Unnathapadalgal

Unnathapadalgal உலகெங்கிலுமுள்ள தமிழ் கிறிஸ்தவர்கள?

*கோடைகால இசை வகுப்புகள்...!**கடையநல்லூரில்... தென்காசி Dist* *2026 MAY 12 - 21 தேதிகள் (10 Days)**"திருச்சபைக்கொரு இசைக்...
11/04/2026

*கோடைகால இசை வகுப்புகள்...!*
*கடையநல்லூரில்... தென்காசி Dist*
*2026 MAY 12 - 21 தேதிகள் (10 Days)*

*"திருச்சபைக்கொரு இசைக்குழு" என்ற தரிசனத்தோடு கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பான முறையில் Celestial இசைப்பள்ளி நடைபெற்று வருகிறது*

*KEABOARD / GUITAR / RHYTHM PAD / MANUEL DRUMS... போன்ற இசைக்கருவிகளுடன் திறம்பட பாடல் பாடும் பயிற்சி & ஆராதனை நடத்துவதற்கான பயிற்சியும் கொடுக்கப்படுகிறது*

*10 நாட்களில் திறம்பட, சிறப்பான நிலையில் கற்றுக்கொள்ள முடியும் என்று உறுதியளிக்கிறோம்*

*சிறப்பம்சங்கள்...* 👇

ஆராதனை வேளைகள்...
வேததியான நேரங்கள்...
தனிஜெப நேரங்கள்...
Camp fire & Video Clippings
ஆலோசனை நேரங்கள்...
பயிற்சியில் தனிக்கவனம்... கலந்துரையாடல்கள்...
தாலந்து நேரங்கள்...
விளையாட்டுகள்...

*மே 21 அன்று Pas ஜோயல் தாமஸ்ராஜ் (சென்னை) அவர்களின் ஊக்கமளிக்கும் ஆலோசனை & ஆராதனை கருத்தரங்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்...*

*தகுதியான / அனுபவமுள்ள சிறந்த 10 ஆசிரியர்கள் கூடவே இருந்து தனிக்கவனம் செலுத்தி கற்றுக் கொடுப்பது இதன் சிறப்பம்சமாகும்...*

*மேலும்... சிறந்த, பாதுகாப்பான தங்கும் வசதியுடன்...* *ஆரோக்கியமான உணவு*
*சிறந்த நடைமுறைப் பயிற்சியும் கொடுக்கப்படுகிறது*

*இது உங்கள் சபையின் வாலிபர்கள் / சிறுவர்களுக்கு (இருபாலருக்கும்) மிகுந்த பயனளிக்கக் கூடியது.*

*உங்கள் சபையில் இசை வாசிப்பவர்கள் இல்லை என்கிற குறை இதன் மூலம் தீர்க்கப்படும்...*

*விபரங்களடங்கிய தகவல் படிவம் பெற உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்... *9443584364 & 95787 29139*

*Pre Reg Last Date : MAY 4*
*அருமையானதொரு வாய்ப்பு...!*

வேண்டுகோள்...👇
*உங்கள் சபை, ஞாயிறு ஆராதனைகளில் இதைக் குறித்து அறிவிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்*

*Notice ஐ Whats App குழுக்களில் பகிர்ந்து அநேகருக்கு அறிமுகப் படுத்தும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்*

*Pas.ராபின்சன் (உன்னத பாடல்கள்)*

Address

Bethel AG Church, Tenkasi Main Road
Kadayanallur
627751

Alerts

Be the first to know and let us send you an email when Unnathapadalgal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Unnathapadalgal:

Shortcuts

Share