Kalavai Karisanathar Temple

Kalavai Karisanathar Temple Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kalavai Karisanathar Temple, Hindu temple, No. 50 Nainar Street , parikalpattu Road kalavai, Kalavai.

25/08/2026
*ஸ்ரீ தர்ம சம்வர்த்தினி சமேத ஶ்ரீ காரிசநாதர் ஆலயம், கலவை**விழா : சோமவார பூஜை**நாள்: 24.08.2026* *கிழமை: திங்கட்கிழமை**மா...
23/08/2026

*ஸ்ரீ தர்ம சம்வர்த்தினி சமேத ஶ்ரீ காரிசநாதர் ஆலயம், கலவை*

*விழா : சோமவார பூஜை*

*நாள்: 24.08.2026*

*கிழமை: திங்கட்கிழமை*

*மாலை: 6:30 மணிக்கு மேல்*

*நடராஜர் பூஜை நடைபெற உள்ளதால் பக்த கோடிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு ஆடலரசனின் அருளையும் பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்...!!!*

*சிவ சிவ*
*திருச்சிற்றம்பலம்*
*ஓம் நமசிவாய*
🙏🕉️🔱🛐

25/07/2026
ஸ்ரீ தர்மசம்வர்த்தினி சமேத ஸ்ரீ காரீசநாதர் ஆலயம்இன்று 7 ஆம் நாள் தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 7:30 மணிக்கு மேல்...
03/04/2026

ஸ்ரீ தர்மசம்வர்த்தினி சமேத ஸ்ரீ காரீசநாதர் ஆலயம்

இன்று 7 ஆம் நாள் தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 7:30 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் மேஷ லக்னத்தில் திருத்தேர் புறப்பாடு நடைபெற்றது இதில் பக்த கோடிகளும் கலந்து கொண்டு திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்

*சிவ சிவ*
*திருச்சிற்றம்பலம்*
*ஓம் நமச்சிவாய*🕉️🙏🏻❤️

02/04/2026

பங்குனி பிரம்மோற்சவ ஏழாம் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் அபிஷேகம் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் அபூர்வ அபிஷேகம்

பங்குனி பிரம்மோற்சவ திருவிழா ஆறாம் நாள் கஜ வாகனத்தில் சுவாமி திருவீதி உலா
01/04/2026

பங்குனி பிரம்மோற்சவ திருவிழா ஆறாம் நாள் கஜ வாகனத்தில் சுவாமி திருவீதி உலா

பங்குனி பிரம்மோற்சவம் ஐந்தாம் நாள் சுவாமி திருக்கல்யாண வைபவம் அதனை தொடர்ந்து ஊஞ்சல் சேவை மற்றும் பஞ்சமூர்த்திகள் திருவீத...
01/04/2026

பங்குனி பிரம்மோற்சவம் ஐந்தாம் நாள் சுவாமி திருக்கல்யாண வைபவம் அதனை தொடர்ந்து ஊஞ்சல் சேவை மற்றும் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா🕉️❤️🙇🏻‍♂️🙏🏻

பங்குனி பிரம்மோற்சவம் ஐந்தாம் நாள் சுவாமி திருக்கல்யாண வைபவம் அதனை தொடர்ந்து ஊஞ்சல் சேவை மற்றும் பஞ்சமூர்த்திகள் திருவீத...
31/03/2026

பங்குனி பிரம்மோற்சவம் ஐந்தாம் நாள் சுவாமி திருக்கல்யாண வைபவம் அதனை தொடர்ந்து ஊஞ்சல் சேவை மற்றும் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா🕉️❤️🙇🏻‍♂️🙏🏻

31.03.2026

Address

No. 50 Nainar Street , Parikalpattu Road Kalavai
Kalavai
632506

Alerts

Be the first to know and let us send you an email when Kalavai Karisanathar Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category