St.Xavier's Church, Idindakarai

St.Xavier's Church, Idindakarai இடிந்தகரை புனித சவேரியாரின் புகழ் பரப்ப..

18/12/2022
14/03/2020

விசுவாசத்தின் விளைநிலம் இசைமாநகராம் இடிந்தகரை புனித லூர்தன்னை ஆலயத்தின் 114 - ஆம் ஆண்டு திருவிழாவும் ,தங்கதேரின் 64- ஆம் தங்கத்தேரோட்டத் திருவிழாவின் நினைவுகளின் சேகரிப்பு

02/02/2020
ஆழிப்பேரலையின் நினைவலைகள்..
26/12/2019

ஆழிப்பேரலையின் நினைவலைகள்..

18/12/2019
இடிந்தகரை  திருவீதி உலா வந்து அருள் வழங்க  சப்பரத்தில் புனித சவேரியார்..
16/12/2019

இடிந்தகரை திருவீதி உலா வந்து அருள் வழங்க சப்பரத்தில் புனித சவேரியார்..

மின்னொளியில்..😍
07/12/2019

மின்னொளியில்..😍

ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?மாற்கு நற்செய்த...
03/12/2019

ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?

மாற்கு நற்செய்தி 8 ,36

புனித சவேரியார் திருவிழா நல்வாழ்த்துக்கள்..

03/12/2019

#திருவிழா_நல்வாழ்த்துக்கள் 💐💐💐

கத்தோலிக்க திருச்சபையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு ஞானப்பெற்றோர் இருப்பர்.

ஆனால், நெய்தலைச் சார்ந்து வாழும் ஒரு இனத்துக்கே ஞானத்தகப்பனாக அவதரித்த

எங்கள் ஞானத்தகப்பன் சவேரியார்
திருவிழா சிறக்க நல்வாழ்த்துக்கள் 💕💕💕

#டிச_03 🔥🔥🔥

புனித சவேரியார் திருவிழா நல்வாழ்த்துக்கள்..
03/12/2019

புனித சவேரியார் திருவிழா நல்வாழ்த்துக்கள்..

நேற்று மாலை கோட்டாறு, புனித சவேரியார் பேராலயத்தில் திருக்கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்துக்...
25/11/2019

நேற்று மாலை கோட்டாறு, புனித சவேரியார் பேராலயத்தில் திருக்கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்..

Address

St. Xavier's Church
Idindakarai
627104

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 8pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 5:30am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when St.Xavier's Church, Idindakarai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share