Pathai Vasudeva Perumal Kovil

Pathai Vasudeva Perumal Kovil Sri Vasudeva Perumal Temple of Pathai Village is one of the oldest temples in southern part of Tamilnadu.

Situated on the Banks of the river Pachayar near Kalakkad in Nanguneri Taluka, the villeage of Pathai has a history of more than 450 years

18/05/2026
பத்தை கிராமத்தின் தெருக்களெங்கும்இப்போது ஆயர்பாடியிvன் வாசம்...ஸ்ரீ வாசுதேவ பெருமாள் திருமுன்னேதொடங்குகிறது ஸ்ரீமத் பாகவ...
18/05/2026

பத்தை கிராமத்தின் தெருக்களெங்கும்
இப்போது ஆயர்பாடியிvன் வாசம்...
ஸ்ரீ வாசுதேவ பெருமாள் திருமுன்னே
தொடங்குகிறது ஸ்ரீமத் பாகவத சப்தாஹக் கொண்டாட்டம்!
யசோதையின் மடி தேடிய பாலகன்,
பூதனையின் கரமறுத்த மாயவன்,
குழலூதி நெஞ்சங்களைக் கொள்ளையடித்த கள்வன்,
நம் கண்ணனின் லீலைகள்
சொல்லச் சொல்ல அமுதமாய் வழிகிறது!
கதையாக அல்ல...
நம் வினைகளைத் தீர்க்கும் மருந்தாக,
பத்தை நகரில் ஒலிக்கிறது பாகவதக் குரல்!
வாருங்கள்... அந்த நீலவண்ணனின்
லீலைகளில் நாமும கரைந்து போவோ🙏💐💐🙏

Address

Pathai Village; Nanguneri Taluk; Tirunelveli District
Kalakad
627501

Alerts

Be the first to know and let us send you an email when Pathai Vasudeva Perumal Kovil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Pathai Vasudeva Perumal Kovil:

Shortcuts

Share