14/06/2026
24 ஆவது பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மூன்று நாள் நற்செய்தி கூட்டம், உபவாச கூட்டம், பிரதிஷ்டை ஆராதனை அசன விருந்து, ஆகியவை மிகச் சிறப்பாக, எந்த வித குறைவும் இன்றி நடைபெற்றது
@கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக !