Vailankanni Matha Church, Idindakarai

Vailankanni Matha Church, Idindakarai புனித ஆரோக்கிய அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்..

15/04/2023
அனைவருக்கும் திருவிழா நல்வாழ்த்துக்கள்..❤️
08/09/2021

அனைவருக்கும் திருவிழா நல்வாழ்த்துக்கள்..❤️

02/02/2020
 #இடிந்தகரைபுனித லூர்தன்னை ஆலய தங்கத் தேர்த்திருவிழா  2020
30/01/2020

#இடிந்தகரை

புனித லூர்தன்னை ஆலய தங்கத் தேர்த்திருவிழா 2020

30/01/2020

அன்னையின் ஆசீர் பெற்றுச் செல்ல அன்போடு அழைக்கிறோம்..

சப்பரத்தில் பவனி வரும் ஆரோக்கிய அன்னை புனித அந்தோணியார் புனித ஜெபஸ்த்தியார்..
08/09/2019

சப்பரத்தில் பவனி வரும் ஆரோக்கிய அன்னை புனித அந்தோணியார் புனித ஜெபஸ்த்தியார்..

இன்றைய நற்செய்தி லூக்கா - 4 (38-44)38 பின்பு இயேசு தொழுகைக் கூடத்தைவிட்டு, சீமோன் வீட்டிற்குள் சென்றார். சீமோனின் மாமியா...
04/09/2019

இன்றைய நற்செய்தி லூக்கா - 4 (38-44)

38 பின்பு இயேசு தொழுகைக் கூடத்தைவிட்டு, சீமோன் வீட்டிற்குள் சென்றார். சீமோனின் மாமியார் கடுங்காய்ச்சலால் துன்புற்ற நிலையில் இருந்தார். அவர்கள் அவருக்காக இயேசுவிடம் வேண்டினார்கள்.

39 இயேசு அவரருகில் நின்று, காய்ச்சலைக் கடிந்துகொள்ள அது அவரைவிட்டு நீங்கிற்று. உடனே அவர் எழுந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.

40 கதிரவன் மறையும் நேரத்தில், எல்லாரும் தங்களிடையே பற்பல பிணிகளால் நலம் குன்றி இருந்தோரை அவரிடம் கூட்டிவந்தார்கள். அவர் ஒவ்வொருவர்மேலும் தம் கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினார்.



41 பேய்களும், "நீர் இறைமகன்" என்று கத்திக்கொண்டே பலரிடமிருந்து வெளியேறின. அவர் மெசியா என்று பேய்கள் அறிந்திருந்தபடியால், அவர் அவற்றை அதட்டி, பேசவிடாமல் தடுத்தார்.

42 பொழுது விடியும் வேளையில் இயேசு தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். திரளான மக்கள் அவரைத் தேடிச் சென்றனர்; அவரிடம் வந்து சேர்ந்ததும் தங்களைவிட்டுப் போகாதவாறு அவரைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர்.

43 அவரோ அவர்களிடம், "நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்; இதற்காகவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்" என்று சொன்னார்.

44 பின்பு அவர் யூதேயாவிலுள்ள தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றிவந்தார்.

Address

Veilankanni Matha Church
Idindakarai
627104

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vailankanni Matha Church, Idindakarai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share