29/05/2026
*அதிக மாஸ சிறப்பு நிகழ்ச்சிகள் 30-5-2026 சனிக்கிழமை மற்றும் 31-5-2026 ஞாயிற்றுக்கிழமை*
நிகழ்ச்சி நிரல் : 30-5-2026 சனிக்கிழமை
*யஜூர் சம்ஹிதா ஹோமம் கலஸ ஸ்தாபன*
காலை 5:00 மணிக்கு நிர்மால்யம் & ஸுப்ரபாதம்
காலை 6.00 மணிக்கு யஜூர் சம்ஹிதா ஹோமம் கலஸ ஸ்தாபனம் மற்றும் ஹோமம் பிராரம்பம்
மதியம் 12.மணிக்கு மஹா மங்களாரத்தி
மதியம் 12.30 மணிக்கு தீர்த்த பிரசாதம்
இரவு 8.00 மணிக்கு மஹா மங்களார்த்தி
இரவு 8.30 மணிக்கு பலஹாரா
மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டு சீதாபதி ஶ்ரீராமச்சந்திரர், வாயு தேவரு மற்றும் குருகளின் அனுக்ரஹத்திர்க்கு பாத்திரர்களாக வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
=====================================================================================================
நிகழ்ச்சி நிரல் : 31-5-2026 ஞாயிற்றுக்கிழமை : *பண்டாரிகெர மடம் ஸ்ரீ ஸ்ரீ வித்யேஷ தீர்த்தரு திக் விஜய ** சத்யநாராயண பூஜை
மற்றும் *யஜூர் சம்ஹிதா ஹோமம் பூர்ணாஹுதி*
காலை 5 மணிக்கு நிர்மால்யம் மற்றும் ஸுப்ரபாதம்
விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் ஹரி வாயு ஸ்துதி பாராயணம்
காலை 8.00 மணிக்கு ஸ்வாமிகளுக்கு சமூஹிகெ பாத பூஜை மற்றும்
ஸ்ரீபாதங்களவரின் அமிர்த ஹஸ்த்தத்தால் பக்தர்கள் அனைவருக்கும் முத்தரதாரணா செய்யப்படும்
காலை 9.00 மணிக்கு சமஸ்தானபூஜை
ஸ்ரீ பாதங்களவரின் அனுக்ரஹ சந்தேஷ
காலை 10 மணி அளவில் சத்யநாராயண பூஜை
காலை 11:00 மணி அளவில் கம்பாளூர் சுதர்சன் ஆச்சார்யா அவர்களின் பிரவச்சனா
மதியம் 12.30 மணிக்கு மஹா மங்களார்த்தி மற்றும் தீர்த்த ப்ரஸாதம்
பல மந்த்ராட்சதை
கிருஷ்ணார்பனமஸ்து
அனைவரும் இந்த விசேஷமான அதிக மாச நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஹரி வாயு குருகளின் அருள் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
மத்வ சித்தாந்த சேவா டிரஸ்ட் ஒன்னலவாடி ஓசூர் 🙏