Stand for Truth

Stand for Truth முற்பிதாக்களின் சுதந்திரத்தை எவருக?

01/08/2020

இப்படி காணிக்கை எடுக்க வேண்டுமா?? தேவனுடைய நாமத்தை அசட்டை செய்யும் கூட்டம்

https://youtu.be/MMciVPTbWAY🖖 🖖 🖖 🖖 🖖 🖖 🖖 🖖 👉 வேதாகமத்தில் ஏன் இந்த மூன்று நூல்களையும், அதிலுள்ள செய்திகளை கட்டுக்கதை என...
01/08/2020

https://youtu.be/MMciVPTbWAY

🖖 🖖 🖖 🖖 🖖 🖖 🖖 🖖

👉 வேதாகமத்தில் ஏன் இந்த மூன்று நூல்களையும், அதிலுள்ள செய்திகளை கட்டுக்கதை என்று கிறிஸ்தவ இறையியலாளர்கள் கூறுகிறார்கள்?.

👉 இந்த நவீன இறையியலாளர்கள் சாத்தானின் ஏஜென்டுகளாக எப்படி செயல்படுகிறார்கள்?.

👉 உங்கள் போதகர்களிடம், வேதாகம கல்லூரி ஆசிரியர்களிடம், குறிப்பாக மெயின் லைன் சபையின் ஆயர்கள் இந்த பகுதிகளை விசுவாசிப்பார்களா? என கேட்டுப்பாருங்களேன்.

👉 கடைசிகாலத்தில் நிற்கிறோம், வேதாகமத்தை விசுவாசிக்காதவர்கள், அந்த வேதாகமம் கூறும் தேவனை எப்படி விசுவாசிப்பார்கள்?.

இந்த கேள்விகளுக்கு விடை காண 👇

https://youtu.be/MMciVPTbWAY

🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄

In this video I explained how libral theologians refuses the Book of Genesis, Daniel, and Jonah?. I have given clear view of that.

01/08/2020

நல்ல முயற்சி ஆனால் இங்கே பாடல் இயற்றியவரை விட வியாபாரிகள் தான் வாழப் போகிறார்கள். கலர் கலரா டிரஸ் பண்ணி காசாக்கும் வியாபாரிகள்..(சில அப்பாவி போதகர்களும் உண்டு இங்கே)

01/08/2020

பார்க்கும் புறா எல்லாம் பரிசுத்த ஆவியானவரா??

Address

Hyderabad
500001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Stand for Truth posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category