Jesus Rays

Jesus Rays Gospel of Jesus

26/09/2023
10/09/2023
சில நன்மைகள் தடைப்பட்டு போனாலும் பயப்படாதே கர்த்தர் உங்களை கைவிடமாட்டார் அவர் நன்மை செய்வார்
30/11/2021

சில நன்மைகள் தடைப்பட்டு போனாலும் பயப்படாதே கர்த்தர் உங்களை கைவிடமாட்டார் அவர் நன்மை செய்வார்

தோல்வியின் ஆழங்கள் நீதிமானின் வாழ்க்கைக்கு முடிவு அல்ல கர்த்தரே வெற்றியின் நாளை குறிப்பார்
29/11/2021

வேதனையின் படுக்கையை கண்டு நீதிமான் சோர்ந்து போக வேண்டியதில்லை அவன் படுக்கையில் கர்த்தர் ஜெய கொடி ஏற்றுவார்

நீதிமான்கள் மாற்றத்திற்காக ஓட வேண்டியதில்லை கர்த்தர் அவர்களுக்காக யாவற்றையும் மாற்றி வெற்றியைக் கொடுப்பார்

சில ஆசிர்வாதங்கள் கால தாமதமானாலும் கர்த்தரால் ஏற்ற நேரத்தில் அது நன்மைக்காக கொடுக்கப்படும்

துன்மார்க்கன் தன் வழியே விட்டு ர்த்தரிடத்தில் திரும்பினால் அவனுக்காக வைக்கப்பட்டா பொக்கிஷங்களை பெற்றுக் கொள்வான்

நீதிமான் தேடியும் கிடைக்காத வெற்றிகளை கர்த்தரால் அவனுக்குக் கொடுக்கப்படும்

நீதிமான் விரும்புகிற காரியம் கர்த்தரால் கொடுக்கப்படும் நீதிமானாக வாழ்வதே வெற்றி

ஒவ்வொரு நாட்டின் பாதுகாப்பு கர்த்தர் கைகளில் இருக்கிறது அவரால் கைவிடப்பட்ட நாடு தன்னால் நிலைத்து நிற்க முடியாது
27/11/2021

கர்த்தர் வீட்டை கட்டும் வரை காத்திருப்பது நல்லது அவர் தொடங்கினால் நம்மால் முடிக்க முடியும்

Address

Devala
Gudalur
643270

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jesus Rays posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share