அய்யா விஷன் - Ayya Vision

அய்யா விஷன் - Ayya Vision Subscribe Here👉 https://bit.ly/SubscribeAyyaVision

மூங்கிலடி அய்யா பதி

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள் !

மூங்கிலடி அய்யா பதி - அய்யா விஷன்

Subscribe Here👉 https://bit.ly/SubscribeAyyaVision

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள் !

தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு அய்யா விஷன் சேனல் வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அய்யா வைகுண்டர், இறைவன் கலி யுகத்தை அழித்து தர்ம யுகத்தை மலரச்செய்ய எடுத்த மனு அவதாரம் .

இந்த சேனல் கிராம வாழ்க்கை, பக்தி பாடல்கள் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்கும்.

Address

Kalakad
627501

Telephone

+919489824539

Website

Alerts

Be the first to know and let us send you an email when அய்யா விஷன் - Ayya Vision posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to அய்யா விஷன் - Ayya Vision:

Shortcuts

Share