Pachaimalai Sri Balamurugan Temple Devotees ,Gobichettipalayam

Pachaimalai Sri Balamurugan Temple Devotees ,Gobichettipalayam This page provides information regarding the daily happenings at the Pachaimalai Murugan Temple.
(1)

01/08/2026

கோபி பச்சைமலையில் இன்று சனிக்கிழமை முன்னிட்டு சனி ஓரையில் அருள்மிகு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம்...

30/07/2026
பச்சைமலை பிரஷோசவிழாவில் ஸ்ரீ மரகதீஸ்வரர்
12/07/2026

பச்சைமலை பிரஷோசவிழாவில் ஸ்ரீ மரகதீஸ்வரர்

12/07/2026

கோபி பச்சைமலையில் இன்று பிரதோஷ பூஜை மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது

21/06/2026
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்பச்சைமலை - கோபி ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேதஸ்ரீ நடராஜ சுவாமி...
21/06/2026

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
பச்சைமலை - கோபி
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத
ஸ்ரீ நடராஜ சுவாமி
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
ஆனித்திருமஞ்சன மஹா அபிஷேகம், 108 சங்காபிஷேகம், மஹா தரிசனம் அழைப்பிதழ்

நிகழ்ச்சி நிரல்

பராபவ வருடம் ஆனி மாதம் 08 ஆம் நாள் (22.06.2026) திங்கட்கிழமை

காலை 8.30 மணி முதல் 12.00 மணி வரை : ஸ்ரீ நடராஜர் மஹா ஹோமம்

பகல் 12.00 மணிக்கு : ஸ்ரீ நடராஜர் மஹா அபிஷேகம்

பகல் 01.30 மணிக்கு : 108 சங்காபிஷேகம்

மதியம் 2.00 மணிக்கு : மஹா தீபாராதனை,

ஸ்ரீ நடராஜர் ஆனந்த நடன தரிசனம் அன்னதானம்.

கட்டளைதாரர் : தெய்வத்திரு. P. பரமேஸ்வரி அவர்கள் நினைவாக

திரு. T.R. பிரகாஷ் குடும்பத்தார்

P. P. குரூப்ஸ் சமையல் காண்ட்ராக்டர், ஸ்ரீ பச்சைமலை பாலகுமரன் மஹால், கோபி.

குறிப்பு : ஸ்ரீ நடராஜர் மஹா அபிஷேகத்துக்குத் தேவையான தேன், பசுநெய், பால், தயிர், திருமஞ்சனப் பொடி, சந்தனம், பன்னீர், திருநீறு, புஷ்பம், ஆகிய பொருள்களை விருப்பமுள்ளவர்கள் வழங்கலாம்.

Address

PACHAIMALAI
Gobichettipalayam
638452

Telephone

+919659776622

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pachaimalai Sri Balamurugan Temple Devotees ,Gobichettipalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Pachaimalai Sri Balamurugan Temple Devotees ,Gobichettipalayam:

Shortcuts

Share