அருள்மிகு கொண்டத்துக் கரிய காளியம்மன் திருக்கோயில் காசிபாளையம்

  • Home
  • India
  • Gobichettipalayam
  • அருள்மிகு கொண்டத்துக் கரிய காளியம்மன் திருக்கோயில் காசிபாளையம்

அருள்மிகு கொண்டத்துக் கரிய காளியம்மன் திருக்கோயில் காசிபாளையம் கேட்வரம் தந்தருளும் காசிபாளையம் ஸ்ர? Sri Arulmiku Kondathu Kariyakali Amman Temple Kasipalayam - Gobi.

🎋🙏🌺 கோபி வட்டம் காசிபாளையம் அருள்மிகு கொண்டத்து கரிய காளியம்மன் கோயில் சந்தன அலங்காரம் 🍀💐🌾🎄
23/03/2026

🎋🙏🌺 கோபி வட்டம் காசிபாளையம் அருள்மிகு கொண்டத்து கரிய காளியம்மன் கோயில் சந்தன அலங்காரம் 🍀💐🌾🎄

12/03/2026

நம்ம காசிபாளையம் அருள்மிகு கரிய காளியம்மன் மற்றும் மகா மாரியம்மன் திருவிழா இன்று பூச்சாட்டுகளுடன் துவங்கியது

காசிபாளையம்   அருள்மிகு கரிய காளியம்மன் மற்றும் அருள்மிகு மகா மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா .12.03.2026 வியாழன் இரவ...
10/03/2026

காசிபாளையம் அருள்மிகு கரிய காளியம்மன் மற்றும் அருள்மிகு மகா மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா .

12.03.2026 வியாழன் இரவு பூச்சாட்டுதல்

18.03.2026 புதன் இரவு
மகா மாரியம்மன் கோயில் கம்பம் நடுதல்.

23.03.2026 திங்கட்கிழமை
மாலை 6.00 மணிக்கு சிறப்பு சந்தன அலங்காரம்

24.03.2026 செவ்வாய்க்கிழமை இரவு உடமை எடுத்தல்

25.03.2026 புதன் இரவு அம்மை அழைத்தல்.

26.03.2026 வியாழன் அதிகாலை குண்டம் இறங்குதல்.

இரவு மாரியம்மன் கோவிலில் கம்பம் பிடுங்குதல்.

27.03.2026 வெள்ளி இரவு மலர் பல்லக்கு.

28.03.2026
சனிக்கிழமை மதியம் மஞ்சள் நீர் உற்சவம்.

இரவு ஊஞ்சல் உற்சவம்.

29/03/2025
காசிபாளையம் கரிய காளியம்மன் முத்துப்பல்லக்கில் எழுந்தருளிய காட்சி
29/03/2025

காசிபாளையம் கரிய காளியம்மன் முத்துப்பல்லக்கில் எழுந்தருளிய காட்சி

இன்றைய காலைக்கதிர்
28/03/2025

இன்றைய காலைக்கதிர்

இன்றைய தினத்தந்தி
28/03/2025

இன்றைய தினத்தந்தி

Address

KASIPALAYAM4
Gobichettipalayam
638845

Website

Alerts

Be the first to know and let us send you an email when அருள்மிகு கொண்டத்துக் கரிய காளியம்மன் திருக்கோயில் காசிபாளையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category