28/02/2023
நமது நந்த கோகுலத்தில் குரு ராயர் ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்த்ரரின் வர்தந்தி உற்சவம்
நந்தகோகுலத்தின் தந்தை வாழும் மஹான் உயர் திரு. ஏ எம். ஆர் ஐயா அவர்கள் தலைமையில் தக்ஷிண பிருந்தாவனத்தில் பிரதிஷ்டை ஆக உள்ள கற்பகவிருக்ஷம், காமதேனுவுடன் கூடிய குரு ராயருக்கு ,சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து ஸ்ரீ ராகவேந்த்ர குரு ஸ்தோத்திரம், ஸ்ரீ ராகவேந்த்ர மங்களாஷ்டகம் மற்றும் குரு கீர்த்தனைகள் பாராயணமும் .....
மிக சிறப்பாக நடை பெற்றது.
திரளாக கலந்து கொண்ட பக்தர்களுக்கு மதியம் அன்னதானமும் வழங்கப்பட்டது....
மேலும் விவரங்களுக்கு...
98427 82133, 93675 25755