Madurai Veeran Temple

Madurai Veeran Temple Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Madurai Veeran Temple, Hindu temple, South Street, SH 204, Pudu Uchimedu, Kallakkurichchi.

🔥 SSB Constable Tradesman Recruitment 2026 🔥🇮🇳 Sashastra Seema Bal-யில் வேலை வாய்ப்பு!மத்திய அரசு வேலை தேடுகிறவர்களுக்கு...
04/04/2026

🔥 SSB Constable Tradesman Recruitment 2026 🔥

🇮🇳 Sashastra Seema Bal-யில் வேலை வாய்ப்பு!
மத்திய அரசு வேலை தேடுகிறவர்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு 👇

👉 Constable Tradesman பதவிக்கு விண்ணப்பங்கள் அழைப்பு
👉 10th / ITI முடித்தவர்களுக்கு வாய்ப்பு
👉 நல்ல சம்பளம் + அரசு சலுகைகள்
👉 இந்திய பாதுகாப்பு துறையில் பணியாற்றும் பெருமை 💪

📌 இப்போதே Apply பண்ணுங்க!
📌 உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க

🚀 Government Job Dream ah achieve பண்ண இதுவே chance!

🔗 Full Details & Apply Link: [https://www.jobstamilnadu.com/ssb-constable-tradesman-recruitment-2026/]

🚀

புதுஉச்சிமேடு கிராமத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம். நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம் வைக...
26/05/2025

புதுஉச்சிமேடு கிராமத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம். நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 14 ஆம் தேதி (28-5-2025) புதன்கிழமை மிருகசீரிஷம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.00 மணிக்குமேல் 10.30 மணிக்குள் கடா லக்கினத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் தாங்கள் தங்கள் சுற்றமும் சூழ வருகைதந்து ஸ்ரீ மதுரைவீரன் சுவாமி அருளை பெற அன்புடன் அழைக்கின்றோம்.

ஸ்ரீ மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம்கள்ளக்குறிச்சி மாவட்டம் & வட்டம், புதுஉச்சிமேடு கிராமத்தில் எழுந்தருளி உள்ளநிகழும் ...
12/05/2025

ஸ்ரீ மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் & வட்டம், புதுஉச்சிமேடு கிராமத்தில் எழுந்தருளி உள்ள

நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 14 ஆம் தேதி (28-5-2025) புதன்கிழமை மிருகசீரிஷம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.00 மணிக்குமேல் 10.30 மணிக்குள் கடா லக்கினத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் தாங்கள் தங்கள் சுற்றமும் சூழ வருகைதந்து ஸ்ரீ மதுரைவீரன் சுவாமி அருளை பெற அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த ஸ்ரீ மதுரைவீரன் கோவில் கோவிலின் பராமரிப்பு மற்றும் விழாக்களுக்காக, தங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தங்களது சிறு உதவியும், கோவிலின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பாக அமையும்.

கூகிள் பே எண் 9442390119

Happy New Year 2023
31/12/2022

Happy New Year 2023

Today
05/05/2022

Today

25/02/2022
Happy New Year 2022
31/12/2021

Happy New Year 2022

https://electoralsearch.in/
05/04/2021

https://electoralsearch.in/

National Electoral Search :: Election Commission of India has launched a major initiative of Electoral Roll Search at National level. This service can be used by voters to search their names and get the information related to polling stations in the nation-wide electoral rolls.

Today photo
19/02/2021

Today photo

Address

South Street, SH 204, Pudu Uchimedu
Kallakkurichchi
606203

Opening Hours

Tuesday 6pm - 7pm
Friday 6pm - 7pm

Telephone

+919962141235

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madurai Veeran Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category