மன்றாடினார் அவருடைய பரிந்துரையின் பயனாக நான் குழந்தை பெற்றெடுத்துள்ளேன் எனவே அந்தோனியாருக்கு கோடான கோடி நன்றிகள்

09/11/2025

நான் விழுப்புரத்தில் இருந்து வர என் குழந்தை பிறக்கின்ற போதே எடை குறைவாக பிறந்தது இதயத்தில் ஓட்டை இருப்பதாக மருத்துவர் தெரிவித்தார் அதோடு குழந்தை பேசாமல் இருந்தது இந்த நிலையில் புனித அந்தோனியாரிடம் முதல் செவ்வாய்க்கிழமை வந்து முழந்தாள் படியிட்டு மன்றாடினேன். இப்பொழுது குழந்தை நன்றாக பேசுகின்றது உடலும் பூரண சுகம் அடைந்துள்ளது என்று மருத்துவர் தெரிவித்துள்ளார். அந்தோணியாருக்கு கோடான நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

07/11/2025

மேல் நாரியப்பனூர் புனித அந்தோனியாரிடம் தொடர்ந்து மன்றாடி கேட்டுக்கொண்டதன் பேரில் என் மகளுக்கு திருமணம் நடைபெற்றது அந்தோணியாருக்கு கோடான கோடி நன்றி

04/11/2025
03/11/2025

கோடி அற்புதங்களை செய்யும் புனித அந்தோனியாருடைய திருத்தளத்தில் மேலும் ஒரு அற்புதம் அதிசயம்

03/11/2025
03/11/2025

All souls day

08/10/2025

மேல் நாரியப்பனூர் புனித அந்தோனியார் திருத்தளத்தில் அதிசயம்

Address

Melnariyappanur
Kallakkurichchi
606201

Website

Alerts

Be the first to know and let us send you an email when St. Antony's Shrine Melnariyappanur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share